ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..?

+4
ரா.ரா3275
Arunjk
Ahanya
Muthumohamed
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? Empty எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..?

Post by Muthumohamed Wed Dec 05, 2012 2:01 pm

நல்ல தரமான ஆண்கள் பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொள்வார்கள். இதை தான் ஆங்கிலத்தில் ஷிவெல்ரி chivalry என்பார்கள். அதாவது பெண் வந்தால், அவளுக்காக கதவைத் திறந்து விடுவது, அவளை முதலில் போக வைத்து விட்டு, பிறகு தான் பின் தொடருவது, அவளுக்கு நாற்காலி இழுத்துப் போடுவது, முதலில் அவளுக்கு உபசரிப்பது.... இத்யாதி என்று ஆண்கள் பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொள்வதுதான் குல மகனுக்குப் பெருமை.

பேருந்து வரிசையில் பெண்களைத் தள்ளி விட்டு, மகளிர் மட்டும் இருக்கைகளில், ``ஏன் நான் உட்காரக்கூடாதா?'' என்று அடம் பிடித்து உட்காரும் ஆண். மனைவி தலையில் எல்லா பாரத்தையும் கட்டி விட்டு, ஹாயாய் கைவீசி நடக்கும் ஆண். லிஃப்ட், சினிமா தியேட்டர் வாசல், ஹோட்டல் வாசல் மாதிரியான இடங்களில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல் திபு திபு என்று கால்நடை மாதிரி முந்தி ஓடும் ஆண்கள். சட்டசபையின் பெண் சகா வந்தால் அவளுக்கு வழிவிட்டு நடக்கும் நாகரிகம் கூட இல்லாமல், ``பொம்பளை எனக்கு பின்னால்தான் வரணும்'' என்று வறட்டு இறுமாப்புடன், பந்தாவாய் முந்தி நடந்து போகும் ஆண்கள்.... இவர்கள் எல்லாம் ஓர் அடிப்படை நாகரிகத்தை உணரத்தவறியவர்கள்.

எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட் என்று பெண்களுக்கு முன் உரிமையைத் தருவது தான் உச்சக்கட்ட ஆடவர் குணம். நீங்கள் டைட்டானிக் படம் பார்த்திருப்பீர்களே. அதில் அந்த பெரிய கப்பல் மூழ்கப்போகிறது என்று தெரிந்ததும், கேப்டன் லைஃப் போட்டுகளை அவசரமாக இறக்கி, ``பெண்களும், குழந்தைகளும் முதலில் செல்லுங்கள்'' என்பாரே. கவனித்தீர்களா?

ஏதாவது ஊருக்குப் போக நீங்கள் விமானம் ஏறினால், எடுத்த எடுப்பில் வரும் முதல் பாதுகாப்பு அறிவிப்பில், ``விமான விபத்து ஏதும் நேரிட்டால், உங்கள் இருக்கைக்கு அடியில் இருக்கும் லைஃப் ஜாக்கெட்டை அணிந்துகொண்டு, அவசர வாசலுக்கு வந்துவிடுங்கள். முதலில் பெண்களும், குழந்தைகளும் வெளியேற வேண்டும், பிறகு ஆடவர்கள் வெளியேறலாம்'' என்று தானே கூறுகிறார்கள்.

ஏன் அப்படிக் கூறுகிறார்கள். மூழ்கும் கப்பல், எரியும் விமானம் மட்டும் அல்ல, எங்கு உயிருக்கு ஆபத்து நேர்ந்தாலும் மகளிரையும், பிள்ளைகளையும் தான் உடனே காப்பாற்ற வேண்டும் என்பது தான் மீட்பு பணியாளர்கள் அனைவருக்கும் கொடுக்கப்படும் பொதுப் பயிற்சி.

அது ஏன் பெண்களுக்கு மட்டும் இந்தச் சிறப்பு கவனிப்பு என்று நீங்கள் யோசித்தால், இந்தக் கேள்விக்கு விடை சொல்லுங்கள் பார்ப்போம்.

இரண்டு தீவுகள். இரண்டிலுமே ஆயிரம் ஆண்களும் ஆயிரம் பெண்களும் இருப்பதாய் வைத்துக்கொள்வோமே. முதல் தீவில் ஆண்களுக்கு எல்லாம் ஏதோ விஷ ஜுரம் ஏற்பட்டு, ஒரே ஒருத்தனைத் தவிர மீதமுள்ள எல்லோருமே மர்கயா என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்படியானால் அந்த தீவில் ஆயிரம் பெண்கள் + ஒரே ஒரு ஆண் மட்டுமே.

அடுத்த தீவில் இதற்கு நேர்மாறாக பெண்களுக்கெல்லாம், விஷக்காய்ச்சல் ஏற்பட்டு, ஒரே ஒருத்தியைத் தவிர மீதமுள்ள 999 பெண்களும் மாண்டு விட்டதாய் வைத்துக்கொள்வோம். அப்படியானால் இந்த தீவில் 1000 ஆண்கள் + ஒரே ஒரு பெண்.

இப்போது சொல்லுங்கள், எந்தத் தீவில் ஜனத்தொகை சீக்கிரம் பெருகும்?
1000 பெண்கள் + ஒரே ஒரு ஆண் இருக்கும் தீவிலா? 1000 ஆண்கள் + ஒரே ஒரு பெண் இருக்கும் தீவிலா? நிச்சயம் 1000 பெண்கள் இருக்கும் தீவில்தான் ஜனத்தொகை மட மடவென பெருகும். காரணம், ஒரே ஆணால் ஆயிரம் பெண்களையும் கருவுறவைக்க முடியும். ஆனால், ஆயிரம் ஆண்கள் ஆயிரம் தான் முயன்றாலும், ஒரு பெண்ணால் ஒரு கர்ப்பத்தில் சராசரியாய் ஒரே ஒரு பிள்ளையைத்தானே பெற்றெடுக்க முடியும்.

ஆக, எல்லா உயிரிலும் ஆணை விட பெண்ணின் உயிர் அதி முக்கியமானது. காரணம், அவள் வெறும் ஒரு தனி உயிர் மட்டுமல்ல, அவள் எதிர்கால ஜனத்தொகையின் ஒரு சின்னம். அவள் இல்லை என்றால், வம்சம் விருத்தி அடைய முடியாது என்பதால்தான் ரொம்பவும் நேர்த்தியான கலாச்சாரங்கள் பெண்களைப் போற்றி, முன்னுரிமை தந்து கவுரவிக்கின்றன.

-டாக்டர் ஷாலினி(மௌனதேசம்)

 எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? M எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? U எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? T எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? H எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? U எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? M எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? O எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? H எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? A எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? M எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? E எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

 எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? Empty Re: எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..?

Post by Guest Wed Dec 05, 2012 2:04 pm

மகிழ்ச்சி அருமை பதிவு முத்து ! அருமையிருக்கு
avatar
Guest
Guest

Back to top Go down

 எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? Empty Re: எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..?

Post by Muthumohamed Wed Dec 05, 2012 2:06 pm

சிறிய சந்தேகம்
நான் பதிவு செய்தது சரியான தலைப்பின் கீழ் தானே அய்யா

Last edited by Muthumohamed on Wed Dec 05, 2012 2:06 pm; edited 1 time in total (Reason for editing : spelling mistake)

 எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? M எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? U எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? T எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? H எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? U எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? M எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? O எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? H எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? A எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? M எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? E எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

 எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? Empty Re: எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..?

Post by Ahanya Wed Dec 05, 2012 2:14 pm

புரட்சி wrote: மகிழ்ச்சி அருமை பதிவு முத்து ! அருமையிருக்கு

சூப்பருங்க எங்கயோ போய்டீங்க புரட்சி அண்ணே!

வாழ்த்துக்கள் !

 எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

 எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? Empty Re: எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..?

Post by Arunjk Wed Dec 05, 2012 2:15 pm

நல்ல பதிவு ! கொஞ்சம் கோக்கு மாக்கானதும் கூட புன்னகை

அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

 எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? Empty Re: எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..?

Post by ரா.ரா3275 Wed Dec 05, 2012 2:23 pm

லேடீஸ் எப்போதும் ரொம்ப ஃபாஸ்ட்...அதனாலதான் அவங்களே ஃபர்ஸ்ட்...

மிக நல்ல பதிவு...ஷாலினி நல்ல எழுத்தாளரும் கூட...
பகிர்வுக்கு நன்றி...

 எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? 224747944

 எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? R எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? A எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? Empty எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? R எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

 எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? Empty Re: எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..?

Post by யினியவன் Wed Dec 05, 2012 2:58 pm

நல்ல பகிர்வு முகம்மத்.

இப்படியும் இருக்குமோ?

அவங்கள முதலில் மரியாதை தர மாதிரி தந்து எல்லாம் ஓகேன்னு தெரிஞ்சப்புறம் ஆண்கள் ரிஸ்க் எடுக்கறாங்களோ?

ஆணாதிக்கமா இருக்குமோ?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? Empty Re: எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..?

Post by Muthumohamed Wed Dec 05, 2012 4:05 pm

இருக்கலாம் இனியவன்

 எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? M எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? U எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? T எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? H எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? U எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? M எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? O எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? H எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? A எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? M எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? E எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

 எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? Empty Re: எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..?

Post by jenisiva Wed Dec 05, 2012 5:48 pm

முத்து முத்தான கருத்துகள் வாழ்த்துக்கள்
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

 எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? Empty Re: எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..?

Post by Muthumohamed Wed Dec 05, 2012 6:53 pm

உங்களின் ஆதரவு உள்ளவரை என்னுடைய பதிவுகள் தொடரும்

 எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? M எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? U எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? T எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? H எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? U எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? M எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? O எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? H எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? A எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? M எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? E எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

 எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..? Empty Re: எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum