Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இங்கிலாந்து அபாரம்-இந்தியாவுக்கு நெருக்கடி!
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இங்கிலாந்து அபாரம்-இந்தியாவுக்கு நெருக்கடி!
கல்கத்தா கிரிக்கெட் டெஸ்டில், இங்கிலாந்து கிரிக்கெட் அணி வலுவான நிலையில் உள்ளது.
:-)
இந்தியா, இங்கிலாந்து அணிகள் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றன. முதல் இரண்டு டெஸ்ட் முடிவில், இரு அணிகளும் 1-1 என, தொடரில் சமமான உள்ளன.
:-)
இந்த நிலையில் மூன்றாவது டெஸ்டின் மூன்றாவது நாள் ஆட்டநேர இறுதியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 509 ரன்கள் எடுத்துள்ளது.
:-)
இங்கிலாந்து அணியின் கேப்டன் குக் அபாரமாக ஆடி 190 ரன்கள் எடுத்த நிலையில், கோலியின் திறமையான தடுப்புமுறையால்'ரன் அவுட்' என்ற முறையில் ஆட்டமிழந்தார். ட்ராட் 87 ரன்களில் ஆட்டமிழந்தார். பீட்டர்சன் அதிரடியாக ஆடி 54 ரன்கள் எடுத்த நிலையில்அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மூன்றாம் நாள் ஆட்டநேர இறுதியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 509 ரன்கள் எடுத்துள்ளது.
:-)
முதல் இன்னிங்ஸில் இந்திய அணியை காட்டிலும் 193 ரன்கள் கூடுதலாக உள்ள இங்கிலாந்து அணி, 4 விக்கெட்டுகள் கையில் இருக்க, நாளை அதிரடியாக ஆடி ரன் சேர்க்கலாம். மேலும் இரண்டு நாட்கள் மீதமுள்ள நிலையில், இந்தியஅணிக்கு இங்கிலாந்து அணி நெருக்கடி கொடுக்கும் என எதிர்ப் பார்க்கப் படுகிறது.
:-Oநன்றி இந்நேரம்.காம்...

Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: இங்கிலாந்து அபாரம்-இந்தியாவுக்கு நெருக்கடி!
பாலிவுட் இயக்குனர் ஒருவரால் தான் இனி ஸ்க்ரீன்ப்ளே எழுதி நாம் ஜெயிக்கவோ அல்லது சமன் செய்யவோ முடியும்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: இங்கிலாந்து அபாரம்-இந்தியாவுக்கு நெருக்கடி!
லண்டனுக்கு படிக்க போறீங்க - நீங்க இப்படி சொல்லலாமா?Ahanya wrote:இந்திய அணி ஜெயிக்க வாழ்த்துக்கள்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இங்கிலாந்து அபாரம்-இந்தியாவுக்கு நெருக்கடி!
யினியவன் wrote:லண்டனுக்கு படிக்க போறீங்க - நீங்க இப்படி சொல்லலாமா?Ahanya wrote:இந்திய அணி ஜெயிக்க வாழ்த்துக்கள்.
இலங்கையில இருந்திட்டே இந்தியா ஜெயிச்சா வெடி கொளுத்தியிருக்கேன்.
உண்மையிலே இத்தியா எண்டா எனக்கும் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ரொம்ப பிடிக்கும் அண்ணா .
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: இங்கிலாந்து அபாரம்-இந்தியாவுக்கு நெருக்கடி!
சும்மா கலாட்டா தான் பண்ணினேன் அகன்யா.Ahanya wrote:
இலங்கையில இருந்திட்டே இந்தியா ஜெயிச்சா வெடி கொளுத்தியிருக்கேன்.
உண்மையிலே இத்தியா எண்டா எனக்கும் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ரொம்ப பிடிக்கும் அண்ணா .
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இங்கிலாந்து அபாரம்-இந்தியாவுக்கு நெருக்கடி!
யினியவன் wrote:சும்மா கலாட்டா தான் பண்ணினேன் அகன்யா.Ahanya wrote:
இலங்கையில இருந்திட்டே இந்தியா ஜெயிச்சா வெடி கொளுத்தியிருக்கேன்.
உண்மையிலே இத்தியா எண்டா எனக்கும் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ரொம்ப பிடிக்கும் அண்ணா .
அப்ப நம்பிடீங்களா? :idea: :idea: :idea:
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: இங்கிலாந்து அபாரம்-இந்தியாவுக்கு நெருக்கடி!
இப்ப நம்பறதா நம்ப வேண்டாமாAhanya wrote:அப்ப நம்பிடீங்களா? :idea: :idea: :idea:
இல்ல நம்பின மாதிரி நம்ப வேண்டாமா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இங்கிலாந்து அபாரம்-இந்தியாவுக்கு நெருக்கடி!
யினியவன் wrote:இப்ப நம்பறதா நம்ப வேண்டாமாAhanya wrote:அப்ப நம்பிடீங்களா? :idea: :idea: :idea:
இல்ல நம்பின மாதிரி நம்ப வேண்டாமா
சும்மா விளையாட்டுக்கு அண்ணா. உண்மைதான்!
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: இங்கிலாந்து அபாரம்-இந்தியாவுக்கு நெருக்கடி!
ஒகே ஒகே அப்ப நம்பிட்டேன்.
ஜாப்னால இருந்து எப்ப கொழும்புவுக்கு போறீங்க?
அப்புறம் எப்ப லண்டனுக்கு கிளம்பறீங்க?
நல்லா படிங்க அகன்யா.
ஜாப்னால இருந்து எப்ப கொழும்புவுக்கு போறீங்க?
அப்புறம் எப்ப லண்டனுக்கு கிளம்பறீங்க?
நல்லா படிங்க அகன்யா.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 2 • 1, 2
Similar topics
» முத்தரப்பு கிரிக்கெட் கோப்பையை வென்றது இந்தியா
» இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் 205 ரன்னுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது இங்கிலாந்து அணி.
» எதிர்பார்ப்பு அதிகம் உள்ளதே இந்தியாவுக்கு நெருக்கடி: ஆம்லா
» இந்திய அணிக்கு இன்னொரு "அடி * பேட்ஸ்மேன்கள் சொதப்பல் ஆட்டம் * இங்கிலாந்து மீண்டும் அபாரம்
» இந்தியாவுக்கு ஆதரவு கொடுக்க இங்கிலாந்து சென்ற நடிகைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|