ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சி.......ரி.....த்....து.... மகிழலாம்...

+6
அச்சலா
N.Muniyaraj
Aathira
யினியவன்
ஜாஹீதாபானு
ரா.ரா3275
10 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

சி.......ரி.....த்....து.... மகிழலாம்... Empty சி.......ரி.....த்....து.... மகிழலாம்...

Post by ரா.ரா3275 Sat Dec 08, 2012 11:32 pm

நண்பர்களே...

"நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" திரைப்படம் பார்த்தோம் நான் என் மனைவியும்...
அந்த பட அனுபவத்தைப் பகிர விரும்பியே இந்தப் பதிவு...

படத்தின் தலைப்பே வித்தியாசமாக இருக்க...அதன் மீது ரிலீசுக்கு முன்பிருந்தே ஓர் ஈர்ப்பு எனக்கு...
அதில்லாமல் பிரேம்குமார் என்ற ஒளிப்பதிவாளரின் வாழ்க்கையில் நடந்ததுதான் இந்தப் படத்தின் கதைக்கரு என்று
பத்திரிகைகளில் செய்தி வந்ததும் இந்த ஈர்ப்புக்கு இன்னொரு காரணம்...

ஆரம்பம் முதல் சற்றே 'வழக்கமான' அலட்சியத்துடன் படம் பார்க்க ஆரம்பித்தேன்...ஆரம்பித்தில் இருந்தே என் மனைவியும் சரி...
படம் பார்த்த அனைவரும் வெகுவாக சிரிக்கத் தொடங்க...நான் மட்டும் கொஞ்சம் இயல்பு திரிந்தவனாக அழுத்தமாகவே சிரிக்காமல் இருந்தேன்...

அனால் நண்பர்களே...சிறிது நேரத்திற்கு மேல் என் அழுத்தத்தை(திமிரென்றும் சொல்லலாம்) அந்தப் படம் சுக்கு நூறாக உடைத்துப் போட்டது...பிறகென்ன?...என்னருகில் இருந்த மனைவிக்கு மேல் நான் பட்டாசாக வெடித்துச் சிரிக்கத் தொடங்கினேன்...அப்படி ஆக்கிவிட்டது அந்தப் படம்...இரண்டு மூன்று வசனங்களைத் திரும்பத் திரும்ப பேச வைத்து அது அலுக்காமல்-எரிச்சலூட்டாமல் இருந்தது எனக்குத் தெரிந்து இதுவே முதல் படம்...

நண்பர்களே...ஓர் உத்தரவாதம் உங்களுக்கு...நீங்கள் கண்டிப்பாக இந்தப் படத்தைப் பாருங்கள்...நிச்சயமாக சிரித்து சிரித்து சிரித்து சிரித்து
சிரித்து....சி.......ரி.....த்....து.... மகிழலாம்...இரண்டு மணி நேரம் இன்பமாகச் சிரித்து மகிழ இந்தப் படம் மிகப் பெரிய ஊடகப் படைப்பு...

மீண்டும் நான் அடித்துச் சொல்வேன்...வழக்காமான சினிமா இது இல்லை...உண்மையிலேயே...மிக வித்தியாசமான படம்...

அந்தப் படக்குழுவுக்கு என் சார்பாகவும் ஈகரை சார்பாகவும் மிகப் பெரும் பாராட்டுகளும்...வாழ்த்துகளும்...


சி.......ரி.....த்....து.... மகிழலாம்... 224747944

சி.......ரி.....த்....து.... மகிழலாம்... Rசி.......ரி.....த்....து.... மகிழலாம்... Aசி.......ரி.....த்....து.... மகிழலாம்... Emptyசி.......ரி.....த்....து.... மகிழலாம்... Rசி.......ரி.....த்....து.... மகிழலாம்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சி.......ரி.....த்....து.... மகிழலாம்... Empty Re: சி.......ரி.....த்....து.... மகிழலாம்...

Post by ஜாஹீதாபானு Sat Dec 08, 2012 11:37 pm

சரி பார்த்துறோம் டிக்கெட் வாங்கி குடுங்க அப்புறமா ஸ்னேக்ஸும் வேணும்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சி.......ரி.....த்....து.... மகிழலாம்... Empty Re: சி.......ரி.....த்....து.... மகிழலாம்...

Post by யினியவன் Sat Dec 08, 2012 11:41 pm

இப்படி ஒரு படமா? தியேட்டர்ல ரிலீஸ் ஆச்சா ராரா? இல்லேன்னா எங்க பார்த்தீங்க?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சி.......ரி.....த்....து.... மகிழலாம்... Empty Re: சி.......ரி.....த்....து.... மகிழலாம்...

Post by Aathira Sat Dec 08, 2012 11:41 pm

ரா.ரா3275 wrote:நண்பர்களே...

நான் மட்டும் கொஞ்சம் இயல்பு திரிந்தவனாக .

ஒரு விமர்சனம் இல்லாத விமர்சனத்திற்கு நன்றி.

மேலே கூறப்பட்டுள்ள உங்கள் வாக்குமூலம் பற்றி.....அதுதானே உண்மை.
சிரி ஆறுதல்


சி.......ரி.....த்....து.... மகிழலாம்... Aசி.......ரி.....த்....து.... மகிழலாம்... Aசி.......ரி.....த்....து.... மகிழலாம்... Tசி.......ரி.....த்....து.... மகிழலாம்... Hசி.......ரி.....த்....து.... மகிழலாம்... Iசி.......ரி.....த்....து.... மகிழலாம்... Rசி.......ரி.....த்....து.... மகிழலாம்... Aசி.......ரி.....த்....து.... மகிழலாம்... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சி.......ரி.....த்....து.... மகிழலாம்... Empty Re: சி.......ரி.....த்....து.... மகிழலாம்...

Post by யினியவன் Sat Dec 08, 2012 11:42 pm

ஜாஹீதாபானு wrote: சரி பார்த்துறோம் டிக்கெட் வாங்கி குடுங்க அப்புறமா ஸ்னேக்ஸும் வேணும்
நீங்கதான் பாம்பு பானுவா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சி.......ரி.....த்....து.... மகிழலாம்... Empty Re: சி.......ரி.....த்....து.... மகிழலாம்...

Post by ஜாஹீதாபானு Sat Dec 08, 2012 11:46 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote: சரி பார்த்துறோம் டிக்கெட் வாங்கி குடுங்க அப்புறமா ஸ்னேக்ஸும் வேணும்
நீங்கதான் பாம்பு பானுவா?

அய்யோ நீங்க இருக்கிறது தெரியாம சொல்லிட்டேனே...

நொறுக்கி தீனி வாங்கி குடுங்க கவிஞரே


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சி.......ரி.....த்....து.... மகிழலாம்... Empty Re: சி.......ரி.....த்....து.... மகிழலாம்...

Post by ஜாஹீதாபானு Sat Dec 08, 2012 11:46 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote: சரி பார்த்துறோம் டிக்கெட் வாங்கி குடுங்க அப்புறமா ஸ்னேக்ஸும் வேணும்
நீங்கதான் பாம்பு பானுவா?

அய்யோ நீங்க இருக்கிறது தெரியாம சொல்லிட்டேனே...

நொறுக்கி தீனி வாங்கி குடுங்க கவிஞரே


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சி.......ரி.....த்....து.... மகிழலாம்... Empty Re: சி.......ரி.....த்....து.... மகிழலாம்...

Post by ரா.ரா3275 Sat Dec 08, 2012 11:49 pm

யினியவன் wrote:இப்படி ஒரு படமா? தியேட்டர்ல ரிலீஸ் ஆச்சா ராரா? இல்லேன்னா எங்க பார்த்தீங்க?

அண்ணா...புதுப்படம்...போன வார ரிலீஸ்...தியேட்டரில் அதுவும் உதயம் வளாகச் சந்திரனில் பார்த்தேன்...புது இயக்குனர்...புது நிறுவனம்...


சி.......ரி.....த்....து.... மகிழலாம்... 224747944

சி.......ரி.....த்....து.... மகிழலாம்... Rசி.......ரி.....த்....து.... மகிழலாம்... Aசி.......ரி.....த்....து.... மகிழலாம்... Emptyசி.......ரி.....த்....து.... மகிழலாம்... Rசி.......ரி.....த்....து.... மகிழலாம்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சி.......ரி.....த்....து.... மகிழலாம்... Empty Re: சி.......ரி.....த்....து.... மகிழலாம்...

Post by N.Muniyaraj Sat Dec 08, 2012 11:49 pm

பாஸ் எனக்கு டிக்கெட் கூட வேணாம். டவுன்லோடுக்கான .காம் சொலுங்க ..
N.Muniyaraj
N.Muniyaraj
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 16
இணைந்தது : 07/12/2012

Back to top Go down

சி.......ரி.....த்....து.... மகிழலாம்... Empty Re: சி.......ரி.....த்....து.... மகிழலாம்...

Post by ரா.ரா3275 Sat Dec 08, 2012 11:51 pm

ஜாஹீதாபானு wrote: சரி பார்த்துறோம் டிக்கெட் வாங்கி குடுங்க அப்புறமா ஸ்னேக்ஸும் வேணும்

அய்யோ, நான் இல்லை


சி.......ரி.....த்....து.... மகிழலாம்... 224747944

சி.......ரி.....த்....து.... மகிழலாம்... Rசி.......ரி.....த்....து.... மகிழலாம்... Aசி.......ரி.....த்....து.... மகிழலாம்... Emptyசி.......ரி.....த்....து.... மகிழலாம்... Rசி.......ரி.....த்....து.... மகிழலாம்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சி.......ரி.....த்....து.... மகிழலாம்... Empty Re: சி.......ரி.....த்....து.... மகிழலாம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum