Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்க்குடில் அறக்கட்டளை
5 posters
Page 1 of 1
தமிழ்க்குடில் அறக்கட்டளை
அன்புக்குரிய தோழமைகளுக்கு இனிய வணக்கம்,
உங்களிடம் ஒரு மகிழ்ச்சியான விடயத்தை பகிந்து கொள்ளவே இந்தப் பதிவு. தமிழ் மக்களுக்கும், தமிழ் மொழிக்கும் நலம் பயக்கும் விதமாகவும், வளம் சேர்க்கும் விதமாகவும் முகநூலில் “தமிழ்க்குடில்” என்ற பெயரில் தனிக்குழுமம் ஒன்றரை வருடமாக இயங்கிவருகிறது.
இத்தளத்தின் மூலம் தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடும் வகையில் பல பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. கவிதை, கட்டுரை, ஆராய்ச்சிக் கட்டுரைகள் என பலக் கோணங்களில் தமிழை வளர்க்கவும், தமிழர்களின் அடுத்த தலைமுறைக்கு தமிழை எடுத்துச் செல்லவும், இந்த தலைமுறையை தமிழில் பேசவைக்கவும் முயற்சிகள் எடுக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன. அதன் இணைப்பு...
https://www.facebook.com/groups/209486265759191/
தமிழ்க்குடில் தனது அடுத்தகட்டமாக தமிழ்க்குடில் பெயரில் ஒரு அறக்கட்டளையும் துவங்கியுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அதன் இணைப்பும் இங்கு பகிர்ந்திருக்கிறோம்..
https://www.facebook.com/ThamizhkkudilTrust
இந்த இணைப்பில் தமிழ்க்குடில் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் பகிரப்பட்டுள்ளன. தமிழ்க்குடில் நோக்கங்களை மக்களிடையே சென்றடையச்செய்வதற்காக தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்து பொதுத்தொண்டு குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் முயற்சியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் சமூக அக்கரையும், தமிழ் ஆர்வமும் உடைய நண்பர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக சந்திப்புகள் நடந்துவருகிறது..என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்புடன்,
காயத்ரி வைத்தியநாதன்
தமிழ்க்குடில் அறக்கட்டளை.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நட்புடன் காயத்ரி வைத்தியநாதன்
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::
http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தமிழ்க்குடில் அறக்கட்டளை
தமிழை வளர்க்க தங்களது இந்த முயற்சி நல்ல பலன் அளிக்கவும் உங்களுக்கு வேன்டிய உதவிகள் தமிழகத்தில் கிடைக்கவும் வாழ்த்துக்கள் சகோதரி
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: தமிழ்க்குடில் அறக்கட்டளை
நானும் ஏற்கனவே இம்முகவரியை விருப்பம் தெரிவித்திருக்கிறேன்.தங்கள் சேவை நன்று.தொடர்ந்து பல அரும் தொண்டு ஆற்றிட வாழ்த்துகள் தங்களுக்கு
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: தமிழ்க்குடில் அறக்கட்டளை
மிக்க மகிழ்ச்சி தோழமைகளே..தங்கள் அனைவரது ஒத்துழைப்புடன் இணைந்து செயல்படுவோம்...![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நட்புடன் காயத்ரி வைத்தியநாதன்
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::
http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
Re: தமிழ்க்குடில் அறக்கட்டளை
உங்களின் இந்த முயற்சிக்கு உறுதுணையாக ஈகரை நண்பர்களாகிய நாங்களும் இருப்போம் தோழி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தமிழ்க்குடில் அறக்கட்டளை M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தமிழ்க்குடில் அறக்கட்டளை U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![தமிழ்க்குடில் அறக்கட்டளை T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![தமிழ்க்குடில் அறக்கட்டளை H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![தமிழ்க்குடில் அறக்கட்டளை U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![தமிழ்க்குடில் அறக்கட்டளை M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தமிழ்க்குடில் அறக்கட்டளை O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![தமிழ்க்குடில் அறக்கட்டளை H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![தமிழ்க்குடில் அறக்கட்டளை A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![தமிழ்க்குடில் அறக்கட்டளை M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தமிழ்க்குடில் அறக்கட்டளை E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![தமிழ்க்குடில் அறக்கட்டளை D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: தமிழ்க்குடில் அறக்கட்டளை
மிக்க மகிழ்ச்சி தோழமையே...அனைவரின் வாழ்த்துக்களோடும், ஆதரவோடும் நல்வழி பயணிப்போம்...Muthumohamed wrote:உங்களின் இந்த முயற்சிக்கு உறுதுணையாக ஈகரை நண்பர்களாகிய நாங்களும் இருப்போம் தோழி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நட்புடன் காயத்ரி வைத்தியநாதன்
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::
http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழ்க்குடில் அறகட்டளை - ஓர் வேண்டுகோள்
» தமிழ்க்குடில் பொதுநூலக திறப்புவிழா - அழைப்பிதழ்
» சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை
» ஜோசப் புலிட்சர்! – உண்டாக்கிய அறக்கட்டளை
» ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
» தமிழ்க்குடில் பொதுநூலக திறப்புவிழா - அழைப்பிதழ்
» சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை
» ஜோசப் புலிட்சர்! – உண்டாக்கிய அறக்கட்டளை
» ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|