ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு ஊழியரின் மாத சம்பளத்தை விட மோடியின் சம்பளம் குறைவு

3 posters

Go down

அரசு ஊழியரின் மாத சம்பளத்தை விட மோடியின் சம்பளம் குறைவு Empty அரசு ஊழியரின் மாத சம்பளத்தை விட மோடியின் சம்பளம் குறைவு

Post by சிவா Sat Dec 01, 2012 9:39 am

http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_596943.jpg

ஆமதாபாத் : குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் ஒரு மாத சம்பளம் அம்மாநில மூத்த அரசு ஊழியரின் சம்பளத்தை விட குறைவு என அவரது சொத்து விபர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்திடம் மோடி தாக்கல் செய்துள்ள சொத்து விபர அறிக்கையின் படி 2011-2012 ம் ஆண்டில் மோடியின் மாத சம்பளம் ரூ.12,553 ஆகும். கடந்த ஆண்டில் அவர் பெற்ற மொத்த வருமானம் ரூ.1,50,630 ஆகும். இது குஜராத் மாநில அமைச்சர்களின் மாத வருமானத்‌தில் ஐந்தில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

உறுப்பினர்களின் சம்பளம் :

குஜராத் மாநில அமைச்சர்கள் மாத சம்பளமாக ரூ.66,000 மும், எம்.எல்.ஏ.,க்கள் ரூ.56,000 மும் பெறுகின்றனர். மேலும் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு சம்பளத்துடன் வீடு மற்றும் இதர வசதிகளுக்கான செலவு தொகையும் வழங்கப்படுகிறது. அமைச்சர்களுக்கு கூடுதலாக பஞ்சப்படி, பயணப்படி ஆகியவற்றுடன் தங்கும் பங்களா, வேலை ஆட்கள் உள்ளிட்டவைகளுக்கான செலவு தொகையும் வழங்கப்படுகிறது.

மோடியின் சொத்து விபரம் :

2007ம் தேர்தலின் போது தனது சொத்து விபரம் மற்றும் ஆண்டு வருமானத்தை குறிப்பிடாத மோடி இந்த தேர்தலில் தனது சொத்து மதிப்பை வெளியிட்டுள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள சொத்து விபர அறிக்கையின்படி அவருக்கு காந்திநகரில் 330 சதுர மீட்டர் பரப்பளவில் சிறிய வீடு மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வீடும் 2002ம் ஆண்டு மாநில அரசால் உயர்ந்த மானிய விலையில் அளிக்கப்பட்டதாம். 2007ம் ஆண்டு ரூ.30 லட்சமாக இருந்த மோடியின் மொத்த சொத்தின் மதிப்பு தற்போது ரூ.1 கோடியாக உயர்ந்துள்ளது. சொத்து மதிப்பு கூடினாலும் அவரிடம் உள்ள பணத்தின் அளவு ரூ.4700 ஆக குறைந்துள்ளது. 2007ம் ஆண்டு தேர்தலின் போது இது ரூ.11,200 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது தவிர மோடியிடம் ரூ.1,23,777 மதிப்பிலான 4 தங்க மோதிரங்களும், வங்கித்தொகையாக ரூ.27,24,409 ம் உள்ளதாம். மேலும் உள்கட்டமைப்பு துறையில் மோடி ரூ.20,000 அளவிற்கு முதலீடு செய்துள்ளார். அவரது புதிய சொத்து விபரத்தின் படி தேசிய சேமிப்பு சான்றிதழ் கணக்கின் கீழ் ரூ.14,636 மதிப்பிலான சொத்து உள்ளது. குஜராத் முதல்வராக இருந்து கடந்த 5 ஆண்டுகளில் மோடி பெற்ற மொத்த சம்பளம் ரூ.39 லட்சம் ஆகும்.

தினமலர்


அரசு ஊழியரின் மாத சம்பளத்தை விட மோடியின் சம்பளம் குறைவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரசு ஊழியரின் மாத சம்பளத்தை விட மோடியின் சம்பளம் குறைவு Empty Re: அரசு ஊழியரின் மாத சம்பளத்தை விட மோடியின் சம்பளம் குறைவு

Post by ஹர்ஷித் Sat Dec 01, 2012 12:27 pm

அதிர்ச்சி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

அரசு ஊழியரின் மாத சம்பளத்தை விட மோடியின் சம்பளம் குறைவு Empty Re: அரசு ஊழியரின் மாத சம்பளத்தை விட மோடியின் சம்பளம் குறைவு

Post by பிளேடு பக்கிரி Sat Dec 01, 2012 3:35 pm

ஜாலி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அரசு ஊழியரின் மாத சம்பளத்தை விட மோடியின் சம்பளம் குறைவு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அரசு ஊழியரின் மாத சம்பளத்தை விட மோடியின் சம்பளம் குறைவு Empty Re: அரசு ஊழியரின் மாத சம்பளத்தை விட மோடியின் சம்பளம் குறைவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum