ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை விடுவிக்ககாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் நாம் தமிழர் கட்சி சீமான் அறிவிப்பு

2 posters

Go down

சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை விடுவிக்ககாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் நாம் தமிழர் கட்சி சீமான் அறிவிப்பு Empty சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை விடுவிக்ககாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் நாம் தமிழர் கட்சி சீமான் அறிவிப்பு

Post by அச்சலா Fri Nov 30, 2012 1:58 pm

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– பூந்தமல்லி, செங்கல்பட்டு சிறப்பு முகாம்களில் சட்டத்திற்குப் புறம்பாகவும், மனிதாபிமானவற்ற வகையிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள், தனிமைச் சிறையில் வாட்டும் தங்களை சாதாரண முகாம்களுக்கு மாற்றுங்கள் என்ற கோரிக்கையுடன் பலமுறை பட்டிணிப் போராட்டங்கள் நடத்தியுள்ளனர்.

இப்போது பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 7 ஈழத் தமிழர்களில் பரமேஸ்வரன், தர்ஷன், பிரதீபன் ஆகிய மூன்று பேரும் கடந்த 23–ம் தேதியிலிருந்து ஒருவர் பின் ஒருவராக பட்டிணிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று, விடுதலை செய்யாமல், அவர்கள் மீது தற்கொலைக்கு முயன்றார்கள் என்று கியூ பிரிவு காவல் துறை வழக்கு பதிவு செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளது. இது உண்மைக்கும், நியாயத்திற்கும் எதிரான அடக்குமுறை நடவடிக்கையாகும்.

ஈழத் தமிழர்களுக்கு நிலையான வீடுகளை கட்டித் தர ரூ.25 கோடியை மனிதாபிமானத்துடன் ஒதுக்கியுள்ள முதல்–அமைச்சர், கியூ பிரிவினரின் இப்படிப்பட்ட மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க முன்வர வேண்டும். இதனை செய்யத் தவறினால், நாம் தமிழர் கட்சி மீண்டும் போராட்டதில் ஈடுபடும். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.
-தினத்தந்தி


சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை விடுவிக்ககாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் நாம் தமிழர் கட்சி சீமான் அறிவிப்பு Paard105xzசிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை விடுவிக்ககாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் நாம் தமிழர் கட்சி சீமான் அறிவிப்பு Paard105xzசிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை விடுவிக்ககாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் நாம் தமிழர் கட்சி சீமான் அறிவிப்பு Paard105xzசிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை விடுவிக்ககாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் நாம் தமிழர் கட்சி சீமான் அறிவிப்பு Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை விடுவிக்ககாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் நாம் தமிழர் கட்சி சீமான் அறிவிப்பு Empty Re: சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை விடுவிக்ககாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் நாம் தமிழர் கட்சி சீமான் அறிவிப்பு

Post by கரூர் கவியன்பன் Fri Nov 30, 2012 7:01 pm

விளைவுகளை பொறுத்திருந்து தான் பார்க்கணும்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை விடுவிக்ககாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் நாம் தமிழர் கட்சி சீமான் அறிவிப்பு Empty Re: சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை விடுவிக்ககாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் நாம் தமிழர் கட்சி சீமான் அறிவிப்பு

Post by அச்சலா Sat Dec 01, 2012 12:24 am

கரூர் கவியன்பன் wrote:விளைவுகளை பொறுத்திருந்து தான் பார்க்கணும்
நன்றிகள் பல... அன்பு மலர்


சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை விடுவிக்ககாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் நாம் தமிழர் கட்சி சீமான் அறிவிப்பு Paard105xzசிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை விடுவிக்ககாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் நாம் தமிழர் கட்சி சீமான் அறிவிப்பு Paard105xzசிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை விடுவிக்ககாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் நாம் தமிழர் கட்சி சீமான் அறிவிப்பு Paard105xzசிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை விடுவிக்ககாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் நாம் தமிழர் கட்சி சீமான் அறிவிப்பு Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை விடுவிக்ககாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் நாம் தமிழர் கட்சி சீமான் அறிவிப்பு Empty Re: சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை விடுவிக்ககாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் நாம் தமிழர் கட்சி சீமான் அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்–கயல்விழி திருமணம் இன்று நடந்தது.
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
» நாம் தமிழர் கட்சி சுபா.முத்துக்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: நெடுமாறன்
» ஜாமீன் கோரி நாம் தமிழர் தலைவர் சீமான் மனு தாக்கல்
» நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் இன்று விடுதலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum