ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகில் உயரமான/பெரிய விசயங்கள்.........

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஈகரை உலகில் உயரமான/பெரிய விசயங்கள்.........

Post by அச்சலா Sun Dec 02, 2012 10:07 am

உலகில் உயரமான சிவபெருமானின் திருவுருவச் சிலை

உலகில் மிகவும் உயரமான சிவபெருமானின் திருவுருவச் சிலை உலகிலுள்ள ஒரே இந்துமத நாடாகிய நேபாள நாட்டின் காத்மண்டு நகரில் அமைந்துள்ளது. 143அடி உயரமுடைய இந்த திருவுருவச் சிலையானது 2010ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.


உலகில் உயரமான/பெரிய  விசயங்கள்......... 402979_120601671396281_289675815_n

நேபாள நாட்டின் வக்ராபுர் மாவட்டத்தில் , கைலாஷ்குட் மலையில் அமைந்துள்ள இந்த திருவுருவச் சிலைக்கான எண்ணக் கருவினை வடிவமைத்தவர் இந்திய பொறியியலாளர் மதுரம் வர்மா ஆவார். இந்த திருவுருவச் சிலைக்கான நிதி உதவியினை வழங்கியவர் நேபாள நாட்டில் வதியும் இந்தியரான கமல் ஜெயின் என்பவராவார்.

நன்றி :லோகநாதன் பகிர்வுகள்..


Last edited by அச்சலா on Sun Dec 02, 2012 10:50 am; edited 2 times in total


உலகில் உயரமான/பெரிய  விசயங்கள்......... Paard105xzஉலகில் உயரமான/பெரிய  விசயங்கள்......... Paard105xzஉலகில் உயரமான/பெரிய  விசயங்கள்......... Paard105xzஉலகில் உயரமான/பெரிய  விசயங்கள்......... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: உலகில் உயரமான/பெரிய விசயங்கள்.........

Post by அச்சலா Sun Dec 02, 2012 10:17 am

உலகில் மிக உயரமான விநாயகப்பெருமானின் திருவுருவச்சிலைஉலகில் உயரமான/பெரிய  விசயங்கள்......... Worlds-biggest-ganesha-idol-kolhapur

உலகிலுள்ள மிக உயரமான விநாயகப்பெருமானின் திருவுருவச்சிலையானது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பாய் நகரிலுள்ள கோல்ஹாபூரில் அமைந்துள்ளது. இந்த திருவுருவச்சிலையானது "சின்மயா கணபதி" என்றழைக்கப்படுகின்றது. 24 அடி உயரமான சிம்மாசனத்தில் அமர்ந்துள்ள விநாயகப்பெருமானின் திருவுருவச்சிலை 66 அடி உயரம் கொண்டதாகும். 800 மெற்றிக் தொன் நிறையினைக் கொண்ட இச்சிலையினை 50 சிற்பக் கலைஞர்கள் வடிவமைக்க 18 மாதங்கள் தேவைப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். 2001ம் ஆண்டு சின்மயா மிசன் அமைப்பின் பொன்விழா(50ம் ஆண்டு) நிறைவினை முன்னிட்டு இச்சிலை வடிவமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
உலகில் உயரமான/பெரிய  விசயங்கள்......... V

நன்றி:லோகநாதன்...


உலகில் உயரமான/பெரிய  விசயங்கள்......... Paard105xzஉலகில் உயரமான/பெரிய  விசயங்கள்......... Paard105xzஉலகில் உயரமான/பெரிய  விசயங்கள்......... Paard105xzஉலகில் உயரமான/பெரிய  விசயங்கள்......... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: உலகில் உயரமான/பெரிய விசயங்கள்.........

Post by அச்சலா Sun Dec 02, 2012 10:20 am

உலகில் மிகப்பெரிய மணி....

உலகில் உயரமான/பெரிய  விசயங்கள்......... Kolokol_big

உலகில் மிகப்பெரிய மணியாக புகழ்பெற்ற "சார் கொலோகொல்" [Tsar-Kolokol] விளங்குகின்றது. ஆனால் இந்த மணி உடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

"சார் கொலோகொல்" மணியானது, ரஷ்சியாவின் தலைநகராகிய மொஸ்கோவிலுள்ள ரஷ்சிய அதிபரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமாகிய கிரம்ளனில் அமைந்துள்ளது. இந்த மணியானது 1733-35ம் ஆண்டளவில் வடிவமைக்கப்பட்டதாகும். இதன்போது இந்த மணியானது 3தடவைகள் புதுப்பிக்கப்பட்டு, ஒவ்வொரு தடவையின்போதும் அதிகளவில் உலோகங்கள் சேர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் நிறையானது 400,000பவுண்ட்(180தொன்கள்) ஆகும். இதன் உயரம் 6.14மீற்றர்கள் அத்துடன் இதன் விட்டம் 6.6 மீற்றர்கள் ஆகும். இந்த மணியினை 200இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒன்றிணைந்தே வடிவமைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


1737ம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய தீவிபத்தொன்றின் காரணமாகவே "சார் கொலோகொல்" மணியில் ஒரு துண்டு உடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த உடைந்த துண்டின் நிறை 11.5 தொன்களாகும். இதன் காரணத்தினால் "சார் கொலோகொல்" ம்ணியானது ஒலிப்பதில்லை.

நன்றி:லோகநாதன்..


உலகில் உயரமான/பெரிய  விசயங்கள்......... Paard105xzஉலகில் உயரமான/பெரிய  விசயங்கள்......... Paard105xzஉலகில் உயரமான/பெரிய  விசயங்கள்......... Paard105xzஉலகில் உயரமான/பெரிய  விசயங்கள்......... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: உலகில் உயரமான/பெரிய விசயங்கள்.........

Post by அச்சலா Sun Dec 02, 2012 10:22 am

உலகில் ஒலி எழுப்பும் மிகப்பெரிய மணி.....

உலகில் உயரமான/பெரிய  விசயங்கள்......... Mingun+bell


உலகில் ஒலி எழுப்பும் மிகப்பெரிய மணியானது மியன்மாரில் காணப்படுகின்றது. "மின்கன்"[ Mingun] மணியானது மத்திய மியன்மாரில், மண்டலி நகரின் வடக்கே அமைந்துள்ளது.

"மின்கன்" மணியானது 1808ம் ஆண்டு ஏப்ரல் 28ம் திகதி பொடவ்பயா மன்னனால் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த மணியானது 13அடி[3.96மீற்றர்] உயரமானதுடன், இதன் நிறை 90.55 மெட்றிக் தொன்களாகும்.

நன்றி:லோகநாதன்..


உலகில் உயரமான/பெரிய  விசயங்கள்......... Paard105xzஉலகில் உயரமான/பெரிய  விசயங்கள்......... Paard105xzஉலகில் உயரமான/பெரிய  விசயங்கள்......... Paard105xzஉலகில் உயரமான/பெரிய  விசயங்கள்......... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை பூமியில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய விண்கல்.....

Post by அச்சலா Sun Dec 02, 2012 10:48 am

பூமியில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய விண்கல்.....
உலகில் உயரமான/பெரிய  விசயங்கள்......... Damien-du-Toit-Hoba-Meteorite-2006

1920ம் ஆண்டு நமீபிய நாட்டின்(அக்காலகட்டத்தில் தென் மேற்கு ஆபிரிக்கா என்றழைக்கப்பட்டது) வடபகுதியில் குரூட்ஃபொன்ரெய்ன் பகுதியினைச் சேர்ந்த ஜே.பிரிட்ஸ் என்கின்ற விவசாயி தனது நிலத்தினை விவசாய செய்கைபண்ண உழுதபோது நிலத்தில் புதையுண்டிருந்தநிலையில் பிரமாண்டமான கல்லொன்று இருப்பதனைக் கண்டுபிடித்தார். இக்கல்லினை ஆய்வுக்குட்படுத்திய விஞ்ஞானிகள் இரும்புத்தாதுக்கள் நிறைந்த விண்கல் என்பதனை உறுதிப்படுத்தினார்கள்.

பிரமாண்டமான நிறையின் காரணமாக இவ்விண்கல்லினை கண்டுபிடிக்கப்பட்ட பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு நகர்த்தமுடியவில்லை. எனினும் விஞ்ஞான ஆய்வுகள் மற்றும் கல்வீச்சு வன்முறைச் சம்பவங்களுக்கு பயன்படுத்துவதற்காகவும் இவ்விண்கல்லின் பெரும் பகுதிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விண்கல்லானது 9அடி நீளம், 9அடி அகலம், மற்றும் 3அடி தடிப்பத்தினைக் கொண்டதாகும்.

"ஹோவா வெஸ்ட்" என்கின்ற பண்ணையில் கண்டுபிடிக்கப்பட்டதன் காரணத்தினால் "ஹோவா விண்கல்" என்றழைக்கப்படுகின்ற இவ்விண்கல்லானது 80000 ஆண்டுகளுக்கு முன்னர் புவியில் விழுந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இவ்விண்கல்லில், இரும்புத்தாதுக்கள்82.4%, நிக்கல்16.4%, கோபால்ட்0.76% மற்றும் பொஸ்பரஸ் 0.04%, செம்பு, நாகம், காபன், சல்பர், குரோமியம் , கல்லியம், ஜெர்மனியும் , இரிடியம் மூலகங்கள் சிறிதளவும் உள்ளடங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

நன்றி:லோகநாதன்..


உலகில் உயரமான/பெரிய  விசயங்கள்......... Paard105xzஉலகில் உயரமான/பெரிய  விசயங்கள்......... Paard105xzஉலகில் உயரமான/பெரிய  விசயங்கள்......... Paard105xzஉலகில் உயரமான/பெரிய  விசயங்கள்......... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: உலகில் உயரமான/பெரிய விசயங்கள்.........

Post by அச்சலா Sun Dec 02, 2012 10:51 am

உலகில் உயரமான/பெரிய  விசயங்கள்......... 44_stamp_hoba_meteorite_-_johan_van_niekerk_1988_web

ஹோவா விண்கல்லினை கெளரவிக்கும் நமீபிய தபால் முத்திரை

இவ்விண்கல்லானது புவியில் வீழ்ந்தபோதும் அதன் காரணமாக விண்கல் வீழ்ந்த பகுதியினை அண்மித்த பகுதிகளில் எந்தவிதமான பள்ளங்களும் ஏற்படாமை விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியமான ஒரு சம்பவமாகும். விண்ணிலிருந்து, புவியினை நோக்கி மிக வேகத்தில் வந்து இவ்விண்கல் வீழ்திருக்குமானால் பாரிய பள்ளங்கள் ஏற்பட்டிருக்கும் ஆனால் எதிர்பார்க்கப்பட்ட வேகத்திலும் குறைந்த வேகத்தில் இவ்விண்கல் புவியில் வீழ்ந்தமையால் விண்கல் வீழ்ந்த பகுதியினை அண்மித்த பகுதிகளில் எந்தவிதமான பள்ளங்களும் ஏற்படவில்லை என்பதனை கோடிகாட்டுகின்றது என தெரிவிக்கப்படுகின்ற அதேதருணம் தட்டை வடிவமைப்பில் இவ்விண்கல்லானது புவியில் வீழ்ந்த காரணத்தினாலேயே புவியினை நோக்கி வருகின்ற இதன் வேகம் குறைவடைந்திருக்கலாம் என சில விஞ்ஞானிகள் இதற்கான காரணத்தினை முன்வைக்கின்றனர்.

நன்றி:லோகநாதன்


உலகில் உயரமான/பெரிய  விசயங்கள்......... Paard105xzஉலகில் உயரமான/பெரிய  விசயங்கள்......... Paard105xzஉலகில் உயரமான/பெரிய  விசயங்கள்......... Paard105xzஉலகில் உயரமான/பெரிய  விசயங்கள்......... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: உலகில் உயரமான/பெரிய விசயங்கள்.........

Post by அச்சலா Sun Dec 02, 2012 10:51 am

உலகில் உயரமான/பெரிய  விசயங்கள்......... 6009388-Another_view_of_the_Hoba_Meteorite_Namibia

1955ம் ஆண்டு மார்ச் மாதம் நமீபிய அரசாங்கமானது இவ்விண்கல் மற்றும் இப்பிராந்தியத்தினை தேசிய நினைவுச்சின்னமாகப் பிரகடனப்படுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும். இவ்விண்கல்லினைப் பார்வையிடுவதற்கு வருடாந்தம் ஆயிரக்கணக்கான உல்லாசப்பிரயாணிகள் இப்பிராந்தியத்திற்கு வருகை தருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


உலகில் உயரமான/பெரிய  விசயங்கள்......... Paard105xzஉலகில் உயரமான/பெரிய  விசயங்கள்......... Paard105xzஉலகில் உயரமான/பெரிய  விசயங்கள்......... Paard105xzஉலகில் உயரமான/பெரிய  விசயங்கள்......... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: உலகில் உயரமான/பெரிய விசயங்கள்.........

Post by Muthumohamed Sun Dec 02, 2012 12:30 pm

அணைத்து தகவல்களும் அருமை



உலகில் உயரமான/பெரிய  விசயங்கள்......... Mஉலகில் உயரமான/பெரிய  விசயங்கள்......... Uஉலகில் உயரமான/பெரிய  விசயங்கள்......... Tஉலகில் உயரமான/பெரிய  விசயங்கள்......... Hஉலகில் உயரமான/பெரிய  விசயங்கள்......... Uஉலகில் உயரமான/பெரிய  விசயங்கள்......... Mஉலகில் உயரமான/பெரிய  விசயங்கள்......... Oஉலகில் உயரமான/பெரிய  விசயங்கள்......... Hஉலகில் உயரமான/பெரிய  விசயங்கள்......... Aஉலகில் உயரமான/பெரிய  விசயங்கள்......... Mஉலகில் உயரமான/பெரிய  விசயங்கள்......... Eஉலகில் உயரமான/பெரிய  விசயங்கள்......... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: உலகில் உயரமான/பெரிய விசயங்கள்.........

Post by யினியவன் Sun Dec 02, 2012 12:37 pm

வியப்புற வைக்கும் உயர/பெரிய
பகிர்வு அருமை அச்சலா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: உலகில் உயரமான/பெரிய விசயங்கள்.........

Post by அச்சலா Sun Dec 02, 2012 1:10 pm

Muthumohamed wrote:அணைத்து தகவல்களும் அருமை
நன்றி முத்துமுஹம்மது


உலகில் உயரமான/பெரிய  விசயங்கள்......... Paard105xzஉலகில் உயரமான/பெரிய  விசயங்கள்......... Paard105xzஉலகில் உயரமான/பெரிய  விசயங்கள்......... Paard105xzஉலகில் உயரமான/பெரிய  விசயங்கள்......... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: உலகில் உயரமான/பெரிய விசயங்கள்.........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum