ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்!

+10
பிளேடு பக்கிரி
கரூர் கவியன்பன்
ஜாஹீதாபானு
ரா.ரா3275
அகல்
பார்த்திபன்
பிரியாநாராயண்
கா.ந.கல்யாணசுந்தரம்
பூவன்
அச்சலா
14 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! Empty இன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்!

Post by அச்சலா Tue Dec 11, 2012 1:14 pm

இன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! TN_121211120417000000

1882-ம் ஆண்டு டிசம்பர் 11 சின்னசாமி ஐயருக்கும் இலட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில், பிறந்த பாரதி (சுப்பையா என்று அழைக்கப்பட்டார்) தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நட்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டையபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர், 1904 ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் விவேகபானு இதழில் வெளியானது. வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். 1921ல் செப்டம்பர் 11 நள்ளிரவு பாரதி, தேச விடுதலைக்கு முன்பாகவே உயிர்நீத்தார். காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டையபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர், 1904 ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் விவேகபானு இதழில் வெளியானது. வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். 1921ல் செப்டம்பர் 12 நள்ளிரவு தாண்டி, காலை 1.30 மணி சுமாருக்கு பாரதி, தேச விடுதலைக்கு முன்பாகவே உயிர்நீத்தார்.

-தினமலர்


இன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! Paard105xzஇன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! Paard105xzஇன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! Paard105xzஇன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

இன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! Empty Re: இன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்!

Post by பூவன் Tue Dec 11, 2012 1:18 pm

பார் போற்றும் பாரதி அவர் புகழ் சொல்ல வார்த்தைகள் இல்லை ,

என்றும் நீங்காமல் நம்முள் கவியாக வாழும் பாரதி கவியும் ,கவிதையும் போற்றுவோம்...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

இன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! Empty Re: இன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Dec 11, 2012 1:32 pm








.இன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! Bharathiar1


காக்கை குருவி எங்கள் சாதி
நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்

....என்று பாடி நமது மனத்தில் மனிதநேயத்தை வளர்த்த மகா கவி பாரதியாரின் பிறந்தநாளில் அவரை நினைவில் என்றும் கொள்வோம் .


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

இன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! Empty Re: இன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்!

Post by பிரியாநாராயண் Tue Dec 11, 2012 1:43 pm

என்றென்றும் அவர் நினைவில ஆழ்ந்து இருப்போம் ...........
பிரியாநாராயண்
பிரியாநாராயண்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 23/11/2012

Back to top Go down

இன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! Empty Re: இன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்!

Post by பார்த்திபன் Tue Dec 11, 2012 3:23 pm

மகாகவி பற்றி கவிஞர்.வாலி ஒரு கவியரங்கத்தில் சொன்னவற்றில் சில,

இலட்சுமி பெற்றெடுத்த சரஸ்வதி!
முண்டாசு கட்டிய பட்டாசு!
செருப்புப் போட்டு நடந்த நெருப்பு!


வைரமுத்துவின் வரிகளில்,

அது எப்படி?
எட்டயபுரத்தில் மட்டும்
ஒருத்திக்கு
நெருப்பைச் சுமந்த கருப்பை?
அது கூடச் சாத்தியம்தான்
ஆனால்- இது எப்படி
ஏகாதிபத்திய எரிமலையை
ஒரு
தீக்குச்சி சுட்டதே
இது எப்படி?

உன் பேனா
தமிழ்த் தாயின் கூந்தலுக்குச்
சிக்கெடுத்தது!
கிழிசல் கோட்டு
கவிதா தேவிக்குப்
பீதாம்பர மானது

தன் மீசையில்கூட வெள்ளையன்
இருந்துவிடக்கூடாது என்பதற்காக
முப்பத்தொன்பது வயதிலேயே
மரித்துப் போனவன்!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

இன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! Empty Re: இன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்!

Post by அகல் Tue Dec 11, 2012 3:27 pm

// தேடிச் சோறு நிதந் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ? //

உன்னால் தமிழ் வாழும்.. நீ வீழமாட்டாய் எங்கள் முண்டாசுக் கவிஞனே முறுக்கு மீசைக் காரனே ..


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

இன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! Empty Re: இன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்!

Post by ரா.ரா3275 Tue Dec 11, 2012 3:27 pm

பாரதிக்குப் பிறந்தநாள் பதிவும் பின்னூட்டங்களும் அருமை... சூப்பருங்க
இதில் என்னையும் இணைத்துக் கொள்கிறேன்...


இன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! 224747944

இன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! Rஇன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! Aஇன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! Emptyஇன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! Rஇன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

இன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! Empty Re: இன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்!

Post by அச்சலா Tue Dec 11, 2012 3:47 pm

ரா.ரா3275 wrote:பாரதிக்குப் பிறந்தநாள் பதிவும் பின்னூட்டங்களும் அருமை... சூப்பருங்க
இதில் என்னையும் இணைத்துக் கொள்கிறேன்...
நல்ல இணைத்துக்கொள்ளுங்கள்..
நீங்களும் நம்ம நண்பர்தானே..


இன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! Paard105xzஇன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! Paard105xzஇன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! Paard105xzஇன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

இன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! Empty Re: இன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்!

Post by ரா.ரா3275 Tue Dec 11, 2012 3:50 pm

அச்சலா wrote:
ரா.ரா3275 wrote:பாரதிக்குப் பிறந்தநாள் பதிவும் பின்னூட்டங்களும் அருமை... சூப்பருங்க
இதில் என்னையும் இணைத்துக் கொள்கிறேன்...
நல்ல இணைத்துக்கொள்ளுங்கள்..
நீங்களும் நம்ம நண்பர்தானே..

நன்றி


இன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! 224747944

இன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! Rஇன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! Aஇன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! Emptyஇன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! Rஇன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

இன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! Empty Re: இன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்!

Post by ஜாஹீதாபானு Tue Dec 11, 2012 3:50 pm

பாரதி பற்றிய பகிர்வுக்கு நன்றி அச்சலா நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! Empty Re: இன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum