ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீருக்குமா வயதாகும்?

3 posters

Go down

தண்ணீருக்குமா வயதாகும்? Empty தண்ணீருக்குமா வயதாகும்?

Post by Muthumohamed Sun Dec 02, 2012 11:38 am

‘தண்ணீர் கெட்டுப் போவதில்லை’ என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், பாட்டில்களிலும் கேன்களிலும் அடைத்து விற்பனைக்கு வருகிற தண்ணீரில் மட்டும் எக்ஸ்பைரி தேதி குறிப்பிடுவதேன்? பாட்டில் தண்ணீரைத் திறக்காத வரை, அதில் பாதிப்பில்லை. ஆனாலுமே, அதன் சுவையானது நாள்பட மாறிக் கொண்டே இருக்கும்.

சரியாக பத்திரப்படுத்தாவிட்டால், அதன் பிளாஸ்டிக் பாட்டிலே, தண்ணீரின் சுவையை மிக மோசமானதாக மாற்றி விடும். சூரிய வெளிச்சம் பட்டாலும், பிளாஸ்டிக்கில் மாற்றங்கள் உண்டாகி, அதன் பாதிப்பு, தண்ணீரின் சுவையை மாற்றும். எனவேதான் பாட்டில் மற்றும் கேன்களில் தண்ணீர் வாங்கினால், அவற்றை ஈரமோ, சூரிய வெளிச்சமோ படாத இடத்தில் வைக்க வேண்டும் என்றும், அதன் பக்கத்தில் பெயின்ட், எரிபொருள்கள், உலர்சலவைக்கான ரசாயனங்கள் எதுவும் இருக்கக்கூடாது என்றும் சொல்லப்படுகிறது.

பாட்டிலை திறந்து விட்டால், அதை அதிகபட்சம் 1 வாரத்துக்குள் உபயோகித்து விட வேண்டும். இல்லாவிட்டால் அதில் பாசி மற்றும் பாக்டீரியா தொற்றி, வளரத் தொடங்கி, அதைக் குடிப்போரின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் அபாயம் உண்டு. அதற்காக திறக்கப்படாமலே வைத்திருக்கிற வாட்டர் பாட்டில்களை எத்தனை நாள் வேண்டுமானாலும் வைத்து உபயோகிக்கலாம் என அர்த்தமில்லை. அதற்கும் காலக்கெடு உண்டு என்பதால்தான் வாட்டர் பாட்டில்களில் எக்ஸ்பைரி தேதி குறிப்பிடப்படுகிறது.


தினகரன்



தண்ணீருக்குமா வயதாகும்? Mதண்ணீருக்குமா வயதாகும்? Uதண்ணீருக்குமா வயதாகும்? Tதண்ணீருக்குமா வயதாகும்? Hதண்ணீருக்குமா வயதாகும்? Uதண்ணீருக்குமா வயதாகும்? Mதண்ணீருக்குமா வயதாகும்? Oதண்ணீருக்குமா வயதாகும்? Hதண்ணீருக்குமா வயதாகும்? Aதண்ணீருக்குமா வயதாகும்? Mதண்ணீருக்குமா வயதாகும்? Eதண்ணீருக்குமா வயதாகும்? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தண்ணீருக்குமா வயதாகும்? Empty Re: தண்ணீருக்குமா வயதாகும்?

Post by யினியவன் Sun Dec 02, 2012 11:44 am

நல்ல தண்ணிகூட கெடும் பாட்டில், பாக்கெட்டில் அடைக்கையில்.

இந்த நம்பர் கடைகளில் கிடைக்கும் தண்ணி ஆளை தான் எக்ஸ்பயரி பண்ணிடும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தண்ணீருக்குமா வயதாகும்? Empty Re: தண்ணீருக்குமா வயதாகும்?

Post by பூவன் Sun Dec 02, 2012 11:47 am

யினியவன் wrote:நல்ல தண்ணிகூட கெடும் பாட்டில், பாக்கெட்டில் அடைக்கையில்.

இந்த நம்பர் கடைகளில் கிடைக்கும் தண்ணி ஆளை தான் எக்ஸ்பயரி பண்ணிடும்.

ஆமாம் இது எந்த தண்ணி .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தண்ணீருக்குமா வயதாகும்? Empty Re: தண்ணீருக்குமா வயதாகும்?

Post by Muthumohamed Sun Dec 02, 2012 12:08 pm

நீங்க நினைக்கிற தண்ணீர் இல்லை இது மினரல் வாட்டர்ங்கோ



தண்ணீருக்குமா வயதாகும்? Mதண்ணீருக்குமா வயதாகும்? Uதண்ணீருக்குமா வயதாகும்? Tதண்ணீருக்குமா வயதாகும்? Hதண்ணீருக்குமா வயதாகும்? Uதண்ணீருக்குமா வயதாகும்? Mதண்ணீருக்குமா வயதாகும்? Oதண்ணீருக்குமா வயதாகும்? Hதண்ணீருக்குமா வயதாகும்? Aதண்ணீருக்குமா வயதாகும்? Mதண்ணீருக்குமா வயதாகும்? Eதண்ணீருக்குமா வயதாகும்? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தண்ணீருக்குமா வயதாகும்? Empty Re: தண்ணீருக்குமா வயதாகும்?

Post by யினியவன் Sun Dec 02, 2012 12:11 pm

நீங்க சொல்றது மினரல் வாட்டர்
பூவன் சொல்றது திணறல் வாட்டர்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தண்ணீருக்குமா வயதாகும்? Empty Re: தண்ணீருக்குமா வயதாகும்?

Post by பூவன் Sun Dec 02, 2012 12:13 pm


Muthumohamed wrote:நீங்க நினைக்கிற தண்ணீர் இல்லை இது மினரல் வாட்டர்ங்கோ

நானும் நான் கூட ஜெனரல் வாட்டரோ அப்படின்னு நினைத்தேன்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தண்ணீருக்குமா வயதாகும்? Empty Re: தண்ணீருக்குமா வயதாகும்?

Post by யினியவன் Sun Dec 02, 2012 12:15 pm

பூவன் wrote:நானும் நான் கூட ஜெனரல் வாட்டரோ அப்படின்னு நினைத்தேன்
நீங்கதான் வாட்டர் வாட்டர்வேல் ஆச்சே!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தண்ணீருக்குமா வயதாகும்? Empty Re: தண்ணீருக்குமா வயதாகும்?

Post by Muthumohamed Sun Dec 02, 2012 12:17 pm

யினியவன் wrote:
பூவன் wrote:நானும் நான் கூட ஜெனரல் வாட்டரோ அப்படின்னு நினைத்தேன்
நீங்கதான் வாட்டர் வாட்டர்வேல் ஆச்சே!!!

உண்மையா சொன்னேங்க இனியவன் அவர்களே



தண்ணீருக்குமா வயதாகும்? Mதண்ணீருக்குமா வயதாகும்? Uதண்ணீருக்குமா வயதாகும்? Tதண்ணீருக்குமா வயதாகும்? Hதண்ணீருக்குமா வயதாகும்? Uதண்ணீருக்குமா வயதாகும்? Mதண்ணீருக்குமா வயதாகும்? Oதண்ணீருக்குமா வயதாகும்? Hதண்ணீருக்குமா வயதாகும்? Aதண்ணீருக்குமா வயதாகும்? Mதண்ணீருக்குமா வயதாகும்? Eதண்ணீருக்குமா வயதாகும்? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தண்ணீருக்குமா வயதாகும்? Empty Re: தண்ணீருக்குமா வயதாகும்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum