ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை

3 posters

Go down

 கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை Empty கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை

Post by Muthumohamed Sat Dec 08, 2012 10:46 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

துபாய் : துபாயில் ஹம் என்பவர் கடந்த 2010ம் ஆண்டு முதல் ஒரு கம்பெனியில் வேலை செய்து வந்தார். தனது விசாவை கேன்சல் செய்து விட்டு தாய்நாடு திரும்ப அனுமதிக்கும்படி கம்பெனி நிர்வாகிகளிடம் கேட்டார். அதற்கு கம்பெனி மறுத்து விட்டது. பல மாதங்கள் கேட்டும் தாய்நாடு திரும்ப அனுமதி கிடைக்காததால், மனம் உடைந்த ஹம் கடந்த திங்கட்கிழமை நன்றாக மது குடித்து விட்டு மெட்ரோல் ரயில் தண்டவாளத்தில் படுத்துக் கொண்டார். வேகமாக வந்த ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து மேஜர் ஜெனரல் கமிஸ் மத்தார் அல் மசீனா கூறுகையில், மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கி 3 ஆண்டுகள் ஆகின்றன. முதல் முறையாக ரயிலில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இறந்தவருக்கு 36 வயதிருக்கும். விசாவை கேன்சல் செய்ய உத்தரவிட கோரி தொழிலா ளர் துறை அமைச்சகத்திடம் அவர் புகார் கூறியுள்ளார். அதன்பின் விசா கேன்சல் செய்யப்பட்டுள்ளது. எனினும், அவரை தாய்நாட் டுக்கு அனுப்பாமல் கம்பெனி ஏன் தாமதப்படுத் தியது என்பது குறித்து விசாரிகிறோம் என்றார்.

தினகரன்



 கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை M கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை U கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை T கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை H கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை U கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை M கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை O கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை H கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை A கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை M கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை E கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

 கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை Empty Re: கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை

Post by Guest Sat Dec 08, 2012 11:09 am

இங்கே டார்ச்சர் இருக்குனு தான் அங்கே போயிருப்பார் அங்கேயுமா ? வெளிநாடுகளில் தன் இளமையை விற்று குடும்பங்களுக்காக பணம் ஈட்ட துன்படுபவர் தான் எத்துனை எத்துனை ? சோகம்
avatar
Guest
Guest


Back to top Go down

 கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை Empty Re: கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை

Post by Muthumohamed Sat Dec 08, 2012 12:17 pm

அவர்கள் படும் கஷ்டத்தை நம்மிடம் (குடும்பத்திடம்) கூட சொல்லாமல் மறைக்கிறார்கள் காரணம் அவர்கள் வருத்தப்படக்கூடாது என்று நினைத்து இவ்வாறு இருப்பவர்களை எவ்வாறு சீண்ட இவர்களின் மனம் தோன்றுகிறது



 கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை M கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை U கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை T கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை H கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை U கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை M கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை O கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை H கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை A கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை M கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை E கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

 கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை Empty Re: கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை

Post by யினியவன் Sat Dec 08, 2012 12:33 pm

பலர் வெளிநாட்டு வேலைக்கு சென்றால் விடிவு பிறந்துவிடும்ன்னு கனவுகளுடன் செல்கிறார்கள். சிலருக்கு மட்டுமே கனவு நனவாகிறது.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை Empty Re: கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை

Post by பூவன் Sat Dec 08, 2012 12:34 pm

வெளிநாடு வேலையும் கனவாகி போகும் , இக்கரைக்கு அக்கறை பச்சையாக தான் தெரியும் .........
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

 கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை Empty Re: கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை

Post by Muthumohamed Sat Dec 08, 2012 1:56 pm

பூவன் wrote:வெளிநாடு வேலையும் கனவாகி போகும் , இக்கரைக்கு அக்கறை பச்சையாக தான் தெரியும் .........

கண்டிப்பாக இக்கரைக்கு அக்கறை பச்சை தான்



 கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை M கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை U கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை T கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை H கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை U கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை M கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை O கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை H கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை A கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை M கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை E கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

 கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை Empty Re: கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஓரினச் சேர்க்கை கணவர்: கொடுமை தாங்காமல் பெண் டாக்டர் தற்கொலை
» குட்டி இந்தியாவை துபாயில் காண்கிறேன்: 50 ஆயிரம் இந்தியர் மத்தியில் மோடி பெருமிதம்
» ஓமனில் 6 நாட்களுக்கு ஒரு இந்தியர் தற்கொலை செய்துகொள்கிறார்
» விடுமுறை கிடைக்காததால் விரக்தி: 147-வது மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை
» விஷம் குடித்து மருமகன் தற்கொலை கிணற்றில் குதித்து மாமியார் தற்கொலை முயற்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum