ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்  Empty யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்

Post by கரூர் கவியன்பன் Fri Dec 07, 2012 2:56 pm

நோர்வேதலைநகர் ஒஸ்லோவில் தீப்பந்தம் ஏந்தியகண்டன ஒன்றுகூடல்!
யாழ் பல்கலைக்கழகமாணவசமுதாயம் மீதானசிறீலங்கா இராணுவத்தின் அடக்குமுறைஅராஜகத்தைகண்டித்துநோர்வேதலைநகர் ஒஸ
்லோவில் தீப்பந்தம் ஏந்தியகண்டனஒன்றுகூடல்!

யாழ் பல்கலைக்கழகவளாகத்தினுள் அத்துமீறிப்புகுந்தசிறீலங்கா இராணுவம்,பல்கலைக்கழகமாணவர்களின்மீது மூர்க்கத்தனமானஅராஜக இராணுவத்தாக்குதல்களைமேற்கொண்டமைதோடர்பில் யாழ் பல்கலைக்கழகமற்றும் பொதுமாணவசமுதாயம் என்பனநீதிவேண்டிதொடர்ச்சியானகண்டனஒன்றுகூடல்களைதாயகத்தில் பரவலாகமுன்னெடுத்துவருகின்றன.

இதன் தொடர்ச்சியாகஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்துவாழும் அனைத்துபுலம்பெயர்தேசங்களிலும் மாணவர்களினாலும்,இளைய சமுதாயத்தினராலும் யாழ் பல்கலைக்கழகமாணவர்கள்மீதானசிறீலங்கா இராணுவத்தின் அடக்குமுறைத்தாக்குதல்களகண்டித்தும்,அவ்வடக்குமுறைதாக்குதல்கள் தொடர்பானநீதிவிசாரணையைவேண்டியும் கண்டனஒன்றுகூடல்கள் நடைபெற்றுவருகின்றன.
அதன் ஒருபகுதியாக,நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவின் மத்தியிலிருக்கும் நோர்வேநாடாளுமன்றத்தின் முன்பாக,நோர்வேதமிழ் இளையோர் அமைப்பினரால் தீப்பந்தம் எந்தியகண்டனஒன்றுகூடல் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

04.12.2012 செவ்வாய்க்கிழமைமாலை ஆறு மணியிலிருந்து ஏழு மணிவரைஒழுங்கமைக்கப்பட்டிருந்த இந்தகண்டனஒன்றுகூடலில், -15 பாகைகடும்குளிரையும் பொருட்படுத்தாதுசுமார் நூற்றிஐம்பதிற்கும் அதிகமானபுலம்பெயர் தமிழர்களும்,தமிழ் இளையோர்களும் கைகளில் தீப்பந்தங்களைஏந்தியபடிஉணர்வுபூர்வமாககலந்துகொண்டிருந்தனர்.

இக்கண்டனஒன்றுகூடலில் கலந்துகொண்ட,«சிவப்பு»கட்சியின் தலைவர்டீதøயெசஉரையாற்றியபோது,முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில,; சிறீலங்காமற்றும் அதனோடு கூட்டுச்சேர்ந்திருந்தசர்வதேசசக்திகளால் பல இலட்சக்கணக்கானதமிழர்கள் கொல்லப்பட்டமையானதுஒரு இன அழிப்பேஎன்பதைகுறிப்பிட்டதோடு,அவ்வேளையில் ஈழத்தமிழ்மக்களைகாப்பாற்றியிருக்கவேண்டியஐ.நா.சபைதனதுதலையாயகடமையிலிருந்தும் தவறிவிட்டிருந்ததைகடுமையாகசாடியிருந்தார்.

மேலும்,தமிழ் இளையோர் சார்பில் கண்டனஅறிக்கைதமிழிலும்,நோர்வீஜியமொழியிலும் வாசிக்கப்பட்டதோடுஅதன் பிரதியொன்றுநோர்வேஅரசின் வெளிவிவகாரங்களுக்குபொறுப்பானசர்வகட்சிகுழுவிடமும் கையளிக்கப்பட்டது.

யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்  228327_499855713387763_2056785849_n

நன்றி: ஈழ மகான் தமிழ்

Last edited by கரூர் கவியன்பன் on Fri Dec 07, 2012 2:57 pm; edited 1 time in total (Reason for editing : edit)
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்  Empty Re: யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்

Post by Ahanya Fri Dec 07, 2012 4:34 pm

இந்த செய்தி மனதிற்கு சற்று ஆறுதல் அளிக்கிறது அண்ணா!

இன்றும் கூட மேலதிகமாக 25 பேரை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கொண்டு சென்றுள்ளனர்.

யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்  Empty Re: யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்

Post by யினியவன் Fri Dec 07, 2012 4:42 pm

சமாதனம் வந்ததாதாக காண்பித்து திரை மறைவில் இன்னும் அரசின் அட்டூழியம் நடப்பதை தடுக்க வேண்டும். இந்தியா ஒன்றும் செய்யப் போவதில்லை - மற்ற உலக நாடுகளாவது இதற்கு வழி காணட்டும்.

அகன்யா இதே பதிவை இரண்டு நாட்களுக்கு முன் நீங்கள் பதிந்து பின்னர் நீக்கிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன் - சில சமயம் உடனே பதில் வருவதில்லை - அதனால் இட்ட பதிவை நீக்கவேண்டாம்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்  Empty Re: யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்

Post by Ahanya Fri Dec 07, 2012 4:44 pm

யினியவன் wrote:சமாதனம் வந்ததாதாக காண்பித்து திரை மறைவில் இன்னும் அரசின் அட்டூழியம் நடப்பதை தடுக்க வேண்டும். இந்தியா ஒன்றும் செய்யப் போவதில்லை - மற்ற உலக நாடுகளாவது இதற்கு வழி காணட்டும்.

அகன்யா இதே பதிவை இரண்டு நாட்களுக்கு முன் நீங்கள் பதிந்து பின்னர் நீக்கிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன் - சில சமயம் உடனே பதில் வருவதில்லை - அதனால் இட்ட பதிவை நீக்கவேண்டாம்.

நீங்க வேற இனியவன் அண்ணா , பயத்தால் நீக்கிவிட்டேன்.

யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்  Empty Re: யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்

Post by யினியவன் Fri Dec 07, 2012 4:48 pm

Ahanya wrote:நீங்க வேற இனியவன் அண்ணா , பயத்தால் நீக்கிவிட்டேன்.
ஒ அந்த பயம் வேற இருக்கோ? என்ன கொடுமை தமிழனுக்கு சுதந்திரம் இல்லாமல் போயிடுச்சே அவன் நாட்டிலேயே.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்  Empty Re: யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்

Post by Ahanya Fri Dec 07, 2012 4:53 pm

யினியவன் wrote:
Ahanya wrote:நீங்க வேற இனியவன் அண்ணா , பயத்தால் நீக்கிவிட்டேன்.
ஒ அந்த பயம் வேற இருக்கோ? என்ன கொடுமை தமிழனுக்கு சுதந்திரம் இல்லாமல் போயிடுச்சே அவன் நாட்டிலேயே.

நீங்க கட்சி தொடங்கப்போறீங்கலாமே அண்ணா !

இதை தட்டி கேட்பீன்கல்ல?

யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்  Empty Re: யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்

Post by யினியவன் Fri Dec 07, 2012 4:55 pm

Ahanya wrote:
நீங்க கட்சி தொடங்கப்போறீங்கலாமே அண்ணா !

இதை தட்டி கேட்பீன்கல்ல?
தட்டி கேட்கும் என்னை உருட்டு கட்டையோட நீங்களே அடிக்க வருவீங்களே!!!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்  Empty Re: யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்

Post by Ahanya Fri Dec 07, 2012 5:04 pm

யினியவன் wrote:
Ahanya wrote:
நீங்க கட்சி தொடங்கப்போறீங்கலாமே அண்ணா !

இதை தட்டி கேட்பீன்கல்ல?
தட்டி கேட்கும் என்னை உருட்டு கட்டையோட நீங்களே அடிக்க வருவீங்களே!!!

இங்கெல்லாம் சுட்டுத்தள்ளூ! இதுதான் பேசும். எதுக்கும் வீட்டில சொல்லிட்டு வந்துடுங்க.

யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்  Empty Re: யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்

Post by ரா.ரா3275 Fri Dec 07, 2012 5:07 pm

இங்கெல்லாம் சுட்டுத்தள்ளூ! இதுதான் பேசும். எதுக்கும் வீட்டில சொல்லிட்டு வந்துடுங்க.

அப்பாடா....

Last edited by ரா.ரா3275 on Fri Dec 07, 2012 5:08 pm; edited 1 time in total

யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்  224747944

யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்  Rயாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்  Aயாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்  Emptyயாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்  Rயாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்  Empty Re: யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்

Post by யினியவன் Fri Dec 07, 2012 5:08 pm

Ahanya wrote:இங்கெல்லாம் சுட்டுத்தள்ளூ! இதுதான் பேசும். எதுக்கும் வீட்டில சொல்லிட்டு வந்துடுங்க.
நீங்க நடமாடும் அணுகுண்டா இருப்பீங்க போலிருக்கே!!!

அணுகுண்டு ன்னு பெயர் மாத்திடுவோமா?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்  Empty Re: யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» 1300 முறை அத்துமீறி தாக்குதல்: இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு
» சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து கடந்த 6 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
» பாக்., மீது சர்ஜிக்கல் தாக்குதல் நடத்திய ஈரான்
»  அமர்நாத் யாத்திரிகர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்
» துருக்கி கப்பல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்-விசாரிக்க ஐ.நா. குழு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum