ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெய்தல் நில காதலனுக்கு ...

5 posters

Go down

நெய்தல் நில காதலனுக்கு ... Empty நெய்தல் நில காதலனுக்கு ...

Post by பிரியாநாராயண் Mon Dec 10, 2012 12:59 pm

வங்காள விரிகுடா எல்லையிலுள்ள
ஆழிப்பேரலையை தடுத்து நிறுத்தும்
அசாத்திய சக்தி கொண்ட
அலையாத்தி மரங்களிடத்து வசிக்கும்
அழகிய வண்ணமிக்க பறவையே ...

நீர் ! வசிக்கும்
அங்கே சென்றுபார்
அறிவில் உயர்ந்தவன்
அன்பில் என்
அன்னையை மிஞ்சுபவன்
பண்பில் சிறந்தவன் -அங்குள்ள
பாமர மக்களின்
கண்ணான கண்ணனவன்(...)

உன்போல்
பல பாசபறவைகளின்
கூட்டில் வசித்து
கொண்டிருக்கும் பால்மனம்
கொண்ட பூவினும்
மென்மையான வீரனவன் (...)

அவனிடத்து சென்று சொல்
உன்னில் காதல் கொண்டபின்
உன்னினியவள் !!!
உன்னை நினைத்து
உறக்கம் தொலைத்து
உன்னவள் தனிமையை
அனலாக்கி அதிலிறங்கியும்
அனல் புனலாகிறதே
எனபுலம்பி தவிக்கிறாலென்று ....

உன் அன்பிற்கு ஏங்கி
உன்னை சேரும் நாளை
எண்ணி காத்திருக்கும்
அவளை விரைந்து சென்று
அழைத்து வா என்று
அன்பு கட்டளையிட்டு வா ( ...)
பிரியாநாராயண்
பிரியாநாராயண்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 23/11/2012

Back to top Go down

நெய்தல் நில காதலனுக்கு ... Empty Re: நெய்தல் நில காதலனுக்கு ...

Post by பூவன் Mon Dec 10, 2012 1:02 pm

கவிதை அருமை , ஆனால் இதை கவிதை பகுதியில் பதியவும் ......

கவிதை பகுதியில் சொந்தகவிதை , ரசித்த கவிதை , என இருக்கும் அந்த அந்த பகுதியில் ஏற்றவாறு பதியவும் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நெய்தல் நில காதலனுக்கு ... Empty Re: நெய்தல் நில காதலனுக்கு ...

Post by பாலாஜி Mon Dec 10, 2012 1:06 pm

கவிதை அருமை .

பூவனின் சொல்லுவது போல செய்தால் இன்னும் சிறப்பு .. நீங்கள் புதியவர்தானே போக போக பழகி கொள்வீர்கள் ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நெய்தல் நில காதலனுக்கு ... Empty Re: நெய்தல் நில காதலனுக்கு ...

Post by பிரியாநாராயண் Mon Dec 10, 2012 1:06 pm

நன்றி இதை எப்படி மாற்ற வேண்டும் அங்கு ?எனக்கு முழுவது புதிது இந்த தளம்
புரியவும் இல்லை எங்கு எதை பதிவிட வேண்டும் என்று .......
பிரியாநாராயண்
பிரியாநாராயண்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 23/11/2012

Back to top Go down

நெய்தல் நில காதலனுக்கு ... Empty Re: நெய்தல் நில காதலனுக்கு ...

Post by பூவன் Mon Dec 10, 2012 1:07 pm

இதை மாற்றிவிடுகிறேன் , இனி பதிவிடும் பதிவை முகப்பு பக்கதிருக்கு சென்று உங்களுக்கு ஏற்ற தலைப்பின் கீழ் பதியவும்


Last edited by பூவன் on Mon Dec 10, 2012 1:16 pm; edited 1 time in total
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நெய்தல் நில காதலனுக்கு ... Empty Re: நெய்தல் நில காதலனுக்கு ...

Post by Arunjk Mon Dec 10, 2012 1:12 pm

அருமையிலும் அருமைங்க ! ரொம்ப ரசிக்கும்படி இருந்தது ! உண்மையாவே


அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
Arunjk
Arunjk
பண்பாளர்


பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

நெய்தல் நில காதலனுக்கு ... Empty Re: நெய்தல் நில காதலனுக்கு ...

Post by யினியவன் Mon Dec 10, 2012 1:14 pm

நெய்தல் நில காதலனுக்கு
நெஞ்சத்தே நெய்த வரிகள் நன்று



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நெய்தல் நில காதலனுக்கு ... Empty Re: நெய்தல் நில காதலனுக்கு ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum