Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசு ஊழியரின் மாத சம்பளத்தை விட மோடியின் சம்பளம் குறைவு
3 posters
Page 1 of 1
அரசு ஊழியரின் மாத சம்பளத்தை விட மோடியின் சம்பளம் குறைவு
http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_596943.jpg
ஆமதாபாத் : குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் ஒரு மாத சம்பளம் அம்மாநில மூத்த அரசு ஊழியரின் சம்பளத்தை விட குறைவு என அவரது சொத்து விபர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்திடம் மோடி தாக்கல் செய்துள்ள சொத்து விபர அறிக்கையின் படி 2011-2012 ம் ஆண்டில் மோடியின் மாத சம்பளம் ரூ.12,553 ஆகும். கடந்த ஆண்டில் அவர் பெற்ற மொத்த வருமானம் ரூ.1,50,630 ஆகும். இது குஜராத் மாநில அமைச்சர்களின் மாத வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.
உறுப்பினர்களின் சம்பளம் :
குஜராத் மாநில அமைச்சர்கள் மாத சம்பளமாக ரூ.66,000 மும், எம்.எல்.ஏ.,க்கள் ரூ.56,000 மும் பெறுகின்றனர். மேலும் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு சம்பளத்துடன் வீடு மற்றும் இதர வசதிகளுக்கான செலவு தொகையும் வழங்கப்படுகிறது. அமைச்சர்களுக்கு கூடுதலாக பஞ்சப்படி, பயணப்படி ஆகியவற்றுடன் தங்கும் பங்களா, வேலை ஆட்கள் உள்ளிட்டவைகளுக்கான செலவு தொகையும் வழங்கப்படுகிறது.
மோடியின் சொத்து விபரம் :
2007ம் தேர்தலின் போது தனது சொத்து விபரம் மற்றும் ஆண்டு வருமானத்தை குறிப்பிடாத மோடி இந்த தேர்தலில் தனது சொத்து மதிப்பை வெளியிட்டுள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள சொத்து விபர அறிக்கையின்படி அவருக்கு காந்திநகரில் 330 சதுர மீட்டர் பரப்பளவில் சிறிய வீடு மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வீடும் 2002ம் ஆண்டு மாநில அரசால் உயர்ந்த மானிய விலையில் அளிக்கப்பட்டதாம். 2007ம் ஆண்டு ரூ.30 லட்சமாக இருந்த மோடியின் மொத்த சொத்தின் மதிப்பு தற்போது ரூ.1 கோடியாக உயர்ந்துள்ளது. சொத்து மதிப்பு கூடினாலும் அவரிடம் உள்ள பணத்தின் அளவு ரூ.4700 ஆக குறைந்துள்ளது. 2007ம் ஆண்டு தேர்தலின் போது இது ரூ.11,200 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது தவிர மோடியிடம் ரூ.1,23,777 மதிப்பிலான 4 தங்க மோதிரங்களும், வங்கித்தொகையாக ரூ.27,24,409 ம் உள்ளதாம். மேலும் உள்கட்டமைப்பு துறையில் மோடி ரூ.20,000 அளவிற்கு முதலீடு செய்துள்ளார். அவரது புதிய சொத்து விபரத்தின் படி தேசிய சேமிப்பு சான்றிதழ் கணக்கின் கீழ் ரூ.14,636 மதிப்பிலான சொத்து உள்ளது. குஜராத் முதல்வராக இருந்து கடந்த 5 ஆண்டுகளில் மோடி பெற்ற மொத்த சம்பளம் ரூ.39 லட்சம் ஆகும்.
தினமலர்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அரசு ஊழியரின் மாத சம்பளத்தை விட மோடியின் சம்பளம் குறைவு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அமெரிக்க எம்.பி., சம்பளத்தை ஒப்பிட்டால் இங்கே குறைவு தான்
» இந்தியாவை விட சம்பளம் குறைவு : துபாயில் டிரைவர்கள் புலம்பல்
» டபுள் சம்பளம்: பஞ்சாப் அரசு ஊழியர்கள் 'இன்ப அதிர்ச்சி'
» 683 அரசு டாக்டர்கள் விரைவில் நியமனம்: மாதச் சம்பளம் ரூ.30 ஆயிரம்
» அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம்: அரசாணை ரத்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|