ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த பூனையும் பால் குடிக்குமா..!

+7
யினியவன்
ரா.ரா3275
Ahanya
ஜாஹீதாபானு
Arunjk
DERAR BABU
Muthumohamed
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

இந்த பூனையும் பால் குடிக்குமா..!  Empty இந்த பூனையும் பால் குடிக்குமா..!

Post by Muthumohamed Wed Dec 05, 2012 2:02 pm

# மனைவி : "ஒரு நாள் வேலைக்காரி இல்லைன்னா கூட வீடே சரியில்ல பாருங்க."
கணவன் : "இது பரவாயில்லை. எனக்கு மனசே சரியில்லாம போயிடுது பாரு."

# கணவன் - பால் எல்லாவற்றையும் பூனை குடிக்கும்வரை என்ன பண் ணிட்டீருந்தீங்க?
மனைவி- இந்த பூனையும் பால் குடிக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்தேன்................

# காதலன்: நீ முறுக்கு சாப்பிடும் அழகைப் பார்த்து எனக்கு ஒரு கவி சொல்ல தோணுது.
காதலி: ம்ம்.. 'என்னங்க.. சொல்லுங்க' உங்க வாயால என்னைப் புகழ்ந்து சொல்லும் கவி கேட்க ஆசையாய் இருக்குங்க.
காதலன்: ஒரு கிறுக்கு முறுக்கு சாப்பிடுகிறது.

# என்னங்க..சீக்கிரம் டி.வி.ஆஃப் பண்ணுங்க..!
-
ஏன் பையன் படிக்கிறானா..?

இல்லைங்க..! பக்கத்து வீட்டிலே ஏதோ சண்டை…ஒண்ணுமே
கேட்க மாட்டேங்குது..!

# நேத்து எங்க வீட்டுக்குத் திருட வந்த திருடன் என்னை
சேர்ல வச்சு கட்டிட்டான்..!
உன் புருசன் என்ன பண்ணினாரு?
சந்தோஷத்திலே அவனுக்கு ஆப்பிள் ஜூஸ் போட்டுக்
கொடுத்தாரு..!

# உங்ககிட்டேதான் டூ வீலர் எதுவுமே இல்லை. அப்புறம்
எதுக்கு ஹெல்மெட் வாங்கிட்டுப் போறீங்க?
என் மனைவி கொஞ்சம் முன் கோபக்காரி, அதான்

# உயிர் இல்லாத
மலரைக்கூட நேசிக்கிறோம்
நமக்காக உயிர் கொடுப்பவைகளை
நேசிக்க மறக்கிறோம்
ஆகவே நேசிப்போம்
ஆடு,கோழி மீண்களை!!!

மௌனதேசம்



இந்த பூனையும் பால் குடிக்குமா..!  Mஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  Uஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  Tஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  Hஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  Uஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  Mஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  Oஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  Hஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  Aஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  Mஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  Eஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

இந்த பூனையும் பால் குடிக்குமா..!  Empty Re: இந்த பூனையும் பால் குடிக்குமா..!

Post by DERAR BABU Wed Dec 05, 2012 2:08 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமை .


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

இந்த பூனையும் பால் குடிக்குமா..!  Empty Re: இந்த பூனையும் பால் குடிக்குமா..!

Post by Arunjk Wed Dec 05, 2012 2:10 pm

நல்லாருக்கு !


அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
Arunjk
Arunjk
பண்பாளர்


பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

இந்த பூனையும் பால் குடிக்குமா..!  Empty Re: இந்த பூனையும் பால் குடிக்குமா..!

Post by ஜாஹீதாபானு Wed Dec 05, 2012 2:18 pm

அனைத்தும் சூப்பர் மகிழ்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இந்த பூனையும் பால் குடிக்குமா..!  Empty Re: இந்த பூனையும் பால் குடிக்குமா..!

Post by Ahanya Wed Dec 05, 2012 2:22 pm

சூப்பருங்க அருமை முத்து அண்ணா
வாழ்த்துக்கள்.


இந்த பூனையும் பால் குடிக்குமா..!  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

இந்த பூனையும் பால் குடிக்குமா..!  Empty Re: இந்த பூனையும் பால் குடிக்குமா..!

Post by ரா.ரா3275 Wed Dec 05, 2012 2:24 pm

சூப்பருங்க அருமையிருக்கு


இந்த பூனையும் பால் குடிக்குமா..!  224747944

இந்த பூனையும் பால் குடிக்குமா..!  Rஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  Aஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  Emptyஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  Rஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

இந்த பூனையும் பால் குடிக்குமா..!  Empty Re: இந்த பூனையும் பால் குடிக்குமா..!

Post by Muthumohamed Wed Dec 05, 2012 2:30 pm

Ahanya wrote: சூப்பருங்க அருமை முத்து அண்ணா
வாழ்த்துக்கள்.

நன்றிகள் பல



இந்த பூனையும் பால் குடிக்குமா..!  Mஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  Uஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  Tஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  Hஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  Uஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  Mஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  Oஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  Hஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  Aஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  Mஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  Eஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

இந்த பூனையும் பால் குடிக்குமா..!  Empty Re: இந்த பூனையும் பால் குடிக்குமா..!

Post by யினியவன் Wed Dec 05, 2012 2:33 pm

கிறுக்கு முறுக்கு சாப்பிடுகிறதுன்ற கவிதை
பூவன் எழுதினது தானே முகம்மத்?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்த பூனையும் பால் குடிக்குமா..!  Empty Re: இந்த பூனையும் பால் குடிக்குமா..!

Post by Muthumohamed Wed Dec 05, 2012 2:38 pm

யினியவன் wrote:கிறுக்கு முறுக்கு சாப்பிடுகிறதுன்ற கவிதை
பூவன் எழுதினது தானே முகம்மத்?

இல்லீங்க அந்த தலத்தில் எடுத்தது தான்



இந்த பூனையும் பால் குடிக்குமா..!  Mஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  Uஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  Tஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  Hஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  Uஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  Mஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  Oஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  Hஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  Aஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  Mஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  Eஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

இந்த பூனையும் பால் குடிக்குமா..!  Empty Re: இந்த பூனையும் பால் குடிக்குமா..!

Post by ரா.ரா3275 Wed Dec 05, 2012 2:39 pm

யினியவன் wrote:கிறுக்கு முறுக்கு சாப்பிடுகிறதுன்ற கவிதை
பூவன் எழுதினது தானே முகம்மத்?

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


இந்த பூனையும் பால் குடிக்குமா..!  224747944

இந்த பூனையும் பால் குடிக்குமா..!  Rஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  Aஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  Emptyஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  Rஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

இந்த பூனையும் பால் குடிக்குமா..!  Empty Re: இந்த பூனையும் பால் குடிக்குமா..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum