ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்றாக இருக்கிறது உங்களது சாதி வெறி!

2 posters

Go down

நன்றாக இருக்கிறது உங்களது சாதி வெறி!  Empty நன்றாக இருக்கிறது உங்களது சாதி வெறி!

Post by கரூர் கவியன்பன் Fri Nov 30, 2012 7:29 pm

நன்றாக இருக்கிறது உங்களது சாதி வெறி! சாதி என்றால் என்ன? எவன் உருவாக்கினான் சாதியை? உனது மரபணுவை சோதனையிட்டால் அதில் நீ என்ன சாதி என்று தெரிந்துவிடுமா? சாதி சாதியென்று இனத்துக்குள்ளேயே சண்டையிட்டு வெட்டிக்கொண்டு நாதியில்லாமல் சாகும் சாபக்கேடு நம்மினத்தில் மட்டும்தான் இருக்கிறது. 'பெரிய கோயில் மாதவன்' எனும் இந்த சாதி வெறியனைத்தான் பார்க்கும் இடத்திலேயே வெட்டி எறிய வேண்டும். நம்மினத்திலிருந்துக் களையெடுக்கப்பட வேண்டியவர்கள் இவர்கள்! சாதியை ஒழிப்போம், சாதி வெறியர்களை அழிப்போம்!


நன்றாக இருக்கிறது உங்களது சாதி வெறி!  399216_345869102178319_1176917095_n


தருமபுரி சாதிக் கலவரத்தில் ஒடுக்கப்பட்டோருக்கு ஆதரவாக பேஸ்புக்கில் கருத்துக்களை பதிவு செய்ததற்காக Rajesh M Kumar (ராஜேஷ் எம் குமார்) என்பவருக்கு தொடர்ச்சியாக
எச்சரிக்கை விடுத்தும், 'தலித் மக்களுக்கு ஆதரவாக பேசுவதை நிறுத்து' என்றும் அல்லது படுகொலை செய்யப்படுவாய் என்றும் பகீரங்கமாக கொலை மிரட்டல்விடும் சாதிவெறிக் கூட்டம்!

நன்றி: மலேசிய தமிழச்சி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

நன்றாக இருக்கிறது உங்களது சாதி வெறி!  Empty Re: நன்றாக இருக்கிறது உங்களது சாதி வெறி!

Post by ரா.ரா3275 Fri Nov 30, 2012 7:47 pm

அடப்பாவிகளா...படுகொலை அறைகூவல் அவ்ளோ சாதாரணமாயிடுச்சா?... சோகம்
என்ன கருமம்டா...இந்த கேடு கெட்ட உலகத்துல கருத்துச் சுதந்திரம் என்ற ஒரு கருமாந்திரம் இருக்கா இல்லையா?...
பொடா...தடா...இதவிட மோசமான சட்டமாகாத சனியன் நிறைய இருக்கு போல...
(வார்த்தைப் பிரயோகத்திற்காய் மன்னிக்கவும்...எனக்குத் தெரியவில்லை...)


நன்றாக இருக்கிறது உங்களது சாதி வெறி!  224747944

நன்றாக இருக்கிறது உங்களது சாதி வெறி!  Rநன்றாக இருக்கிறது உங்களது சாதி வெறி!  Aநன்றாக இருக்கிறது உங்களது சாதி வெறி!  Emptyநன்றாக இருக்கிறது உங்களது சாதி வெறி!  Rநன்றாக இருக்கிறது உங்களது சாதி வெறி!  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நன்றாக இருக்கிறது உங்களது சாதி வெறி!  Empty Re: நன்றாக இருக்கிறது உங்களது சாதி வெறி!

Post by கரூர் கவியன்பன் Fri Nov 30, 2012 7:52 pm

பல்வேறு தருணங்களில் இவர்கள் இப்படித்தான் நடந்துக்கொள்கிறார்கள்.

தமிழனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தால் மட்டுமே இந்த வகை சட்டங்கள் தமிழனின் மீது இறங்கும் போல
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

நன்றாக இருக்கிறது உங்களது சாதி வெறி!  Empty Re: நன்றாக இருக்கிறது உங்களது சாதி வெறி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum