ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கமின்மையும் உடல் வலிகளும்!

5 posters

Go down

ஈகரை தூக்கமின்மையும் உடல் வலிகளும்!

Post by Muthumohamed Sat Dec 08, 2012 10:54 pm

தூக்கமின்மையும் உடல் வலிகளும்!

பல ஆண்டுகளாக சதா டென்ஷன், அதனால் தூக்கமின்மை, உடல் வலி, மூட்டுவலி, இடுப்பு வலி, பிடிப்பு போன்றவற்றினால் அவஸ்தைப்படுபவர்கள் ஆயுர்வேதத்தில் மருந்துகளில் முழுவதுமாக மாற வைத்தியமுறைகள் உள்ளனவா?

மூளைச் சுருக்கம் என்ற ஓர் உபாதையை அதிக டென்ஷன் உள்ளவர்கள் விரைவாகச் சந்திக்க நேரிடும். இந்தச் சுருக்கத்தினால், மூளையிலிருந்து செயல்படும் நரம்புகள், உடல் பகுதிக்குச் செய்திகளை விரைவாகக் கொண்டு சேர்த்தல், அங்கிருந்து செய்திகளை உடனுக்குடன் மூளைக்குத் தெரிவித்தல் போன்ற செயல்களில் தொய்வு ஏற்பட்டுவிடும். இவற்றைச் சாமர்த்தியமாகச் செய்யக் கூடிய பல ரசாயனங்கள் மூளைப் பகுதியிலிருந்து சரியான முறையில் சுரக்காமல் போவதுதான், இந்த நரம்புகளின் தொய்வுக்குக் காரணம். மேலும் ஏறிடும் வயோதிகத்தில் வாதம் எனும் உடல் தோஷத்தின் குணங்களாகிய வறண்ட தன்மை, லேசான தன்மை, மிக மிக நுண்ணிய பாதைகளில் ஊடுருவிப் பாயும் தன்மை, சொரசொரப்பு, எப்போதும் அசைந்து கொண்டே இருக்கும் தன்மை ஆகியவை இயற்கையாகவே கூடுவதால், மூளையிலிருக்கும் தர்ப்பகம் எனும் கபதோஷத்தின் குணங்களாகிய நெய்ப்புத்தன்மை, குளிர்ச்சி, பளுவான தன்மை, தாமதித்துச் செயல்படுதல், வழவழப்புத் தன்மை, அசைவற்றிருக்கும் தன்மை போன்றவற்றைக் குறைத்துவிடும். இந்த வாயுவின் சீற்றமானது உடல் வலி, மூட்டுவலி, தூக்கமின்மை, இடுப்புவலி, பிடிப்பு போன்றவற்றை ஏற்படுத்திவிடும்.

மூளை நரம்புகளை வலுப்படுத்தவும் அங்கு ஏற்பட்டுள்ள வாயுவின் சீற்றத்தைக் காப்பாற்றி, கபத்தின் குணங்களைக் கூட்டி, அதன் மூலம் ரசாயனச் சுரப்பிகளின் கேந்திரங்களை வலுப்படுத்தவும், ஆயுர்வேதம் சில சிறந்த உபாயங்களாகிய "நஸ்யம்' எனும் மூக்கினுள் பிழியப்படும் எண்ணெய் முறையையும், தலையில் நிரப்பி வைக்கப்படும் "சிரோவஸ்தி' எனும் எண்ணெய் கட்டும் வைத்திய முறையையும் உபதேசித்திருக்கிறது. இவற்றை நீங்கள் ஓர் ஆயுர்வேத மருத்துவமனையில் தங்கி எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கிய சிகிச்சைகளாகும். இந்த சிகிச்சை முறைகளை செய்து கொள்ளும் நாட்களிலேயே, "ஸ்ர்வாங்தைலதாரா' எனும் உடலெங்கும் பிழியப்படும் மூலிகை எண்ணெய் வைத்தியமும், இதமான பதத்தில் தசைகளையும், மூட்டுப் பகுதிகளையும் தேய்த்துவிடும் முறையும் மிகவும் சிறந்த வைத்தியமுறைகளாகும். மூலிகை வேர்களையும், இலைகளையும் கொண்டு தண்ணீரில் கொதிக்கவிட்டு, அதிலிருந்து வரும் நீராவியை உடலெங்கும் படும்படி காட்டப்படும் சிகிச்சையும் உங்களுக்கு நல்ல பலனைத் தரலாம். மூலிகைத் தைலங்களாலும், மூலிகைக் கஷாயங்களாலும் செய்யப்படும் "வஸ்தி' எனும் ஆஸன வாய் வழியாக மலக்குடலுக்குச் செலுத்தப்படும் சிகிச்சைமுறையும் சிறப்பானதுதான்.

நம் முன்னோர் அமைத்துக் கொடுத்துள்ள தமிழ்நாட்டு உணவுமுறையை நீங்கள் தொடர்ந்து அமைத்துக் கொள்வதும் உடல் நலனுக்கு நல்லதே. உணவு உட்கொள்ளத் தொடங்கியது முதல் அது முழு அளவு ஜீரணம் அடையும் வரையிலான கால அளவை மூன்று சமபாகங்களாகப் பிரித்து முதலாவது கபகாலம் என்றும், அடுத்து பித்த காலம் என்றும், கடைசியில் உள்ளது வாத காலம் என்றும் கூறுவர். அதனதன் காலங்களில் அவை அவை தலைவனாக நின்று அதனதன் பணியைச் செவ்வனே செய்கின்றன. அந்த வகையில் முதலில் சூடான புழுங்கலரிசிச் சாதத்துடன் நெய், பருப்பு கலந்து அன்னமும் நடுவில், பித்தத்தைத் தூண்டிவிடும் புளிப்பு, உப்பு, காரம் நிறைந்த ரசம் சாதமும், இறுதியில் வாயுவை சீராகச் செயல்படுத்தக் கூடிய துவர்ப்பு, புளிப்பு நிறைந்த மோருடன் கூடிய உப்பு, ஊறுகாய்க் காரமுடன் சாப்பிட, குடல் பகுதியில் இந்த மூன்று தோஷங்களின் சீரான செயல்பாட்டின் மூலமாகவும், நீங்கள் மூளைப் பகுதியை வலுப்படுத்திக் கொள்ளலாம்.

By எஸ். சுவாமிநாதன், டீன் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) செல்: 94444 41771
தினமணி



  தூக்கமின்மையும் உடல் வலிகளும்! M  தூக்கமின்மையும் உடல் வலிகளும்! U  தூக்கமின்மையும் உடல் வலிகளும்! T  தூக்கமின்மையும் உடல் வலிகளும்! H  தூக்கமின்மையும் உடல் வலிகளும்! U  தூக்கமின்மையும் உடல் வலிகளும்! M  தூக்கமின்மையும் உடல் வலிகளும்! O  தூக்கமின்மையும் உடல் வலிகளும்! H  தூக்கமின்மையும் உடல் வலிகளும்! A  தூக்கமின்மையும் உடல் வலிகளும்! M  தூக்கமின்மையும் உடல் வலிகளும்! E  தூக்கமின்மையும் உடல் வலிகளும்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: தூக்கமின்மையும் உடல் வலிகளும்!

Post by ரா.ரா3275 Mon Dec 10, 2012 11:08 pm

அட...மிக ஆச்சர்ய-அபூர்வப் பதிவு....பகிர்வுக்கு நன்றி முத்து முகமது...


  தூக்கமின்மையும் உடல் வலிகளும்! 224747944

  தூக்கமின்மையும் உடல் வலிகளும்! R  தூக்கமின்மையும் உடல் வலிகளும்! A  தூக்கமின்மையும் உடல் வலிகளும்! Empty  தூக்கமின்மையும் உடல் வலிகளும்! R  தூக்கமின்மையும் உடல் வலிகளும்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஈகரை Re: தூக்கமின்மையும் உடல் வலிகளும்!

Post by யினியவன் Mon Dec 10, 2012 11:25 pm

நம் உணவுப் பழக்கத்தின் காரணம் அறியத் தந்தமை நன்று முகம்மத்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: தூக்கமின்மையும் உடல் வலிகளும்!

Post by அச்சலா Mon Dec 10, 2012 11:25 pm

நல்ல பகிர்வு..........


  தூக்கமின்மையும் உடல் வலிகளும்! Paard105xz  தூக்கமின்மையும் உடல் வலிகளும்! Paard105xz  தூக்கமின்மையும் உடல் வலிகளும்! Paard105xz  தூக்கமின்மையும் உடல் வலிகளும்! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: தூக்கமின்மையும் உடல் வலிகளும்!

Post by Muthumohamed Mon Dec 10, 2012 11:49 pm

அச்சலா wrote:நல்ல பகிர்வு..........

உங்களுக்கும் எனது நன்றிகள்



  தூக்கமின்மையும் உடல் வலிகளும்! M  தூக்கமின்மையும் உடல் வலிகளும்! U  தூக்கமின்மையும் உடல் வலிகளும்! T  தூக்கமின்மையும் உடல் வலிகளும்! H  தூக்கமின்மையும் உடல் வலிகளும்! U  தூக்கமின்மையும் உடல் வலிகளும்! M  தூக்கமின்மையும் உடல் வலிகளும்! O  தூக்கமின்மையும் உடல் வலிகளும்! H  தூக்கமின்மையும் உடல் வலிகளும்! A  தூக்கமின்மையும் உடல் வலிகளும்! M  தூக்கமின்மையும் உடல் வலிகளும்! E  தூக்கமின்மையும் உடல் வலிகளும்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: தூக்கமின்மையும் உடல் வலிகளும்!

Post by றினா Tue Dec 11, 2012 5:10 pm

ஆக்கபூர்வமான பதிவு.
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

ஈகரை Re: தூக்கமின்மையும் உடல் வலிகளும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரணங்களும், வலிகளும்! - கவிதை
» அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................
» மக்கள் கவிஞர் இன்குலாப் உடல் தானம் - மருத்துவக்கல்லூரியில் உடல் ஒப்படைப்பு!
» உடல் பருமன் திடீரென குறைவதால் உடல் முழுதும் ஏற்படும் கோடுகளை நீக்குவது எப்படி?
» நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum