ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

3 posters

Go down

தவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  Empty தவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Post by Muthumohamed Sun Dec 02, 2012 5:55 pm

தவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் கொசுக்கள் கட்டுக்கடங்காமல் பெருகி டெங்கு உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

கொசுக்கள
ால் பரவும் டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்கள் இந்திய முழுவதும் வேகமாக பரவி வருகின்றன. இதில் டெங்கு காய்ச்சலுக்கு ஏராளமானவர்கள் பலியாகிவிட்டனர். ஏழை, பணக்காரர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் டெங்கு பரவி வருகிறது.
இந்த அளவுக்கு டெங்கு பரவியதற்கு கரணம், ஏடிஸ் ஏஜிப்டி ரக கொசுக்கள் கட்டுகடங்காமல் பெருகியதுதான். இந்த நிலையில் ஆசிய டைகர் எனப்படும் புதிய ரக கொசுக்கள் டெங்குவை பரப்புவது கண்டுபிடிகபட்டுள்ளது. ஏடிஸ் ஏஜிப்டி ரக கொசுக்கள் வீட்டுக்குள் தேங்கி இருக்கும் தண்ணீரில் உருவாகும். ஆனால் ஆசிய டைகர் ரக கொசுக்கள் திறந்த வெளியில் தேங்கி இருக்கும் தண்ணீரில் முட்டையிட்டு பெருகுகிறது.

இதுபோல கொசுக்கள் அதிகமாக உற்பத்தி ஆவதற்கு காரணம் தவளைகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்ததுதான் என்று சுற்றுசுழல் ஆர்வலர்கள் கண்டுபிடித்துள்ளனர். தவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் கொசுக்கள் அதிகமாக பெருகிவருகிறது. தவளைகள் அதிகமாக இருந்தால் தண்ணீரில் மிதக்கும் கொசுக்களின் லார்வாக்களை அவை சாப்பிட்டுவிடும். அண்மையில் டெல்லியில் நடத்திய ஆய்வில் இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் தவளைகளே இல்லை என்று தெரியவந்துள்ளது. இதனால், தவளைகளை காப்பாற்ற வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நபி (ஸல்) அவர்கள் தவளையை கொள்வதை தடை செய்தார்கள்
நூல்:தாரமீ(1914)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவளைகளை கொள்வதை தடை செய்துள்ளார்கள் என்று மேற்கொண்ட ஆதாரப்பூர்வமான செய்தி தெளிவுபடுத்துகின்றது.

அப்படியானால் தவளைகளின் காரணமாக ஏற்படும் நன்மைகளை கருத்தில் கொண்டுதான் அல்லாஹுடைய தூதர் அவர்கள் தவளையைக் கொள்ள வேண்டாம் என்று கட்டளையை பிறப்பித்துள்ளார்கள்.
தவளைகளால் எப்படிப்பட்ட நன்மைகள் விளைகின்றன என்பதை அப்போதுள்ள மக்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் தற்போது நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது.இஸ்லாம் இறைவனின் மார்க்கம்தான் என்பதை மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் உண்மைபடுத்துகின்றன...

நன்றி:உணர்வு பத்திரிக்கை..



தவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  Mதவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  Uதவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  Tதவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  Hதவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  Uதவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  Mதவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  Oதவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  Hதவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  Aதவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  Mதவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  Eதவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  Empty Re: தவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Post by பூவன் Sun Dec 02, 2012 7:35 pm

உணவு சங்கிலி முறைமாறும் போது எல்லா மாற்றங்களும் உருவாகதான் செய்கிறது , நாம் காடுகள், மரங்கள் ,நீர்நிலைகள் பாதுகாத்தல் மூலமாக தடுக்கலாம் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  Empty Re: தவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Post by Muthumohamed Mon Dec 03, 2012 8:03 pm

பூவன் wrote:உணவு சங்கிலி முறைமாறும் போது எல்லா மாற்றங்களும் உருவாகதான் செய்கிறது , நாம் காடுகள், மரங்கள் ,நீர்நிலைகள் பாதுகாத்தல் மூலமாக தடுக்கலாம் ...

உங்கள் கருத்துக்கு நன்றிகள்



தவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  Mதவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  Uதவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  Tதவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  Hதவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  Uதவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  Mதவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  Oதவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  Hதவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  Aதவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  Mதவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  Eதவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  Empty Re: தவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Post by Aathira Mon Dec 03, 2012 8:59 pm

ஆமாம். ஒரு காலத்தில் தவளை சத்தம் காதைக் கிழிக்கும். இப்போதெல்லாம் மழை அன்று மட்டும் கடமைக்கு நானும் இருக்கிறேன் என்று கத்திவிட்டு காணாமல் போய்விடுகின்றன.


தவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  Aதவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  Aதவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  Tதவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  Hதவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  Iதவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  Rதவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  Aதவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  Empty Re: தவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஹரியானாவில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல்:
»  நெதர்லாந்து: விமானங்களை மறித்து போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்
» மிகவும் எச்சரிக்கைOrkut யில் வேகமாக பரவி வரும் வைரஸ்(" Bom sabado " அல்லது "Bomb Amungu" )எச்சரிக்கை
» தமிழகத்தில் வேகமாக பரவும் 'டெங்கு': அலட்சியம் காட்டினால் ஆபத்து
» வேகமாக பரவுகிறது டெங்கு காய்ச்சல்: அலட்சியம் காட்டினால் உயிரிழப்பு அபாயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum