ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் நினைவுகள்!

+6
யினியவன்
azhagan77
ஜாஹீதாபானு
Ahanya
பூவன்
பார்த்திபன்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உன் நினைவுகள்! Empty உன் நினைவுகள்!

Post by பார்த்திபன் Mon Dec 10, 2012 4:44 pm

உன் நினைவுகள்!

இல்லை..இனியும் உனை
நினைப்பதாக இல்லை
என முடிவெடுத்த
மூன்றாம் நிமிடமே
முட்டி முளைத்து
என்னுள் எட்டிப்
பார்க்கிறது ஏகாந்தமாய்
உன் நினைவுகள்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சிபாரிசு

காத்திருக்கிறது தென்றல்
உன் காதோரம் ஏதோ சொல்ல!
அது அனேகமாய் என் சின்ன
இதயத்தை ஏற்றுக்கொள்ளச் சொல்லும்
சிபாரிசாய்க் கூட இருக்கலாம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கனவு

என்னோடு நீ
கை கோர்த்து நடப்பதாக
கனவொன்று காணுகிறேன்
கண்ணுறங்கும் நேரமெல்லாம்!
விழிப்பு வரும் நேரங்களில்
விம்மி அழுகின்றேன்
தூக்கத்தோடு சேர்ந்து
கலைந்துவிட்ட அந்தத்
தூய்மையான கனவையெண்ணி!


நிலவை.பார்த்திபன்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

உன் நினைவுகள்! Empty Re: உன் நினைவுகள்!

Post by பூவன் Mon Dec 10, 2012 5:11 pm

உங்கள் நினைவுகள் அருமை ,

நொடிக்கு நொடி
எட்டி பார்க்கும்
வெட்ட முடியாத
அவளது நினைவுகள்
என்னை கொட்டியே கொல்கிறது ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உன் நினைவுகள்! Empty Re: உன் நினைவுகள்!

Post by Ahanya Mon Dec 10, 2012 5:14 pm

பூவன் wrote:உங்கள் நினைவுகள் அருமை ,

நொடிக்கு நொடி
எட்டி பார்க்கும்
வெட்ட முடியாத
அவளது நினைவுகள்
என்னை கொட்டியே கொல்கிறது ....

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


உன் நினைவுகள்! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

உன் நினைவுகள்! Empty Re: உன் நினைவுகள்!

Post by ஜாஹீதாபானு Mon Dec 10, 2012 6:24 pm

மூனுமே முத்துக்கள் சூப்ப்பர் அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உன் நினைவுகள்! Empty Re: உன் நினைவுகள்!

Post by azhagan77 Mon Dec 10, 2012 6:39 pm

மூன்று கவிதைகளும் சூப்பர் அருமையிருக்கு


உன் நினைவுகள்! 39958052
azhagan77
azhagan77
பண்பாளர்


பதிவுகள் : 57
இணைந்தது : 08/08/2012

Back to top Go down

உன் நினைவுகள்! Empty Re: உன் நினைவுகள்!

Post by யினியவன் Mon Dec 10, 2012 6:42 pm

பார்த்திபன் மன கலக்கத்திலையும் கவிதையால் கலக்குறீங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உன் நினைவுகள்! Empty Re: உன் நினைவுகள்!

Post by கரூர் கவியன்பன் Mon Dec 10, 2012 8:27 pm

கவிதைகள் அருமை பார்த்திபரே
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

உன் நினைவுகள்! Empty Re: உன் நினைவுகள்!

Post by பார்த்திபன் Tue Dec 11, 2012 11:26 am

அன்புக்குரிய பூவன், ஜாஹீதாபானு, அழகன், யினியவன் மற்றும் கவியன்பன் ஆகியோருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்! நன்றி
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

உன் நினைவுகள்! Empty Re: உன் நினைவுகள்!

Post by ரா.ரா3275 Tue Dec 11, 2012 11:45 am

நல்ல உணர்வுகளைச் சொல்லும் வரிகள் பார்த்திபன்...
இல்லை..இனியும் உனை
நினைப்பதாக இல்லை
என முடிவெடுத்த
மூன்றாம் நிமிடமே
முட்டி முளைத்து
என்னுள் எட்டிப்
பார்க்கிறது

இது செம சூப்பர் நண்பா... சூப்பருங்க


உன் நினைவுகள்! 224747944

உன் நினைவுகள்! Rஉன் நினைவுகள்! Aஉன் நினைவுகள்! Emptyஉன் நினைவுகள்! Rஉன் நினைவுகள்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

உன் நினைவுகள்! Empty Re: உன் நினைவுகள்!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Dec 11, 2012 11:47 am

அனைத்தும் அருமை மகிழ்ச்சி


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

உன் நினைவுகள்! Empty Re: உன் நினைவுகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum