ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவியாளர் பணிக்கு இணையத்தில் தேர்வு நுழைவுச்சீட்டு

4 posters

Go down

உதவியாளர் பணிக்கு இணையத்தில் தேர்வு நுழைவுச்சீட்டு Empty உதவியாளர் பணிக்கு இணையத்தில் தேர்வு நுழைவுச்சீட்டு

Post by Powenraj Sun Dec 09, 2012 4:14 pm

கூட்டுறவு சங்கங்களின் சார்பில் நியாய விலைக் கடை மற்றும் கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. இந்த தேர்வுக்களுக்கான நுழைவுச் சீட்டினைப் பெறாதவர்கள் இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
:-
கூட்டுறவுச் சங்கங்களின் மாநில ஆள்சேர்ப்பு நிலையம் அறிவித்திருந்த பல்வேறு சுமார் 4 ஆயிரம் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நுழைவுச்சீட்டு அனுப்பப்பட்டு வருகிறது. இதற்கான தேர்வு டிசம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்விற்கான நுழைவுச் சீட்டுகளை தபால் மூலம் பெறாதவர்கள் www.tncoopsrb.orgஅல்லது www.tnsrbexam.orgஆகிய இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
:-
நுழைவுச்சீட்டில் புகைப்படம், கையெழுத்து இல்லாதவர்கள் புகைப்படத்தை ஒட்டி கையெழுத்திட வேண்டும். நுழைவுச் சீட்டுடன் ஓட்டுநர் உரிமம்,வங்கிக் கணக்குப் புத்தகம்,பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, கல்லூரி அடையாள அட்டை, Pan கார்ட் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைதேர்வுக் கூடத்திற்கு கொண்டு செல்லவும்.
:-
பதிவிறக்கம் செய்ய இயலாதவர்கள் விண்ணப்பித்தற்கான ஆதாரத்துடன் டிசம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் கூட்டுறவுச்சங்கங்களின் கூடுதல் பதிவாளர் அலுவலகத்தை அணுகவும். அலுவலக முகவரி, கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் அலுவலகம்,91, புனித மேரி சாலை, D.A.N.F.E.D அலுவலகம், அபிராமபுரம், சென்னை -18. மேலும் விவரங்களுக்கு 044 -2461 6503 அல்லது 044 - 24614189 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளவும்.
:-
புதிய தலைமுறை...
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

உதவியாளர் பணிக்கு இணையத்தில் தேர்வு நுழைவுச்சீட்டு Empty Re: உதவியாளர் பணிக்கு இணையத்தில் தேர்வு நுழைவுச்சீட்டு

Post by கரூர் கவியன்பன் Sun Dec 09, 2012 6:10 pm

நண்பரே நீங்கள் இப்பதிவை பதிவிட்ட தருணத்தில் இத்தேர்வானது முடிந்துவிட்டது. எனவே ஒரு கருத்தை பதியும் முன்பு காலநிலையையும் கருத்தில் கொள்க நண்பரே .
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

உதவியாளர் பணிக்கு இணையத்தில் தேர்வு நுழைவுச்சீட்டு Empty Re: உதவியாளர் பணிக்கு இணையத்தில் தேர்வு நுழைவுச்சீட்டு

Post by அசுரன் Sun Dec 09, 2012 8:04 pm

தேவையற்ற திரிகளை துவங்குபவர்களுக்கு எச்சரிக்கை புள்ளிகள் தரப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் நண்பர்களே!.... மற்றவர்களுக்கு பயன்தரும் என்றால் அனுமதிக்கப்படும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உதவியாளர் பணிக்கு இணையத்தில் தேர்வு நுழைவுச்சீட்டு Empty Re: உதவியாளர் பணிக்கு இணையத்தில் தேர்வு நுழைவுச்சீட்டு

Post by றினா Mon Dec 10, 2012 9:38 am

நல்ல எண்ணத்தில்தான் நண்பர் இதை பதிந்திருக்கிறார், என்ன நேரகாலத்தைக் கவனிக்க மறந்துவிட்டார்.
நண்பரே! கருத்திற் கொள்ளுங்கள், ஏன் வீணாக எச்சரிக்கப் புள்ளிகள் பெறவேண்டும்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

உதவியாளர் பணிக்கு இணையத்தில் தேர்வு நுழைவுச்சீட்டு Empty Re: உதவியாளர் பணிக்கு இணையத்தில் தேர்வு நுழைவுச்சீட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum