ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களுக்கு காசு பயம்.. பெண்களுக்கு வயசு பயம் :

5 posters

Go down

ஆண்களுக்கு காசு பயம்.. பெண்களுக்கு வயசு பயம் : Empty ஆண்களுக்கு காசு பயம்.. பெண்களுக்கு வயசு பயம் :

Post by DERAR BABU Wed Dec 05, 2012 9:27 am

பீஜிங்: காசு, பணம் சேர்ப்பதை நினைத்தால் பயமாக இருக்கிறது என்று சீனாவில் பெரும்பாலான ஆண்களும் வயதாவதை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது என பெண்களும் கூறியிருக்கின்றனர். ‘எதை பார்த்தால் பயப்படுவீர்கள்’ என்று சீனாவை சேர்ந்த பைடு ஷிடாவ் நிறுவனம் இணையதளம் மூலமாக ஒரு சர்வே நடத்தியது.

அதில் தெரியவந்த தகவல்களை பீப்பிள்ஸ் டெய்லி நாளிதழ் வெளியிட்டுள்ளது. சர்வே ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளதாவது: பணத்தை பற்றிய பயம்தான் சீன ஆண்களுக்கு அதிகம் இருக்கிறது. ‘ஒழுங்காக வேலை, சம்பளம் கிடைக்காதோ.

என்னால் சம்பாதிக்க முடியாதோ. காசு, பணம் சேர்க்க முடியாதோ. எதிர்காலம் ரொம்ப சிரமமாக இருக்குமோ’ என்பதை நினைத்து பயப்படுவதாக அதிகபட்சமாக 29 லட்சம் ஆண்கள் கூறியுள்ளனர். ஒழுங்காக படிக்காதது, முறையாக மேற்படிப்பு படிக்காதது, படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காதது, பொருள் இழப்பு மற்றும் திருட்டு ஆகியவற்றை பற்றிய பயம், மற்றவர்களுடன் தன் வாழ்க்கையை ஒப்பிடுவது போன்றவையும் பயமாக இருப்பதாக பல ஆண்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உடல் தோற்றத்தை பொருத்தவரையில் தலை வழுக்கையாவது, தொப்பை விழுவது, ஆண்மை குறைபாடு ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளனர்.

பெண்களுக்கு தங்களது அழகை பற்றிய பயம்தான் அதிகமாக இருக்கிறது. வயதாகிவிடுமே என்றுதான் பெரும்பாலான பெண்கள் பயப்படுகின்றனர். இந்த கருத்தை அதிகபட்சமாக 27 லட்சம் பெண்கள் கூறியிருக்கின்றனர். முகத்தில் சுருக்கம் விழுவது, மார்பக அழகு குறைவது, இடுப்பு பெருத்துப்போவது ஆகியவை பெண்களின் இதர கவலைகள் மற்றும் பயம். தனியாக இருப்பது பயமாக இருக்கிறது என்று பெண்களைவிட ஆண்களே அதிகம் பேர் கூறியுள்ளனர்.

திருமணம் செய்துகொள்வது பயம் என்று 30 சதவீத ஆண்களும் 70 சதவீத பெண்களும் கூறியிருக்கின்றனர்...................

தினகரன்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

ஆண்களுக்கு காசு பயம்.. பெண்களுக்கு வயசு பயம் : Empty Re: ஆண்களுக்கு காசு பயம்.. பெண்களுக்கு வயசு பயம் :

Post by அச்சலா Wed Dec 05, 2012 9:29 am

எனக்கும் பயம் இருக்குமோ...
நல்ல பகிர்வு...
பயம் என்கிற விசியம் எல்லாம் உண்மைதானா..இந்த விஞ்ஞான உலகில்..


ஆண்களுக்கு காசு பயம்.. பெண்களுக்கு வயசு பயம் : Paard105xzஆண்களுக்கு காசு பயம்.. பெண்களுக்கு வயசு பயம் : Paard105xzஆண்களுக்கு காசு பயம்.. பெண்களுக்கு வயசு பயம் : Paard105xzஆண்களுக்கு காசு பயம்.. பெண்களுக்கு வயசு பயம் : Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஆண்களுக்கு காசு பயம்.. பெண்களுக்கு வயசு பயம் : Empty Re: ஆண்களுக்கு காசு பயம்.. பெண்களுக்கு வயசு பயம் :

Post by jenisiva Wed Dec 05, 2012 1:22 pm

எல்லாம் பயம் மயம்
இப்போ எல்லார்க்கும் மாயன் காலண்டர் உண்மையோன்னு பயம்
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

ஆண்களுக்கு காசு பயம்.. பெண்களுக்கு வயசு பயம் : Empty Re: ஆண்களுக்கு காசு பயம்.. பெண்களுக்கு வயசு பயம் :

Post by ஜாஹீதாபானு Wed Dec 05, 2012 2:09 pm

பயம் எல்லோருக்கும் இருக்கும் பகிர்வுக்கு நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆண்களுக்கு காசு பயம்.. பெண்களுக்கு வயசு பயம் : Empty Re: ஆண்களுக்கு காசு பயம்.. பெண்களுக்கு வயசு பயம் :

Post by Muthumohamed Wed Dec 05, 2012 2:14 pm

எல்லோருக்கும் அனைத்திலும் பயம்

பயந்தால் அந்த பயமே நம்மை கொன்று விடும்

சாகர நாள் தெரிந்து விட்டால் வாழ்ற நாள் நரகமாகிவிடும் (ரஜினி பஞ்ச்)



ஆண்களுக்கு காசு பயம்.. பெண்களுக்கு வயசு பயம் : Mஆண்களுக்கு காசு பயம்.. பெண்களுக்கு வயசு பயம் : Uஆண்களுக்கு காசு பயம்.. பெண்களுக்கு வயசு பயம் : Tஆண்களுக்கு காசு பயம்.. பெண்களுக்கு வயசு பயம் : Hஆண்களுக்கு காசு பயம்.. பெண்களுக்கு வயசு பயம் : Uஆண்களுக்கு காசு பயம்.. பெண்களுக்கு வயசு பயம் : Mஆண்களுக்கு காசு பயம்.. பெண்களுக்கு வயசு பயம் : Oஆண்களுக்கு காசு பயம்.. பெண்களுக்கு வயசு பயம் : Hஆண்களுக்கு காசு பயம்.. பெண்களுக்கு வயசு பயம் : Aஆண்களுக்கு காசு பயம்.. பெண்களுக்கு வயசு பயம் : Mஆண்களுக்கு காசு பயம்.. பெண்களுக்கு வயசு பயம் : Eஆண்களுக்கு காசு பயம்.. பெண்களுக்கு வயசு பயம் : D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஆண்களுக்கு காசு பயம்.. பெண்களுக்கு வயசு பயம் : Empty Re: ஆண்களுக்கு காசு பயம்.. பெண்களுக்கு வயசு பயம் :

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum