Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பவர் ஸ்டாரின் ரசிகர்களான இயக்குநர் ஷங்கர், சிம்பு
+8
பிளேடு பக்கிரி
றினா
பூவன்
பாலாஜி
யினியவன்
பார்த்திபன்
ரா.ரா3275
DERAR BABU
12 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பவர் ஸ்டாரின் ரசிகர்களான இயக்குநர் ஷங்கர், சிம்பு
சென்னை, டிச.11(டி.என்.எஸ்) தமிழ் சினிமாவின் ஜோக்கராக திகழ்ந்த பவர் ஸ்டார் சீனிவாசன், தற்போது கிங்காக மாறிவிடுவார் போலிருக்கிறது. அந்த அளவுக்கு அவருடைய ரசிகர்கள் பட்டாளம் வளர்ந்துகொண்டே இருக்கிறது. இதில் மற்றொரு ஆச்சரியம் தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் சிலர் கூட பவர் ஸ்டாரின் ரசிகர்கன் என்று கூறிகொண்டு அவரிடம் புகைப்படம் எடுக்க விருப்புகிறார்களாம்.
இந்த லிஸ்ட்டில் லேட்டஸ்ட்டாக இடம்பிடித்திருப்பவர்கள் இயக்குநர் ஷங்கரும், நடிகர் சிம்புவும். காமெடி நடிகர் சந்தானமும், இரா.நாராயணனும் இணைந்து தயாரிக்கும் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் சந்தானத்துடன் இணைத்து கலக்க இருக்கிறார் நம்ம பவர் ஸ்டார். பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு, தமனின் இசை என்று முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் பங்குபெற்றுள்ள இப்படத்தை மணிகண்டன் என்ற புதுமுக இயக்குநர் இயக்குகிறார்.............
சென்னை ஆன்லைன்
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் ஷங்கர், நடிகர் சிம்பு உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டார்கள்.
இந்த இசை வெளியீட்டு விழாவைப் பார்த்தால், ஏதோ, இளையதளபதி விஜய் படத்தின் நிகழ்ச்சியைப் போல இருந்தது. அந்த அளவுக்கு கூட்டம். பவர் ஸ்டாரைப் பார்க்குன் போதெல்லாம் தலைவா...தலைவா...என்று ஒரே சத்தம் தான். இது இப்படி என்றால், மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்துக்கொண்டிருந்த பவர் ஸ்டார், சட்டென்று, "இருங்க என்னோட ரசிகர்கள் வந்துட்டாங்க...பேட்டி அப்புறமா கொடுக்குறேன்..." என்று சொல்லிவிட்டு ரசிகர்களை கட்டி தழுவ ஆரம்பித்துவிட்டார்.
நிகழ்ச்சியில் பவர் ஸ்டார் பேசும் போது, "அனைவருக்கும் இந்த லட்டு ஒரு திகட்டாத லட்டாக இருக்கும் என்றுதான் சொல்லவேண்டும். அந்தளவுக்கு எல்லோரும் சந்தோஷமாக நடித்திருக்கிறோம்.
திரையுலகில் நான் மீண்டும் முத்திரை குத்த வாய்ப்பளித்த அருமை தம்பி சந்தானத்துக்கு ரொம்ப நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். நான்தான் நடிக்க வேண்டும் என்று தம்பி அன்புக் கட்டளையின் பேரில் நான் இந்த படத்தில் நடித்திருக்கிறேன்.
தயாரிப்பாளர் ராமநாரயாணன் என்னை அழைத்து என்னிடம் ஒப்பந்தம் போட அவ்வளவு தயக்கம் காட்டினார். ஒரு அரைமணி பேச்சுவார்த்தைக்கு பின் நீங்கள் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னார். அப்படி நடிக்க வாய்ப்பளித்த அவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
அதன்பிறகு என் அன்பு, ஆசை, அருமைத் தம்பி சங்கர் சாரை நான் ரொம்ப பாராட்ட வேண்டும். அவருடைய ‘ஐ’ படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார். நான் சற்று யோசித்தேன், இது கனவா? நனவா? என்று. அழைப்பு வந்ததின் பேரில் நான் அங்கு சென்றபோது எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.
நான் அவரிடம் சேர்ந்து போட்டோ எடுக்க வேண்டும் என்று ஆவலாக இருந்தேன். ஆனால் என் தம்பி ஷங்கர் அவர்கள், “அண்ணே நான் உங்களுடன் சேர்ந்து போட்டோ எடுக்க வேண்டும். நான் உங்களுடைய ரசிகன்“ என்று சொன்னவுடன், உண்மையிலேயே நான் பிறந்த பலனை அடைந்துவிட்டேன் என்றுதான் நினைக்கிறேன்.
அதேபோல், இன்னொரு தம்பி சிம்பு அவர்கள் என்னுடன் இப்படத்தில் நடிக்கிறார். எனக்கு இந்த படத்தின் மூலம் நிறைய தம்பிமார்கள் கிடைத்துள்ளார்கள். அதற்குமேல் எனக்கு உயிரினும் மேலான ரசிகர்களும் கிடைத்திருக்கிறார்கள்." என்றார். (

DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: பவர் ஸ்டாரின் ரசிகர்களான இயக்குநர் ஷங்கர், சிம்பு
மறுபடி எதுனா காமெடின்ற பேர்ல போர்ஜரி பண்ணாம இருந்தா சரி...
சினிமாவில் வளர வாழ்த்துகள்...
பகிர்வுக்கு நன்றி பாபு...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பவர் ஸ்டாரின் ரசிகர்களான இயக்குநர் ஷங்கர், சிம்பு
தங்கத் தலைவன், ஹாலிவுட்டின் வருங்கால ஜேம்ஸ் பான்ட் மற்றும் ஸ்பைடர் மேன், சகலகலா சக்கரவர்த்தி, வருங்கால ஐ.நா. சபைத் தலைவர் அண்ணன் பவர் ஸ்டார் வாழ்க!
Re: பவர் ஸ்டாரின் ரசிகர்களான இயக்குநர் ஷங்கர், சிம்பு
ரொம்ப பீலிங்கஸ் காட்டுறீங்களே பார்த்திபன்பார்த்திபன் wrote:தங்கத் தலைவன், ஹாலிவுட்டின் வருங்கால ஜேம்ஸ் பான்ட் மற்றும் ஸ்பைடர் மேன், சகலகலா சக்கரவர்த்தி, வருங்கால ஐ.நா. சபைத் தலைவர் அண்ணன் பவர் ஸ்டார் வாழ்க!
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பவர் ஸ்டாரின் ரசிகர்களான இயக்குநர் ஷங்கர், சிம்பு
பீலிங்க்ஸ் இல்லாம எப்படிங்க? அண்ணன் பவர் ஸ்டார் போன்ற ஒரு அழகான மற்றும் திறமையான கலைஞனை உலக சினிமா இதுவரை சந்தித்ததில்லை. இன்னும் சில நூறு வருடங்களுக்குச் சந்திக்கப் போவதுமில்லை. பாடிகாட் முநீஸ்வரனுக்குப் பிறகு பவர் ஸ்டார்தான் பலருக்குக் குல தெய்வம் ஆகப் போறார்! மறுபடியும் அண்ணனுக்கு ஜே!
Re: பவர் ஸ்டாரின் ரசிகர்களான இயக்குநர் ஷங்கர், சிம்பு
பார்த்திபன் wrote:தங்கத் தலைவன், ஹாலிவுட்டின் வருங்கால ஜேம்ஸ் பான்ட் மற்றும் ஸ்பைடர் மேன், சகலகலா சக்கரவர்த்தி, வருங்கால ஐ.நா. சபைத் தலைவர் அண்ணன் பவர் ஸ்டார் வாழ்க!
வருங்கால அமெரிக்க ஜனாதிபதி அதை விட்டீங்களே பாஸ்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: பவர் ஸ்டாரின் ரசிகர்களான இயக்குநர் ஷங்கர், சிம்பு
பாவம் ஒபாமா இன்னும் நாலு வருஷம் இருந்துட்டு போவட்டுமேன்னு தான் பாலாஜி.பாலாஜி wrote: வருங்கால அமெரிக்க ஜனாதிபதி அதை விட்டீங்களே பாஸ்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பவர் ஸ்டாரின் ரசிகர்களான இயக்குநர் ஷங்கர், சிம்பு
கொஞ்சம் நல்ல எண்ணம்யினியவன் wrote:பாவம் ஒபாமா இன்னும் நாலு வருஷம் இருந்துட்டு போவட்டுமேன்னு தான் பாலாஜி.பாலாஜி wrote: வருங்கால அமெரிக்க ஜனாதிபதி அதை விட்டீங்களே பாஸ்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: பவர் ஸ்டாரின் ரசிகர்களான இயக்குநர் ஷங்கர், சிம்பு
பார்த்திபன் wrote:தங்கத் தலைவன், ஹாலிவுட்டின் வருங்கால ஜேம்ஸ் பான்ட் மற்றும் ஸ்பைடர் மேன், சகலகலா சக்கரவர்த்தி, வருங்கால ஐ.நா. சபைத் தலைவர் அண்ணன் பவர் ஸ்டார் வாழ்க!
அவர் புகழுக்கு இது என்ன சுண்டக்காய். உலகை ஆழும் .... என்றுகூட வாழ்த்தலாம்.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: பவர் ஸ்டாரின் ரசிகர்களான இயக்குநர் ஷங்கர், சிம்பு
டிரைலர் பார்த்தேன்.. எப்படியும் செம கிட் தான்.. வாழ்க பவர் ஸ்டார்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது
» பவர் கட்டுக்கே பவர் கட் - ஆற்காட்டாருக்கும் கட்.!!
» பவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்!
» 'ஜனவரி 18 முதல் சேனாபதி'- இந்தியன்-2 ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட இயக்குநர் ஷங்கர்
» இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ விரைவில் தொடங்கும்: இயக்குநர் சிம்பு தேவன் நம்பிக்கை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|