ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்திருக்க மாட்டார்கள்.......

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பிறந்திருக்க மாட்டார்கள்....... Empty பிறந்திருக்க மாட்டார்கள்.......

Post by கரூர் கவியன்பன் Sun Dec 02, 2012 8:59 pm

எல்லோருக்கும் நினைத்தபடி
வாழ்க்கையில
காதலும் கல்யாணமும்
நடந்து இருந்தால்....

இவ்வளவு காவியங்களும்
கவிஞர்களும்
மண்ணில் பிறந்தே
இருக்க மாட்டார்கள் .....!!

பிறந்திருக்க மாட்டார்கள்....... 47311_502003769830461_893391877_n

நன்றி: ஜே ஜே
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

பிறந்திருக்க மாட்டார்கள்....... Empty Re: பிறந்திருக்க மாட்டார்கள்.......

Post by பூவன் Sun Dec 02, 2012 9:02 pm

நீ பிரிந்ததால்
என்னவோ எனக்குள்ளும்
கவி பிறந்தது ....

கன்னியின் பிரிவு
கவியின் தெரிவு ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பிறந்திருக்க மாட்டார்கள்....... Empty Re: பிறந்திருக்க மாட்டார்கள்.......

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sun Dec 02, 2012 9:05 pm

பிரிவு மனதை வருடிச் சென்ற
சோக நிகழ்வுகள்......


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

பிறந்திருக்க மாட்டார்கள்....... Empty Re: பிறந்திருக்க மாட்டார்கள்.......

Post by கரூர் கவியன்பன் Sun Dec 02, 2012 9:08 pm

என் கவிகளின் தெரிவனைத்தும்
எப்பொழுதும் நீயாகவே இருக்கிறாய்
என்னை விட அவைகள் தான்
உன்னை அதிகம் காதலிக்கிறதாம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

பிறந்திருக்க மாட்டார்கள்....... Empty Re: பிறந்திருக்க மாட்டார்கள்.......

Post by பூவன் Sun Dec 02, 2012 9:11 pm

உன்னை அதிகம் காதலிக்கிறதாம்...

வார்த்தைகளின் தெரிவு நீ
வரிகளின் வரைவு நீ
தினமும் கவி தந்திடுவாய்
காதல் என வந்திடுவாய் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பிறந்திருக்க மாட்டார்கள்....... Empty Re: பிறந்திருக்க மாட்டார்கள்.......

Post by பார்த்திபன் Sun Dec 02, 2012 9:18 pm

[quote="கரூர் கவியன்பன்"]எல்லோருக்கும் நினைத்தபடி
வாழ்க்கையில
காதலும் கல்யாணமும்
நடந்து இருந்தால்....

இவ்வளவு காவியங்களும்
கவிஞர்களும்
மண்ணில் பிறந்தே
இருக்க மாட்டார்கள் .....!!

பிறந்திருக்க மாட்டார்கள்....... 47311_502003769830461_893391877_n

நன்றி: ஜே ஜே [/quote

உண்மைதான். சொன்னவிதம் அழகு. பகிர்விற்கு நன்றி! சூப்பருங்க
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

பிறந்திருக்க மாட்டார்கள்....... Empty Re: பிறந்திருக்க மாட்டார்கள்.......

Post by கரூர் கவியன்பன் Sun Dec 02, 2012 9:18 pm

காதல் என வந்திடுவாய் ....


காதல் என நீ வந்தப்பின்
காலங்கள் அத்துணையும்
கரிசல்காட்டு பூமி
மாரியைக் கண்டது போல்
ஆனந்தத் தாண்டவம்.......
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

பிறந்திருக்க மாட்டார்கள்....... Empty Re: பிறந்திருக்க மாட்டார்கள்.......

Post by பூவன் Sun Dec 02, 2012 9:25 pm

ஆனந்தத் தாண்டவம்.......

பாலை எல்லாம்
பூத்தது உன்னை
கண்ட பேரானந்த தாண்டவத்தில்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பிறந்திருக்க மாட்டார்கள்....... Empty Re: பிறந்திருக்க மாட்டார்கள்.......

Post by அசுரன் Sun Dec 02, 2012 9:28 pm

தோல்விகளில் தோன்றுவதே வரலாறு..
அருமை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பிறந்திருக்க மாட்டார்கள்....... Empty Re: பிறந்திருக்க மாட்டார்கள்.......

Post by கரூர் கவியன்பன் Sun Dec 02, 2012 9:31 pm

தலைக்கணம் கொண்டு
தாண்டவம் புரிகிறது
உன் தலையேறியப் பூக்களும்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

பிறந்திருக்க மாட்டார்கள்....... Empty Re: பிறந்திருக்க மாட்டார்கள்.......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum