Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களுக்கு பிடித்த மற்றும் பிடிக்காத விளம்பரங்கள் ....
+5
பாலாஜி
Arunjk
Ahanya
யினியவன்
krishnaamma
9 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
உங்களுக்கு பிடித்த மற்றும் பிடிக்காத விளம்பரங்கள் ....
எனக்கு ரொம்ப நாளாக ஒரு ஆசை... இந்த டிவி இல் வரும் விளம்பரங்களில் சிலதை பார்த்தால் ரொம்ப நல்லா இருக்கும் சிலது பார்த்தால் எடுத்தவங்களை வெட்டனும் போல கோவம் வரும். சிலது அபத்தமாக இருக்கும். இப்படி உங்களுக்கும் தோன்றுமா என்று கேட்க ஆசை. அதுக்கு த்தான் இந்த திரி. உங்களுக்கு ரொம்ப பிடித்த விளம்பரம் பற்றியும் பிடிக்காத விளம்பரம் பற்றியும் இங்கு எழுதுங்கள். ஒரு வம்புதான்.................
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்களுக்கு பிடித்த மற்றும் பிடிக்காத விளம்பரங்கள் ....
ஊனா கானா பானா ஊனா கானா ன்னு ஒரு ஜிங்கிளோட வரும் ஒரு பருப்பு விளம்பரப் பாட்டும் அந்த குழந்தைகளும் நல்லாருக்கும்மா.
(நல்ல திரி கிருஷ்ணாம்மா)
(நல்ல திரி கிருஷ்ணாம்மா)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உங்களுக்கு பிடித்த மற்றும் பிடிக்காத விளம்பரங்கள் ....
நன்றி இனியவன் உங்களுக்கு பிடித்ததை சொல்லிட்டிங்க பிடிக்காத அல்லது உங்களுக்கு பார்க்க சகிக்காத விளம்பரம்?....................
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்களுக்கு பிடித்த மற்றும் பிடிக்காத விளம்பரங்கள் ....
எனக்கு பார்க்க சகிக்காத விளம்பரங்களில் ஒன்று ... ஒரு பைக் விளம்பரம்.... பைக் பின்னால் உட்காரும் பெண்கள் பரத நாட்டியமே ஆடுவார்கள்......................அதைபார்த்த்தாலே எனக்கு உங்க பேர் (கொலைவெறி )மாதிரி கோவம் வரும். எத்தனை குழந்தைகள் அதை பார்ப்பார்கள் அவங்க டிராபிக்கில் அப்படி செய்தால் என்ன ஆகும்?????????????????????நினைக்கவே பயமாய் இருக்கும். விளம்பரக்கரர்கள் அடிஎல்லம் யோசிக்க மாட்டர்களா என்று தோன்றும்.
Last edited by krishnaamma on Tue Dec 04, 2012 10:42 am; edited 1 time in total
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்களுக்கு பிடித்த மற்றும் பிடிக்காத விளம்பரங்கள் ....
நல்ல பதிவு கிருஷ்னாம்மா!
ஆனா, உங்கட சேனல்ல போற விளம்பரம் ஒண்டும் எனக்கு தெரியாதே!
என்னை மன்னித்துவிடுங்கள்.
ஆனா, உங்கட சேனல்ல போற விளம்பரம் ஒண்டும் எனக்கு தெரியாதே!
என்னை மன்னித்துவிடுங்கள்.
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: உங்களுக்கு பிடித்த மற்றும் பிடிக்காத விளம்பரங்கள் ....
பொருட்களின் விளம்பரம் பொதுவா எல்லாமே பிடிக்கும் . சுய விளம்பரம் மட்டும் பிடிக்கிறதில்ல !
அருண்
palayapapper.blogspot.in
சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
Arunjk- பண்பாளர்
- பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012
Re: உங்களுக்கு பிடித்த மற்றும் பிடிக்காத விளம்பரங்கள் ....
krishnaamma wrote:நன்றி இனியவன் உங்களுக்கு பிடித்ததை சொல்லிட்டிங்க பிடிக்காத அல்லது உங்களுக்கு பார்க்க சகிக்காத விளம்பரம்?....................
சாப்பாட்டு விளம்பரத்த தவிர வேற ஒண்டும் பிடிக்காது போல கிருஷ்னாம்மா!
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: உங்களுக்கு பிடித்த மற்றும் பிடிக்காத விளம்பரங்கள் ....
பிடித்த விளம்பரம்
உதயகிருஷ்ணா நெய்
ராம்ராஜ்
சாம்சுங்
பிடிக்காத விளம்பரம்
கோத்ரேஜ் ஹோம் ஷேப்
நோக்கியா ஆஷா 300
உதயகிருஷ்ணா நெய்
ராம்ராஜ்
சாம்சுங்
பிடிக்காத விளம்பரம்
கோத்ரேஜ் ஹோம் ஷேப்
நோக்கியா ஆஷா 300
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
Re: உங்களுக்கு பிடித்த மற்றும் பிடிக்காத விளம்பரங்கள் ....
அகன்யா wrote:krishnaamma wrote:நன்றி இனியவன் உங்களுக்கு பிடித்ததை சொல்லிட்டிங்க பிடிக்காத அல்லது உங்களுக்கு பார்க்க சகிக்காத விளம்பரம்?....................
சாப்பாட்டு விளம்பரத்த தவிர வேற ஒண்டும் பிடிக்காது போல கிருஷ்னாம்மா!
ஹா... ஹா. ஹா.... பருப்பு விளம்பரம் பிடிக்கும் என்று சொன்னது இனியவன் .. நான் இல்லை அகன்யா
எனக்கு நியைய விளம்பரங்கள் பிடிக்கும். கொஞ்சம் நம் நண்பர்கள் சொல்லட்டுமே பிறகு நாம் சொல்லலாமே என்று இருந்தேன். இப்போது கொஞ்ச நாட்களாக வரும் ஓடோ போன் விளம்பரங்கள் ரொம்ப நல்லா இருக்கு பார்த்திங்களா? ( சாரி உங்களுக்கு அவை தெரியுமா என்று தெரியலை எனக்கு )
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்களுக்கு பிடித்த மற்றும் பிடிக்காத விளம்பரங்கள் ....
ஆமாம் ஓடோ போன் விளம்பரங்கள் ரொம்ப நல்லா இருக்கு குறிபிட மறந்து விட்டேன்
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» உங்களுக்கு பிடித்த உணவை இங்கு தெரிவிக்கலாமே? - அசுரன்
» உங்களுக்கு பிடித்த 10 விஷயங்கள் ...!
» ஈகரையில் உங்களுக்கு பிடித்த பகுதி எது? ஏன்?
» இன்று உங்களுக்கு பிடித்த பாடல்
» உங்களுக்கு மிகவும் பிடித்த கதையை இங்கு பதிவிடுங்கள்
» உங்களுக்கு பிடித்த 10 விஷயங்கள் ...!
» ஈகரையில் உங்களுக்கு பிடித்த பகுதி எது? ஏன்?
» இன்று உங்களுக்கு பிடித்த பாடல்
» உங்களுக்கு மிகவும் பிடித்த கதையை இங்கு பதிவிடுங்கள்
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|