ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

Top posting users this week
ayyasamy ram
தன்னை பார்த்து குரைத்த போலீஸ் நாயை கடித்த ஆஸி. வாலிபர் கைது Poll_c10தன்னை பார்த்து குரைத்த போலீஸ் நாயை கடித்த ஆஸி. வாலிபர் கைது Poll_m10தன்னை பார்த்து குரைத்த போலீஸ் நாயை கடித்த ஆஸி. வாலிபர் கைது Poll_c10 
heezulia
தன்னை பார்த்து குரைத்த போலீஸ் நாயை கடித்த ஆஸி. வாலிபர் கைது Poll_c10தன்னை பார்த்து குரைத்த போலீஸ் நாயை கடித்த ஆஸி. வாலிபர் கைது Poll_m10தன்னை பார்த்து குரைத்த போலீஸ் நாயை கடித்த ஆஸி. வாலிபர் கைது Poll_c10 
mohamed nizamudeen
தன்னை பார்த்து குரைத்த போலீஸ் நாயை கடித்த ஆஸி. வாலிபர் கைது Poll_c10தன்னை பார்த்து குரைத்த போலீஸ் நாயை கடித்த ஆஸி. வாலிபர் கைது Poll_m10தன்னை பார்த்து குரைத்த போலீஸ் நாயை கடித்த ஆஸி. வாலிபர் கைது Poll_c10 
Abiraj_26
தன்னை பார்த்து குரைத்த போலீஸ் நாயை கடித்த ஆஸி. வாலிபர் கைது Poll_c10தன்னை பார்த்து குரைத்த போலீஸ் நாயை கடித்த ஆஸி. வாலிபர் கைது Poll_m10தன்னை பார்த்து குரைத்த போலீஸ் நாயை கடித்த ஆஸி. வாலிபர் கைது Poll_c10 
mini
தன்னை பார்த்து குரைத்த போலீஸ் நாயை கடித்த ஆஸி. வாலிபர் கைது Poll_c10தன்னை பார்த்து குரைத்த போலீஸ் நாயை கடித்த ஆஸி. வாலிபர் கைது Poll_m10தன்னை பார்த்து குரைத்த போலீஸ் நாயை கடித்த ஆஸி. வாலிபர் கைது Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னை பார்த்து குரைத்த போலீஸ் நாயை கடித்த ஆஸி. வாலிபர் கைது

2 posters

Go down

தன்னை பார்த்து குரைத்த போலீஸ் நாயை கடித்த ஆஸி. வாலிபர் கைது Empty தன்னை பார்த்து குரைத்த போலீஸ் நாயை கடித்த ஆஸி. வாலிபர் கைது

Post by DERAR BABU Wed Dec 05, 2012 9:25 am

மெல்பர்ன்: தன்னை பார்த்து, விடா மல் குரைத்த போலீஸ் நாயை ஆத்திரத்தில் கடித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். ஆஸ்திரேலியா நாட்டில் இந்த சம்பவம் நடந்தது. ஆஸ்திரேலியாவின் நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில் இலவாரா பகுதியில் போலீசார் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது 31 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்தார்.

அவரிடம் விசாரணை நடத்துவதற்காக போலீசார் அருகில் அழைத்தனர். போலீஸ் அருகே வந்த அவரை பார்த்து டெக்ஸ்டர் என்ற போலீஸ் நாய் விடாமல் குரைத்தது. இதனால் அந்த நபர் கடும் ஆத்திரமடைந்தார். தொடர்ந்து ஆவேசமாக குரைத்த அந்த நாயை நோக்கி பாய்ந்து கடித்தார். நாயும் வாலிபர் மீது கோபமாக பாய்ந்தது. அவரை தோளில் கடித்து குதறியது. நாயை கடித்த குற்றத்துக்காக போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்......................

தினகரன்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

தன்னை பார்த்து குரைத்த போலீஸ் நாயை கடித்த ஆஸி. வாலிபர் கைது Empty Re: தன்னை பார்த்து குரைத்த போலீஸ் நாயை கடித்த ஆஸி. வாலிபர் கைது

Post by Muthumohamed Wed Dec 05, 2012 1:36 pm

என்ன கொடுமை சார் இது



தன்னை பார்த்து குரைத்த போலீஸ் நாயை கடித்த ஆஸி. வாலிபர் கைது Mதன்னை பார்த்து குரைத்த போலீஸ் நாயை கடித்த ஆஸி. வாலிபர் கைது Uதன்னை பார்த்து குரைத்த போலீஸ் நாயை கடித்த ஆஸி. வாலிபர் கைது Tதன்னை பார்த்து குரைத்த போலீஸ் நாயை கடித்த ஆஸி. வாலிபர் கைது Hதன்னை பார்த்து குரைத்த போலீஸ் நாயை கடித்த ஆஸி. வாலிபர் கைது Uதன்னை பார்த்து குரைத்த போலீஸ் நாயை கடித்த ஆஸி. வாலிபர் கைது Mதன்னை பார்த்து குரைத்த போலீஸ் நாயை கடித்த ஆஸி. வாலிபர் கைது Oதன்னை பார்த்து குரைத்த போலீஸ் நாயை கடித்த ஆஸி. வாலிபர் கைது Hதன்னை பார்த்து குரைத்த போலீஸ் நாயை கடித்த ஆஸி. வாலிபர் கைது Aதன்னை பார்த்து குரைத்த போலீஸ் நாயை கடித்த ஆஸி. வாலிபர் கைது Mதன்னை பார்த்து குரைத்த போலீஸ் நாயை கடித்த ஆஸி. வாலிபர் கைது Eதன்னை பார்த்து குரைத்த போலீஸ் நாயை கடித்த ஆஸி. வாலிபர் கைது D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum