ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம்

+2
அசுரன்
அச்சலா
6 posters

Go down

ஈகரை விண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம்

Post by அச்சலா Tue Dec 04, 2012 12:08 am

விண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம்

விண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம் 572f8d45-e003-469d-bc87-d8fc6d730e7b_S_secvpf

பூமிக்கு அப்பால் நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்தில் காய்கறிகளை வளர்க்க முடியும் என்று பெய்ஜிங்கைத் தலைமையிடமாகக் கொண்ட சீன விண்வெளி ஆய்வு மற்றும் பயிற்சி மையம் கண்டுபிடித்துள்ளது. ஒரு மூடிய அமைப்பில் ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு மற்றும் தண்ணீர் ஆகியவை மக்களுக்கும் தாவரங்களுக்கும் சமநிலையில் கிடைக்கும் வகையில் சோதனை நடத்தப்பட்டது.

300 கன மீட்டர் கொண்ட மூடப்பட்ட கேபினில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையின்போது 2 பேருக்கு தேவையான காற்று, தண்ணீர் மற்றும் உணவு வழங்கும் அது உருவாக்கப்பட்டிருந்தது. அங்கு 4 வகையான காய்கறி செடிகள் வளர்ந்தன. அவை கார்பன் டை ஆக்சைடை எடுத்துக்கொண்டு, உள்ளே இருந்த 2 பேருக்குத் தேவையான ஆக்சிஜனையும் கொடுத்தன.

இதன்மூலம், அவர்கள் தங்களுக்குத் தேவையான காய்கறிகளை அறுவடை செய்ய முடியும். சீனாவின் விண்வெளித் திட்டத்தின் நீண்ட கால வளர்ச்சிக்கு இந்த பரிசோதனை மிகவும் முக்கியம் ஆகும் என்று ஆய்வு நிறுவன துணை இயக்குனர் டெங் யிபிங் தெரிவித்தார்.

ஒரு கட்டுப்படுத்தப்பட்ட, அதாவது வேற்று கிரக சூழல் இருக்கும்படி உருவாக்கப்பட்ட இந்த கேபின், எதிர்காலத்தில் நிலவு மற்றும் செவ்வாய் கிரகதத்தில் பரிசோதனைக்கு பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

-மாலைமலர்


விண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம் Paard105xzவிண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம் Paard105xzவிண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம் Paard105xzவிண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: விண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம்

Post by அசுரன் Tue Dec 04, 2012 12:11 am

கேக்குறவங்க கேனப்பயல்களா இருந்தா நிலவில கிணறு தோண்டி தண்ணீர் எடுத்து வந்து பூமியில விவசாயம் பண்ணலாம்னு சொல்லுவாங்க.. ஹிஹி

நிலவில் விளைந்த காய்கறி என்ன விலைக்கு விற்கும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை Re: விண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம்

Post by பூவன் Tue Dec 04, 2012 12:14 am

பாவம் நிலாவில இருந்த பாட்டிய தான் துரத்தி விட்டாங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை Re: விண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம்

Post by அச்சலா Tue Dec 04, 2012 2:06 am

அசுரன் wrote:கேக்குறவங்க கேனப்பயல்களா இருந்தா நிலவில கிணறு தோண்டி தண்ணீர் எடுத்து வந்து பூமியில விவசாயம் பண்ணலாம்னு சொல்லுவாங்க.. ஹிஹி

நிலவில் விளைந்த காய்கறி என்ன விலைக்கு விற்கும்.

:அடபாவி:


விண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம் Paard105xzவிண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம் Paard105xzவிண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம் Paard105xzவிண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: விண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம்

Post by அச்சலா Tue Dec 04, 2012 2:06 am

பூவன் wrote:பாவம் நிலாவில இருந்த பாட்டிய தான் துரத்தி விட்டாங்க
🐰


விண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம் Paard105xzவிண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம் Paard105xzவிண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம் Paard105xzவிண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: விண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம்

Post by நிவாஸ் Tue Dec 04, 2012 1:00 pm

🐰
நிவாஸ்
நிவாஸ்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 41
இணைந்தது : 02/12/2012

Back to top Go down

ஈகரை Re: விண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம்

Post by Muthumohamed Tue Dec 04, 2012 2:18 pm

அச்சலா wrote:
அசுரன் wrote:கேக்குறவங்க கேனப்பயல்களா இருந்தா நிலவில கிணறு தோண்டி தண்ணீர் எடுத்து வந்து பூமியில விவசாயம் பண்ணலாம்னு சொல்லுவாங்க.. ஹிஹி

நிலவில் விளைந்த காய்கறி என்ன விலைக்கு விற்கும்.

இப்பவே விண்ணை முட்டும் அளவிற்கு விலை வாசி உள்ளது

இப்போதய தங்கம் விலையில் காய்கறிகள் விற்கும்

:அடபாவி:



விண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம் Mவிண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம் Uவிண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம் Tவிண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம் Hவிண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம் Uவிண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம் Mவிண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம் Oவிண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம் Hவிண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம் Aவிண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம் Mவிண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம் Eவிண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: விண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம்

Post by அச்சலா Tue Dec 04, 2012 3:19 pm

அடங்கப்பா,...
எல்லாம் கற்பனை போல..


விண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம் Paard105xzவிண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம் Paard105xzவிண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம் Paard105xzவிண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: விண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம்

Post by கரூர் கவியன்பன் Tue Dec 04, 2012 5:03 pm

தங்களின் கண்டுபிடிப்பிற்கு வாழ்த்துகள் எனினும் இதைவிட பல முக்கிய விடயங்கள் நிறையவே உள்ளன
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஈகரை Re: விண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம்

Post by அச்சலா Wed Dec 05, 2012 12:52 am

கரூர் கவியன்பன் wrote:தங்களின் கண்டுபிடிப்பிற்கு வாழ்த்துகள் எனினும் இதைவிட பல முக்கிய விடயங்கள் நிறையவே உள்ளன
நன்றி.. :நல்வரவு:


விண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம் Paard105xzவிண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம் Paard105xzவிண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம் Paard105xzவிண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: விண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 2024ல் நிலவுக்கு செல்லும் திட்டம் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் உட்பட 18 விண்வெளி வீரர்கள் பெயர் அறிவிப்பு
» நிலவில் காய்கறிகள் விளைவிப்பது சாத்தியமா?விஞ்ஞானிகள் விளக்கம்
» விண்வெளியில் ஆய்வு நிலையம் - விண்வெளி சகாப்தம் மின்னூல் வடிவில் .
» விண்ணில் பிறந்தநாள் கொண்டாடும் விண்வெளி வீரர்கள்
» நிலவில் தரை இறங்கி செவ்வாய் செல்ல திட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum