ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலும்...அகாதலும்.

+7
Rajan Hamanthkumar
கரூர் கவியன்பன்
ஹிஷாலீ
பூவன்
கா.ந.கல்யாணசுந்தரம்
பாலாஜி
rameshnaga
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

காதலும்...அகாதலும். Empty காதலும்...அகாதலும்.

Post by rameshnaga Tue Dec 04, 2012 12:36 pm

மிரளும் உன் பார்வைகள்
துள்ளி விலகுகின்றன...
என்னிடமிருந்து.

பிறகு...
விழுந்து விடுகின்றன...
என் நிழலின் மீது...

யாரும் அறியாதபடி.
************************************************************
உனக்காக....
உருகி...உருகி....
எழுதிய கவிதையில்....
ஏன் இத்தனை துயரங்கள்?

எந்த விழியால்....
என்ன சொல்லிச்
சுட்டெரித்தாய்
நீ என் கவிதையின் மொழியை?.
*******************************************************************
சாம்பலாகி இருக்கிறேன்...
பார்த்துவிடாதே.
உயிர்த்தெழுந்து விடுவேன்.

என்றாலும்....
விருப்பமில்லை எனக்கு...
மீண்டும் ஒருமுறை
சாம்பலாவதற்கு.
*********************************************************************
காதல்....
சிகரெட்டைப் போல....

இன்பம் என்றாலும்...
சாம்பலாக்கி விடுகிறது..
வாழ்வை.
**********************************************************************
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

காதலும்...அகாதலும். Empty Re: காதலும்...அகாதலும்.

Post by பாலாஜி Tue Dec 04, 2012 12:39 pm

அருமையான கவிதைகள் ரமேஷ்நாகா சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் கவிதையை படித்ததில் மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

காதலும்...அகாதலும். Empty Re: காதலும்...அகாதலும்.

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Dec 04, 2012 12:39 pm

சாம்பலாகி இருக்கிறேன்...
பார்த்துவிடாதே.
உயிர்த்தெழுந்து விடுவேன்.

என்றாலும்....
விருப்பமில்லை எனக்கு...
மீண்டும் ஒருமுறை
சாம்பலாவதற்கு.

சிறப்பான வரிகள்.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

காதலும்...அகாதலும். Empty Re: காதலும்...அகாதலும்.

Post by பூவன் Tue Dec 04, 2012 1:54 pm

கவிதை அருமை ரமேஷ் .....

எரியும் தீயிலே பற்ற
வைத்த புகைப்பான் போலவே
நீ பற்ற வைத்த காதலும்
எனக்குள்ளே புகைந்து கொண்டே இருக்குதடி .........
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதலும்...அகாதலும். Empty Re: காதலும்...அகாதலும்.

Post by ஹிஷாலீ Tue Dec 04, 2012 2:21 pm

அனைத்தும் அருமை கவிஞரே
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

காதலும்...அகாதலும். Empty Re: காதலும்...அகாதலும்.

Post by rameshnaga Tue Dec 04, 2012 2:24 pm

ரொம்பவும் நன்றி!..பாலாஜி., கல்யாண்., பூவன்., ஹிஷாலீ....

வெகு நாட்களுக்குப் பிறகு வருகிறேன் தளத்திற்கு...இனி அடிக்கடி
வருவேன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

காதலும்...அகாதலும். Empty Re: காதலும்...அகாதலும்.

Post by கரூர் கவியன்பன் Tue Dec 04, 2012 4:21 pm

கவிதைகளில் கருத்துக்கள் முத்துச் சிதறலாக தெறிப்பதைக் காண்கிறேன் .வாழ்த்துகள்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

காதலும்...அகாதலும். Empty Re: காதலும்...அகாதலும்.

Post by rameshnaga Tue Dec 04, 2012 4:57 pm

ரொம்பவும் நன்றி!கவியன்பன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

காதலும்...அகாதலும். Empty Re: காதலும்...அகாதலும்.

Post by Rajan Hamanthkumar Wed Dec 05, 2012 7:44 am

சாம்பலாகி இருக்கிறேன்...
பார்த்துவிடாதே.
உயிர்த்தெழுந்து விடுவேன்.

என்றாலும்....
விருப்பமில்லை எனக்கு...
மீண்டும் ஒருமுறை
சாம்பலாவதற்கு.

நல்ல வரிகள்..


அன்பு மலர் பொறுத்தது போதும் நிமிர்ந்திடு மீண்டும் ஐ லவ் யூ
ஐ லவ் யூ உலகம் தமிழனைப் போற்றிட வேண்டும் அன்பு மலர்
Rajan Hamanthkumar
Rajan Hamanthkumar
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 26/11/2012

Back to top Go down

காதலும்...அகாதலும். Empty Re: காதலும்...அகாதலும்.

Post by rameshnaga Wed Dec 05, 2012 12:39 pm

ரொம்பவும் நன்றி! ராஜன் ஹேமந்த்குமார்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

காதலும்...அகாதலும். Empty Re: காதலும்...அகாதலும்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum