ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

Top posting users this week
ayyasamy ram
புதுப் பொலிவுடன் எம்.ஜி.ஆர். நினைவிடம் Poll_c10புதுப் பொலிவுடன் எம்.ஜி.ஆர். நினைவிடம் Poll_m10புதுப் பொலிவுடன் எம்.ஜி.ஆர். நினைவிடம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுப் பொலிவுடன் எம்.ஜி.ஆர். நினைவிடம்

3 posters

Go down

புதுப் பொலிவுடன் எம்.ஜி.ஆர். நினைவிடம் Empty புதுப் பொலிவுடன் எம்.ஜி.ஆர். நினைவிடம்

Post by krishnaamma Mon Dec 10, 2012 8:38 pm

புதுப் பொலிவுடன் எம்.ஜி.ஆர். நினைவிடம் Tamil_News_large_602561

சென்னை: ரூ.8 கோடி செலவில், புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., நினைவிடத்தை, முதல்வர் ஜெயலலிதா, நேற்று திறந்து வைத்தார். சென்னை, காமராஜர் சாலையில், 8.25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள, எம்.ஜி.ஆர் நினைவிடத்தின், நுழைவு வாயிலின் முகப்பினை மாற்றியமைத்தல் மற்றும் முன்பக்கச் சுற்றுச் சுவரினைப் புதுப்பித்தல் பணிகள், 3.40 கோடி ரூபாய் செலவிலும், எழிலூட்டும் பணிகள், 4.30 கோடி ரூபாய் செலவில் அரசு மேற்கொண்டது . தமிழ் வளர்ச்சி , அறநிலையம் மற்றும் செய்தித்துறை சார்பில் இதற்கான நிதி செலவிடப்பட்டது.

இந்தப் பணிகளின் சிறப்பம்சமாக, நினைவிடத்தில் முகப்பு வாயில் புதுப்பொலிவுடன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. நினைவிடத்தின், திறந்தவெளி முழுவதும் கொரியன் புல் மற்றும் பிரத்யேகமான செடி வகைகளான, பல்மெரியா ஆல்பா, டேட்பால்ம், ஸ்பைடர் லில்லி, ஆகியவற்றை கொண்டு புல்வெளி, அனைவரையும் கவரும் வகையில். புதுப்பிக்கப்பட்டுள்ளது.

நினைவிடத்தின், நடுவில் அமைந்துள்ள, நடைபாதை புதிய கிரானைட் கற்களால் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சமாதியைச் சுற்றிலும், கிதார் வடிவில் புதிய நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காக, இரண்டு சாய்வு நடை பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நினைவிடத்தின், இரண்டு பக்கங்களின், ஓரங்களிலுள்ள நடைபாதைகள் மற்றி அமைக்கப்பட்டுள்ளன. சமாதியை சுற்றி அமைக்கப்பட்டுள்ள, நடைபாதை மற்றும் சாய்வு நடைபாதைகளின் ஓரங்களில் துருப்பிடிக்காத, இரும்பு கைப்பிடிகள் அமைக்கப்பட்டுள்ளன.



அலங்கார மின்விளக்குள்:

சமாதியிலும், சமாதியை சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள வளைந்த இதழ்களிலும், எந்த பாதிப்பும் ஏற்படாமல் மெருகேற்றப்பட்டுள்ளது. மத்தியில் அமைந்துள்ள, புல்வெளியின் நடுவில் செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது. சமாதியை சுற்றி அமைந்துள்ள நீர் அகழியிலும், செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது. நினைவகத்தின் பின்பகுதியில், அழகிய விளக்குகளுடன் கூடிய, அரை வட்ட வடிவலான செயற்கை நீர்வீழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது. தேவையான, அலங்கார மின்விளக்குள், போதிய வெளிச்சத்துடன் சமாதி மற்றும் நினைவிடத்தின் அனைத்து பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, உயர் கோபுர மின்விளக்குள் நுழைவு வாயிலும்,சமாதியிலும் பொருத்தப்பட்டுள்ளன.


இத்தகைய சிறப்பு அம்சங்களுடன் கூடிய, புனரைக்கப்பட்ட நினைவிடத்தை, நேற்று முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். சமாதியில் மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினார். புனரமைக்கப்பட்ட நினைவிடம் முழுவதையும் பார்வையிட்டார். இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அ.தி.மு.க., பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புதுப் பொலிவுடன் எம்.ஜி.ஆர். நினைவிடம் Empty Re: புதுப் பொலிவுடன் எம்.ஜி.ஆர். நினைவிடம்

Post by ரா.ரா3275 Mon Dec 10, 2012 10:58 pm

தலைவனுக்கு இதுவும் போதாது...தாஜ்மஹால் போல செய்தாலும் நல்லதே...
ஜெ.வுக்கு நன்றி...பகிர்வுக்கு கிருஷ்ணாம்மா அவர்களுக்கு நன்றி...


புதுப் பொலிவுடன் எம்.ஜி.ஆர். நினைவிடம் 224747944

புதுப் பொலிவுடன் எம்.ஜி.ஆர். நினைவிடம் Rபுதுப் பொலிவுடன் எம்.ஜி.ஆர். நினைவிடம் Aபுதுப் பொலிவுடன் எம்.ஜி.ஆர். நினைவிடம் Emptyபுதுப் பொலிவுடன் எம்.ஜி.ஆர். நினைவிடம் Rபுதுப் பொலிவுடன் எம்.ஜி.ஆர். நினைவிடம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

புதுப் பொலிவுடன் எம்.ஜி.ஆர். நினைவிடம் Empty Re: புதுப் பொலிவுடன் எம்.ஜி.ஆர். நினைவிடம்

Post by அச்சலா Mon Dec 10, 2012 11:28 pm

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடு இருக்குது தம்பி....
நல்ல செய்திதான்,,.......


புதுப் பொலிவுடன் எம்.ஜி.ஆர். நினைவிடம் Paard105xzபுதுப் பொலிவுடன் எம்.ஜி.ஆர். நினைவிடம் Paard105xzபுதுப் பொலிவுடன் எம்.ஜி.ஆர். நினைவிடம் Paard105xzபுதுப் பொலிவுடன் எம்.ஜி.ஆர். நினைவிடம் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

புதுப் பொலிவுடன் எம்.ஜி.ஆர். நினைவிடம் Empty Re: புதுப் பொலிவுடன் எம்.ஜி.ஆர். நினைவிடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum