Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூவனின் கவிதை வாத்தியார்...
4 posters
Page 1 of 5
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
பூவனின் கவிதை வாத்தியார்...
தூங்கும்போது
உன் மீசையை நாசிக்குள் விட்டு
நடுக்கத் தும்மலை வரவைத்தாய்
அக்குளுக்குள் சொரிந்துவிட்டு
அப்படி ஓர் கூச்சம் தந்தாய்
மீசை முடியில்
குண்டாந்தடியைத் தூக்கிக் காட்டினாய்
நாய்வாலில் பட்டாசு கட்டி
வெடிக்க வைத்து நடுத்தெருவில்
ஓடவிட்டு விரட்டி மகிழ்ந்தாய்
நீ பேசும்போதும் காதல்
நீ எழுதும்போதும் காதல்
நீ எது செய்தாலும் காதல்
அட போப்பா...
நீ என்றாலே காதல்...
இப்படி எழுதும்போதே
என் காதில் ரத்தம் கசிந்து வழிந்து
ரண வேதனைத் தொடர்ந்தது
திரும்பிப் பார்க்கும்போது
காதல் டாக்டர் பூவன் கத்தியோடு...
'காதல் என் கட்டுப்பாட்டில்;
தொட்டால் தூங்கிவிடுவீர்கள்...'
எச்சரித்தார் எதுகை மோனையில்
கொஞ்சம் தூரத்தில்...
பூவனுக்குப் பின்னால்
புதிதாய்த் தெரிந்தார் ஒருவர்...
ஐயோ...அம்மா...
அவர்தான் பூவனின் கவிதை வாத்தியார்
டி.ஆரு...டி.ஆரு...டி.ஆரு...
காதல் குத்தகையில்
என் காது கிழிந்ததுதான் மிச்சம்!
மன்னியுங்கள் பூவன்...
இனி எப்போதும் காதல் பக்கம்
கால் வைத்துவிட மாட்டேன்...
மொத்தக் குத்தகையிலும்
அள்ளித் தெளித்து அறுவடை செய்யுங்கள்...
உன் மீசையை நாசிக்குள் விட்டு
நடுக்கத் தும்மலை வரவைத்தாய்
அக்குளுக்குள் சொரிந்துவிட்டு
அப்படி ஓர் கூச்சம் தந்தாய்
மீசை முடியில்
குண்டாந்தடியைத் தூக்கிக் காட்டினாய்
நாய்வாலில் பட்டாசு கட்டி
வெடிக்க வைத்து நடுத்தெருவில்
ஓடவிட்டு விரட்டி மகிழ்ந்தாய்
நீ பேசும்போதும் காதல்
நீ எழுதும்போதும் காதல்
நீ எது செய்தாலும் காதல்
அட போப்பா...
நீ என்றாலே காதல்...
இப்படி எழுதும்போதே
என் காதில் ரத்தம் கசிந்து வழிந்து
ரண வேதனைத் தொடர்ந்தது
திரும்பிப் பார்க்கும்போது
காதல் டாக்டர் பூவன் கத்தியோடு...
'காதல் என் கட்டுப்பாட்டில்;
தொட்டால் தூங்கிவிடுவீர்கள்...'
எச்சரித்தார் எதுகை மோனையில்
கொஞ்சம் தூரத்தில்...
பூவனுக்குப் பின்னால்
புதிதாய்த் தெரிந்தார் ஒருவர்...
ஐயோ...அம்மா...
அவர்தான் பூவனின் கவிதை வாத்தியார்
டி.ஆரு...டி.ஆரு...டி.ஆரு...
காதல் குத்தகையில்
என் காது கிழிந்ததுதான் மிச்சம்!
மன்னியுங்கள் பூவன்...
இனி எப்போதும் காதல் பக்கம்
கால் வைத்துவிட மாட்டேன்...
மொத்தக் குத்தகையிலும்
அள்ளித் தெளித்து அறுவடை செய்யுங்கள்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பூவனின் கவிதை வாத்தியார்...
நீங்கள் அறுவடை செய்த கவிதையை
நான் இனி தான் விதைக்க போறேன் ...பதிவு தொடரும் ....
நான் இனி தான் விதைக்க போறேன் ...பதிவு தொடரும் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: பூவனின் கவிதை வாத்தியார்...
தூங்கும்போது
உன் மீசையை நாசிக்குள் விட்டு
நடுக்கத் தும்மலை வரவைத்தாய்
விழித்த போதெல்லாம்
அண்ணன் திகைத்தார்
காதல் அருகே அமரவில்லை
கூடவே உறங்கியதை மறந்து
இதுக்கு மருந்தோ கலர் கலர்
கனவுகள் ....
Last edited by பூவன் on Tue Dec 04, 2012 9:47 pm; edited 1 time in total
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: பூவனின் கவிதை வாத்தியார்...
அக்குளுக்குள் சொரிந்துவிட்டு
அப்படி ஓர் கூச்சம் தந்தாய்
மீசை முடியில்
குண்டாந்தடியைத் தூக்கிக் காட்டினாய்
கூச்சம் காட்டி மகிழ்ந்த
காலத்திலே அச்சம் இன்றி
காதல் தந்த கண்ணாடி அணிந்த
கண் கவர் காதல் கலைனர் ....
மீசை வளரா காலத்திலே
மீசை முறுக்கி
காதல் பெருக்கிய கன்னிகளின்
கனவு கண்ணன்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: பூவனின் கவிதை வாத்தியார்...
நாய்வாலில் பட்டாசு கட்டி
வெடிக்க வைத்து நடுத்தெருவில்
ஓடவிட்டு விரட்டி மகிழ்ந்தாய்
நீ பேசும்போதும் காதல்
நீ எழுதும்போதும் காதல்
நீ எது செய்தாலும் காதல்
அட போப்பா...
நீ என்றாலே காதல்...
ஓடிய நாயையும்
துரத்தி பிடித்து காதலின்
அருமை சொன்ன பெரியர் ....
காதல் காதல் காதல்
என்றே காதலை
காதலாக கொண்ட
நல்ல காதலின் காதலர் ......
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: பூவனின் கவிதை வாத்தியார்...
பூவன் wrote:நீங்கள் அறுவடை செய்த கவிதையை
நான் இனி தான் விதைக்க போறேன் ...பதிவு தொடரும் ....
விதைங்க தம்பி விதைங்க...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பூவனின் கவிதை வாத்தியார்...
இப்படி எழுதும்போதே
என் காதில் ரத்தம் கசிந்து வழிந்து
ரண வேதனைத் தொடர்ந்தது
திரும்பிப் பார்க்கும்போது
காதல் டாக்டர் பூவன் கத்தியோடு...
'காதல் என் கட்டுப்பாட்டில்;
தொட்டால் தூங்கிவிடுவீர்கள்...'
எச்சரித்தார் எதுகை மோனையில்
காதல் ரணங்களுக்கு
மருந்து இடும்
மனம் கவர்
மருந்தாளர் .....
எதுகை மோனை
தேவை இல்லை
எழுதும் வரியாவும் கூறிடும்
உன் புகழ் பாடிடும் .....
Last edited by பூவன் on Tue Dec 04, 2012 11:25 pm; edited 1 time in total
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: பூவனின் கவிதை வாத்தியார்...
ஆரம்பம் ஆரம்பம்...பூவனின் கவிதைப் போர் ஆரம்பம்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பூவனின் கவிதை வாத்தியார்...
யினியவன் wrote:பறட்ட (ராரா) பத்த வெச்சிட்டியே பறட்ட
இப்ப பூவன் பொளந்து கட்டுறாரே
பூனைக்கு மானிய கட்டியாச்சு அண்ணா....
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பூவனின் போட்டி கவிதை
» ரோபோ வாத்தியார் நல்ல வாத்தியார்
» பூவனின் புலம்பல்....
» பூவனின் கடமை உணர்ச்சிக்கு - மா துஜே சலாம்
» பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல்
» ரோபோ வாத்தியார் நல்ல வாத்தியார்
» பூவனின் புலம்பல்....
» பூவனின் கடமை உணர்ச்சிக்கு - மா துஜே சலாம்
» பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல்
Page 1 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|