ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல்

+5
பாலாஜி
ஜாஹீதாபானு
பூவன்
Ahanya
யினியவன்
9 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் Empty பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல்

Post by யினியவன் Wed Dec 05, 2012 5:11 pm

பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல்


பூவன்:

கவிதை வேண்டுமா கவிதை வேண்டுமா காதல்
கவிதைகள் சொல்லட்டுமா மின்னல் வேண்டுமா
மேகம் வேண்டுமா மேடை இல்லாமல் பாடட்டுமா

காதலி:

ஆசை வேண்டாமே கவிதை வேண்டாமே துன்ப
வேதனையில் ஒடட்டுமா வான மண்டலம் போக
வேண்டுமா கவிதை கடியிலே ஒடட்டுமா

பூவன்:

அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை நின்று
வாழ்ந்து வரும் இன்பமான சுகம் இருவர் உறவில்
பெறுவோமே

காதலி:

கொள்ளை கொள்ளவா கூட்டிச் செல்லவா அஞ்சி
அஞ்சியே பேசட்டுமா துள்ளி செல்லவா கதறி
கெஞ்சவா பக்கம் சாய்ந்த படி தூங்கட்டுமா

பூவன்:

காலதேவன் நம்மை தேடும் காலம் வரை காதல்
கவிதையெனும் ஊமை நாடகத்தில் ஆடிப்பாடி
மகிழ்வோமே


பாடலின் முடிவில் நம்ம டயருடக்டர் ராரா வச்சிருக்கற ஸீன்:

இன்னாது மகிழ்வோமா!!! ஊமை நாடகமா!!! ஆள விடு சாமி எனக்கு இந்த காதலே வேண்டாம்ன்னு சொல்லி காதலி ஓட்டமா ஓடிடறாங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் Empty Re: பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல்

Post by Ahanya Wed Dec 05, 2012 5:16 pm

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் Empty Re: பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல்

Post by பூவன் Wed Dec 05, 2012 5:22 pm

அண்ணா ரொம்ப நல்லா இருக்கு யாரு அந்த பூவன் .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் Empty Re: பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல்

Post by ஜாஹீதாபானு Wed Dec 05, 2012 5:23 pm

சூப்பர் அண்ணா சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் Empty Re: பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல்

Post by Ahanya Wed Dec 05, 2012 5:26 pm

பூவன் wrote:அண்ணா ரொம்ப நல்லா இருக்கு யாரு அந்த பூவன் .....

பூவன் அண்ணா கோபப்படுறார்.
காதல் டாக்டர் என்றல்லவா குறிப்பிட வேண்டும் இனியவன் அண்ணா?


பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் Empty Re: பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல்

Post by பூவன் Wed Dec 05, 2012 5:27 pm

மேடை இல்லாமல் பாடட்டுமா

வாடையில் வீசும் காற்றை போல்
அவள் கண் ஜாடையும் குளிர்ந்ததே
மேடை தேவை இல்லை
உன் கண் ஜாடை வருனிக்கவே .....
உன் ஆடை காற்று பட்டே
பாடை ஏறிய பூக்கள் தான் எத்தனையோ
மேடை தேவை இல்லையே
உன் புகழ் பாடிடவே .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் Empty Re: பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல்

Post by பூவன் Wed Dec 05, 2012 5:32 pm

கவிதை கடியிலே ஒடட்டுமா

கடிவாளம் இல்லா
கவிதைக்கு சொந்தக்காரி
உன் மடியிலே என் காதலோ
பிடி பட்டு கிடக்குதடி
என் கவிதையும் துடிக்குதடி
உன் வார்த்தை கடிகளிலே
என் கவிதையும் வடிவானதடி ........
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் Empty Re: பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல்

Post by பாலாஜி Wed Dec 05, 2012 5:33 pm

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் Empty Re: பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல்

Post by பூவன் Wed Dec 05, 2012 5:35 pm

இருவர் உறவில் பெறுவோமே

ஒருமையை துளைத்திடவே
என் காதல் வறுமையை போக்கிடவே
உன் மன செல்வம் கொண்டு
வருவாயோ ஒருவர் இருவராக
காதல் எனவே இன்பம் பெறுவோமே ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் Empty Re: பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல்

Post by Ahanya Wed Dec 05, 2012 5:36 pm

பூவன் wrote:
கவிதை கடியிலே ஒடட்டுமா

கடிவாளம் இல்லா
கவிதைக்கு சொந்தக்காரி
உன் மடியிலே என் காதலோ
பிடி பட்டு கிடக்குதடி
என் கவிதையும் துடிக்குதடி
உன் வார்த்தை கடிகளிலே
என் கவிதையும் வடிவானதடி ........

சூப்பருங்க அருமை அண்ணா
இது யாருக்காக?


பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் Empty Re: பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum