Latest topics
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்by ayyasamy ram Today at 11:01 am
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Manimegala |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Saravananj |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீ தான் கனவு தேவதையோ !
5 posters
Page 1 of 1
நீ தான் கனவு தேவதையோ !
கனவுகள் பூக்கும் இரவு நேரம் ...
நிலாமகள் விழிக்க
கண்கள் மெல்ல
உறக்க ராகம் பாட
என் கண்கள் மெல்லமாய்
உறங்கின .....
அது வரை தயங்கி தயங்கி
தவித்த கனவு சட்டென்று
இறங்கியது என் விழிக்குள் .....
வழி மாறி என்
விழி வாசல் வந்ததோ
என்னவோ !!!
வண்ணமென வானவில்லாய்
அவள் முகம் பார்த்து
சட்டென்று விழித்தேன் ..
கனவு என்று தெரிந்த பின்
திடுக்கிட்டு முழித்தேன் ....
நீ வந்த சிறு நொடியில்
நிலாமகளையும் உறங்க வைத்து
என் மனதையும் கிறங்க வைத்து
சென்றாயே .....
நீ தான் கனவு தேவதையோ ??
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: நீ தான் கனவு தேவதையோ !
நீ தான் கனவு தேவதையோ ?
கண்கள் மூடும் பொழுது மட்டும்
தாகம் தணித்துவிட்டு
என்னை தடம் மாற வைப்பவளே
நீ கானலின் தேவைதயும் தானோ?
கனவு தேவதை கனவினை தூவிச் சென்றது அழகு பூவன்
கண்கள் மூடும் பொழுது மட்டும்
தாகம் தணித்துவிட்டு
என்னை தடம் மாற வைப்பவளே
நீ கானலின் தேவைதயும் தானோ?
கனவு தேவதை கனவினை தூவிச் சென்றது அழகு பூவன்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: நீ தான் கனவு தேவதையோ !
கவிதை அருமை பூவன்.பூவன் wrote:
வண்ணமென வானவில்லாய்
அவள் முகம் பார்த்து
சட்டென்று விழித்தேன் ..
(கவிதை சொல்லத்தானே?)
கனவு என்று தெரிந்த பின்
திடுக்கிட்டு முழித்தேன் ....
(பாத்தீங்களா நீங்களே உங்க கவிதைக்கு பயப்பட ஆரம்பிச்சுட்டீங்க)
[/b][/color]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: நீ தான் கனவு தேவதையோ !
பூவன் wrote:கனவில் வந்ததே நீங்கள் இருவர் தான்
ஆமா அந்த டபுள்ஸ் யாரு?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: நீ தான் கனவு தேவதையோ !
ஒன்னு லைவ் ஷோ , ஒன்னு ட்ரீம் ஷோரா.ரா3275 wrote:பூவன் wrote:கனவில் வந்ததே நீங்கள் இருவர் தான்
ஆமா அந்த டபுள்ஸ் யாரு?...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: நீ தான் கனவு தேவதையோ !
நல்ல கவிதைகள் பூவன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நீ தான் கனவு தேவதையோ ! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![நீ தான் கனவு தேவதையோ ! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![நீ தான் கனவு தேவதையோ ! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![நீ தான் கனவு தேவதையோ ! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![நீ தான் கனவு தேவதையோ ! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![நீ தான் கனவு தேவதையோ ! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![நீ தான் கனவு தேவதையோ ! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![நீ தான் கனவு தேவதையோ ! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![நீ தான் கனவு தேவதையோ ! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![நீ தான் கனவு தேவதையோ ! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![நீ தான் கனவு தேவதையோ ! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![நீ தான் கனவு தேவதையோ ! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: நீ தான் கனவு தேவதையோ !
கனவுகள் பூக்க தொடங்கின
என் காதல் மெல்ல
அரும்ப தொடங்கியது
கனவிலும் கூட தவறாமல்
காதலை அறுவடை செய்கிறாய் .....
விதைத்தவள் அறுவடை செய்கிறாயோ ??
என் காதல் மெல்ல
அரும்ப தொடங்கியது
கனவிலும் கூட தவறாமல்
காதலை அறுவடை செய்கிறாய் .....
விதைத்தவள் அறுவடை செய்கிறாயோ ??
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கனவு மட்டும் தான் மிச்சம்
» கண்ணீர் படைக்கும் தேவதையோ ...
» அன்னை கண்ட கனவு இன்று என் கனவு
» கனவு.
» மினரல் வாட்டர் தான் குடிப்பீங்களா? உங்களுக்கு ஆப்புத் தான் !
» கண்ணீர் படைக்கும் தேவதையோ ...
» அன்னை கண்ட கனவு இன்று என் கனவு
» கனவு.
» மினரல் வாட்டர் தான் குடிப்பீங்களா? உங்களுக்கு ஆப்புத் தான் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|