ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரான் எல்லைக்குள் வேவு பார்த்த அமெரிக்க ஆளில்லா விமானம் தரையிறக்கம்

2 posters

Go down

ஈரான் எல்லைக்குள் வேவு பார்த்த அமெரிக்க ஆளில்லா விமானம் தரையிறக்கம் Empty ஈரான் எல்லைக்குள் வேவு பார்த்த அமெரிக்க ஆளில்லா விமானம் தரையிறக்கம்

Post by அச்சலா Wed Dec 05, 2012 2:49 am

ஈரான் எல்லைக்குள் வேவு பார்த்த அமெரிக்க ஆளில்லா விமானம் தரையிறக்கம்ஈரான் எல்லைக்குள் வேவு பார்த்த அமெரிக்க ஆளில்லா விமானம் தரையிறக்கம் 8eca7284-f792-409e-b5a6-214175e84a81_S_secvpf

வளைகுடா பகுதியில் போர்க்கப்பல்களை நிறுத்தி வைத்து அமெரிக்கா அப்பகுதியில் வேவு வேலைகள் பார்த்துவருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஈரான் அதிகமாக நியூக்ளியர் அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாக அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் தங்களது எல்லைக்குள் வேவு வேலை பார்ப்பதற்காக அமெரிக்காவால் அனுப்பப்பட்ட ஸ்கேன் ஈகிள் என்ற அமெரிக்க ஆளில்லா விமானத்தை எங்களது புரட்சிகர பாதுகாப்பு படை வழிமறித்து பிடித்துள்ளது என்ற செய்தியை ஈரான் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

வேவு பார்க்க அனுப்பப்படும் ஆளில்லா விமானங்களை தரையிறக்க வானில் எலக்ட்ரானிக் போர் நடத்தவேண்டியிருக்கும் என்று ஈரான் கூறியுள்ளது. ஆனால் மத்திய கிழக்கு பகுதியில் ஆளில்லா விமானம் எதையும் நாங்கள் இழக்கவில்லை என்று அமெரிக்காவும் பதில் கூறியுள்ளது.

அமெரிக்கன் ஆர்.க்யூ.-170 என்ற ஆளில்லா விமானத்தை ஈரான் முன்பு தரையிறக்கியது. ஆனால் அமெரிக்கா எந்திரக்கோளாறு காரணமாக அது ஈரான் பகுதியில் தவறுதலாக இறங்கி விட்டது என்று காரணம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி:மாலைமலர்


ஈரான் எல்லைக்குள் வேவு பார்த்த அமெரிக்க ஆளில்லா விமானம் தரையிறக்கம் Paard105xzஈரான் எல்லைக்குள் வேவு பார்த்த அமெரிக்க ஆளில்லா விமானம் தரையிறக்கம் Paard105xzஈரான் எல்லைக்குள் வேவு பார்த்த அமெரிக்க ஆளில்லா விமானம் தரையிறக்கம் Paard105xzஈரான் எல்லைக்குள் வேவு பார்த்த அமெரிக்க ஆளில்லா விமானம் தரையிறக்கம் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈரான் எல்லைக்குள் வேவு பார்த்த அமெரிக்க ஆளில்லா விமானம் தரையிறக்கம் Empty Re: ஈரான் எல்லைக்குள் வேவு பார்த்த அமெரிக்க ஆளில்லா விமானம் தரையிறக்கம்

Post by அகிலன் Wed Dec 05, 2012 2:52 am

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.


நேர்மையே பலம்
ஈரான் எல்லைக்குள் வேவு பார்த்த அமெரிக்க ஆளில்லா விமானம் தரையிறக்கம் 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

ஈரான் எல்லைக்குள் வேவு பார்த்த அமெரிக்க ஆளில்லா விமானம் தரையிறக்கம் Empty Re: ஈரான் எல்லைக்குள் வேவு பார்த்த அமெரிக்க ஆளில்லா விமானம் தரையிறக்கம்

Post by அச்சலா Wed Dec 05, 2012 8:15 am

நன்றி :வணக்கம்:
அகிலன் wrote:வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.


ஈரான் எல்லைக்குள் வேவு பார்த்த அமெரிக்க ஆளில்லா விமானம் தரையிறக்கம் Paard105xzஈரான் எல்லைக்குள் வேவு பார்த்த அமெரிக்க ஆளில்லா விமானம் தரையிறக்கம் Paard105xzஈரான் எல்லைக்குள் வேவு பார்த்த அமெரிக்க ஆளில்லா விமானம் தரையிறக்கம் Paard105xzஈரான் எல்லைக்குள் வேவு பார்த்த அமெரிக்க ஆளில்லா விமானம் தரையிறக்கம் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈரான் எல்லைக்குள் வேவு பார்த்த அமெரிக்க ஆளில்லா விமானம் தரையிறக்கம் Empty Re: ஈரான் எல்லைக்குள் வேவு பார்த்த அமெரிக்க ஆளில்லா விமானம் தரையிறக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தொழில்நுட்பக் கோளாறு: மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் அவசர தரையிறக்கம்
» ஆளில்லா விமானம் மூலம் ஏமானை தாக்க அமெரிக்க திட்டம் !!
» பறவை மோதி விபத்து: ரஷிய விமானம் வயல்வெளியில் அவசர தரையிறக்கம்
» சீன எல்லையில் இந்திய போர் விமானம் தரையிறக்கம்
» வெடிகுண்டு மிரட்டல் : ஏர் பிரான்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum