ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:44

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:55

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவநாதப் பெருமாள் கோயில் கருவறையில் புகுந்த பெண்

Go down

தேவநாதப் பெருமாள் கோயில் கருவறையில் புகுந்த பெண் Empty தேவநாதப் பெருமாள் கோயில் கருவறையில் புகுந்த பெண்

Post by DERAR BABU Fri 30 Nov 2012 - 13:27

கடலூர் திருவந்திபுரம் தேவநாதப் பெருமாள் கோயில் கருவறையில் 18 வயது பெண் திடீரென புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன.

÷கடலூர் அருகே திருவந்திபுரத்தில் இதிகாச மற்றும் புராண புகழ்பெற்ற ஸ்ரீ தேவநாதப் பெருமாள் கோயில் உள்ளது. வைணவர்களின் 108 திவ்யதேச கோயில்களில் இக்கோயில் சிறப்பு பெற்றது. இதனால் எப்போதும் இக்கோயிலில் பக்தர்களின் கூட்டம் காணப்படும்.

÷புதன்கிழமை வழக்கம் போல் கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. மேலும் திருக்கார்த்திகையை முன்னிட்டு, சிறப்பு பூஜைகளும் நடந்தன. காலை 8.30 மணி அளவில் தரிசனத்துக்கு வந்த இளம்பெண் ஒருவர் திடீரென கோயில் கருவறைக்குள் நுழைந்து சிலைகளை தொட்டதாக கோயில் பட்டாச்சாரியார் ஒருவர் தெரிவித்தார்.

÷இதனால் கோயிலில் பரபரப்பு ஏற்பட்டது.

÷சம்பவத்தை தொடர்ந்து அறநிலைத் துறை அதிகாரிகள் கோயில் நடையை அடைத்தனர். பின்னர் புலவனூரில் உள்ள கண்ணன் பட்டாச்சாரியாரை அழைந்து வந்து ஜல சம்ப்ரோக்ஷண பரிகார பூஜைகள் செய்ததைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டது.

÷இச்சம்பவத்தால் கோயிலுக்கு வந்த பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

÷இது குறித்து கோயில் செயல் அலுவலர் நாகராஜன் அளித்த புகாரின் பேரில் திருப்பாப்புலியூர் போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

÷கோயில் கருவறையில் புகுந்த பெண், கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும், பிரிந்துள்ள தாய், தந்தை ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கில் கருவறையில் புகுந்ததாகவும் தெரிய வருகிறது ......................

பெண்கள் பூசாரிகளாக பூஜை செய்யும் இந்த காலத்தில் இதெல்லாம் ஒரு விஷயமா .


தினமணி
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum