ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!!

+3
அச்சலா
யினியவன்
Muthumohamed
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஈகரை ஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!!

Post by Muthumohamed Wed Dec 05, 2012 10:17 pm

ஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!!

முகத்தில் திடீரென ஏதேனும் பிம்பிள் அதாவது பரு எட்டிப் பார்த்துவிட்டால் போதும், உடனே டென்சன் ஏற்பட்டு, இதனை விரைவில் போக்க வேண்டும் என்று நிறைய அழகுப் பொருட்களை பயன்படுத்துவோம். ஆகவே அவ்வாறு பயன்படுத்தினால், பிம்பிள் போவதற்கு 2-3 நாட்கள் ஆகும். அதிலும் பிம்பிளை போக்குவதற்கு பயன்படுத்தும் கெமிக்கல் கலந்த பொருட்கள் சிலவற்றால் பிம்பிள்கள் கரும்புள்ளிகள் போன்று தோன்றும். ஆகவே அவை ஏற்படாமல் இருக்க வீட்டில் உள்ள பொருட்களான கடுகு, கிராம்பு, சந்தனக்கட்டை அல்லது மூல்தானி மெட்டி ஆகியவற்றை பயன்படுத்தினால், அந்த பிம்பிள்கள் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் போய்விடும். ஆனால் அதுவே ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்தினால், ஒரே நாளில் அவை குறைந்துவிடும். அத்தகைய ஐஸ் கட்டியை பயன்படுத்தும் முன் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பார்ப்போமா!!!

ஸ்டெப் 1- முதலில் முகத்தை ஃபேஸ் வாஷ் வைத்து நன்கு கழுவ வேண்டும். ஆனால் முகத்தில் இருக்கும் பிம்பிளை மட்டும் தேய்த்துவிட வேண்டாம். ஏனெனில் அவ்வாறு தேய்க்கும் போது, அதில் உள்ள சீல் முகத்தில் பரவி, நிறைய பிம்பிள் வந்துவிடும். ஆகவே முகத்தை வெதுவெதுப்பான நீரால், ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி லேசாக கழுவ வேண்டும்.

ஸ்டெப் 2- மூல்தானி மெட்டியை, சந்தனப்பவுடருடன் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, முகத்திற்கு தடவி 5 நிமிடம் ஊற வைக்கவும். வேண்டுமென்றால் பிம்பிள்கள் மீது மட்டும் தடவலாம். இந்த ஃபேஸ் பேக் எண்ணெய் சருமத்திற்கு மிகவும் சிறந்தது. மேலும் முகத்தில் உள்ள பிம்பிளையும் குறைத்துவிடும்.

ஸ்டெப் 3- இந்த ஃபேஸ் பேக் போட்டு கழுவியவுடன், 5 நிமிடத்திற்கு ஐஸ் கட்டிகளை வைத்து, பிம்பிள் உள்ள இடத்தின் மீது தேய்க்கவும். இல்லையென்றால், ஐஸ் கட்டிகளை எந்த ஒரு ஃபேஸ் பேக் இல்லாமலும், தேய்க்கலாம். அதிலும் ஐஸ் கட்டிகளை வைத்து, தேய்க்கும் போது, குறைந்தது 2 ஐஸ் கட்டிகளையாவது பயன்படுத்த வேண்டும். ஏனெனில் ஐஸ் கட்டியில் உள்ள குளிர்ச்சி பிம்பிளில் உள்ள அனைத்தையும் ஒரே நாளில் உருக்கிவிடும். வேண்டுமென்றால் ஒரு நாளைக்கு இரண்டு முறை, இவ்வாறு தேய்த்தால், பிம்பிள் முற்றிலும் போய்விடும்.

ஸ்டெப் 4- ஐஸ் மசாஜ் செய்தப் பின்னர், சுத்தமான துணியை வைத்து துடைத்துவிட வேண்டும். அதனால் பிம்பிளில் உள்ள சீல் முற்றிலும் துணியில் வந்துவிடும். பிறகு கண்ணாடியைப் பாருங்கள், பிம்பிள் குறைந்து முகம் அழகாக இருக்கும்.

குறிப்பு: பிம்பிள் வராமல் இருக்க வேண்டுமென்றால் நிறைய தண்ணீரை குடிக்க வேண்டும். ஆனால் இது யாருக்கும் தெரியாது. வறட்சியின் காரணமாகத் தான் முகத்தில் பிம்பிள், முகப்பரு ஏற்படுகின்றன. அதிலும் காப்பியை அதிகம் குடிக்கக் கூடாது. ஏனெனில் காப்பியில் உள்ள காப்பைன் உடலில் உள்ள நீர்வறட்சியை ஏற்படுத்தும்.

இன்று ஒரு தகவல்

ஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! Mஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! Uஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! Tஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! Hஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! Uஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! Mஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! Oஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! Hஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! Aஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! Mஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! Eஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: ஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!!

Post by யினியவன் Fri Dec 07, 2012 8:20 pm

பருவ வயதினருக்கு பரு பதிவு நன்று.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: ஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!!

Post by அச்சலா Fri Dec 07, 2012 8:24 pm

நல்ல பகிர்வு....

ஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! Paard105xzஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! Paard105xzஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! Paard105xzஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: ஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!!

Post by ரா.ரா3275 Fri Dec 07, 2012 8:24 pm

ம்ம்ம்...பார்த்து சரி பண்ணிடுங்கப்பா...இல்லேன்னா மூஞ்சில ரோடு ரோலர் ஒட்டின மாதிரி இருக்கும்...

அனுபவம் பேசுதுப்பா...நம்புங்க...

ஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! 224747944

ஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! Rஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! Aஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! Emptyஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! Rஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஈகரை Re: ஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!!

Post by Muthumohamed Fri Dec 07, 2012 9:43 pm

நான் ரொம்ப அனுபவ பட்டுட்டேன் பருக்களின் காரணமாக அதன் விளைவே இந்த பதிவு

ஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! Mஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! Uஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! Tஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! Hஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! Uஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! Mஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! Oஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! Hஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! Aஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! Mஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! Eஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: ஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!!

Post by யினியவன் Fri Dec 07, 2012 9:44 pm

Muthumohamed wrote:நான் ரொம்ப அனுபவ பட்டுட்டேன் பருக்களின் காரணமாக அதன் விளைவே இந்த பதிவு
பருவ வயதில் நிறைய சேட்டை செஞ்சா இப்படித்தான். புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: ஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!!

Post by Muthumohamed Fri Dec 07, 2012 9:50 pm

சேட்டை இல்லேங்க அதுவா வருதுங்க இனியவன்

ஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! Mஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! Uஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! Tஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! Hஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! Uஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! Mஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! Oஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! Hஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! Aஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! Mஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! Eஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: ஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!!

Post by யினியவன் Fri Dec 07, 2012 9:55 pm

Muthumohamed wrote:சேட்டை இல்லேங்க அதுவா வருதுங்க இனியவன்
உங்கள வம்பிழுக்கத் தான் சொன்னேன் முகம்மத்.
எனக்கு வம்பும் அதுவா வருதுங்க. புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: ஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!!

Post by அசுரன் Fri Dec 07, 2012 10:00 pm

வம்பிழுக்கவா? நான் ரெடி! ஜாலி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை Re: ஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!!

Post by Muthumohamed Sat Dec 08, 2012 1:47 pm

யினியவன் wrote:
Muthumohamed wrote:சேட்டை இல்லேங்க அதுவா வருதுங்க இனியவன்
உங்கள வம்பிழுக்கத் தான் சொன்னேன் முகம்மத்.
எனக்கு வம்பும் அதுவா வருதுங்க. புன்னகை

வருவது அனைத்தும் நல்லதுக்கே இனியவன்

ஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! Mஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! Uஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! Tஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! Hஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! Uஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! Mஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! Oஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! Hஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! Aஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! Mஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! Eஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: ஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum