ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகில் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள்!

4 posters

Go down

உலகில் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள்! Empty உலகில் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள்!

Post by DERAR BABU Fri Nov 30, 2012 11:38 am



ஆண்களுக்கு நிகராக நாங்களும் சாதிப்போம் என்று வர்த்தகத்தில் இறங்கியுள்ளனர் பெண்கள். உலக அளவில் அதிகம் சம்பாதிக்கும் முதல் பத்துப் பெண்களின் 2011-ம் ஆண்டுக்கான வருமானம் இதோ:



சஃப்ரா ஏ.கேட்ஸ்

நிறுவனம்: ஆரக்கிள்

மென்பொருள் நிறுவனம்

பதவி: தலைவர் மற்றும் முதன்மை இயக்குநர்.

வருமானம்: ரூ. 284.45 கோடி



கரோல் பார்ட்ஸ்

நிறுவனம்: யாஹூ

பதவி: முன்னாள் தலைவர்

மற்றும்

தலைமை செயல் அதிகாரி.

வருமானம்: ரூ. 89.11 கோடி



வெலிங்டன் ஜெ. டென்ஹேன்- நோரிஸ்

நிறுவனம்: அனலி கேபிட்டல் மேனேஜ்மென்ட்

பதவி: துணைத் தலைவர், முதன்மை முதலீட்டு அதிகாரி மற்றும் தலைமை

செயல் அதிகாரி.

வருமானம்: ரூ. 192.64 கோடி



ஐரின் பி.ரோஸன்ஃபெல்ட்

நிறுவனம்: கிராஃப்ட் ஃபுட்ஸ்

பதவி: தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி.

வருமானம்: ரூ. 86.60 கோடி



ஷெரில் கே.சேண்ட்பெர்க்

நிறுவனம்: ஃபேஸ்புக்

பதவி:

தலைமை செயல் அதிகாரி.

வருமானம்: ரூ. 170.34 கோடி



மேரி சி. ஈரோட்ஸ்

நிறுவனம்: ஜெ.பி. மோர்கன் சேஸ் அண்ட் கார்பரேஷன்

பதவி: சொத்து மேலாண்மை பிரிவு தலைமை செயல்

அதிகாரி.

வருமானம்: ரூ. 84.48 கோடி



டிபிரா கேஃபரோ

நிறுவனம்: வென்டாஸ்

பதவி: தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி.

வருமானம்: ரூ. 101. 78 கோடி



இனா ஆர். ட்ரூ

நிறுவனம்: ஜெ.பி. மோர்கன் சேஸ் அண்ட் கார்பரேஷன்

பதவி: தலைமை முதலீட்டு

அதிகாரி.

வருமானம்: ரூ. 82.24 கோடி



மார்கரெட் சி. விட்மேன்

நிறுவனம்: ஹீவ்லெட் பக்கார்ட்

பதவி: தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி.

வருமானம்: ரூ. 90. 89 கோடி



இந்திரா நூரி

நிறுவனம்: பெப்சிகோ

பதவி: தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி.

வருமானம்: ரூ. 77.51 கோடி.


அம்மாடியோவ் ..



தினமணி
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

உலகில் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள்! Empty Re: உலகில் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள்!

Post by யினியவன் Fri Nov 30, 2012 11:51 am

பாபு இவங்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆயிடுச்சா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உலகில் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள்! Empty Re: உலகில் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள்!

Post by DERAR BABU Fri Nov 30, 2012 11:54 am

எல்லோருக்கும் வயசும் ஆயிடுச்சு .


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

உலகில் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள்! Empty Re: உலகில் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள்!

Post by யினியவன் Fri Nov 30, 2012 11:55 am

ச்சே வட போச்சே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உலகில் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள்! Empty Re: உலகில் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள்!

Post by Neerajah Fri Nov 30, 2012 12:19 pm

பரவாயில்லை இனியவன் அண்ணா !அடுத்த தடவை பெரிய தோசையா பார்த்து போடலாம். நக்கல் நாயகம்
avatar
Neerajah
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 21
இணைந்தது : 28/11/2012

Back to top Go down

உலகில் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள்! Empty Re: உலகில் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள்!

Post by யினியவன் Fri Nov 30, 2012 12:28 pm

வீட்ல சேதி தெரிஞ்சா நம்மள கல்லுல வச்சு சுட்டுடுவாங்க நீரஜா. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உலகில் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள்! Empty Re: உலகில் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள்!

Post by சிவா Fri Nov 30, 2012 12:32 pm

திறமை என்று வந்தால் அதில் ஆண் பெண் பேதமில்லை. திறமை உள்ளவர் வெற்றி பெறுவார்! நம் பெண்களுக்கு இன்னும் முழுச் சுதந்திரம் கிடைக்கப் பெறவில்லை. கிடைத்தால் இவர்களும் சாதிப்பார்கள்!


உலகில் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகில் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள்! Empty Re: உலகில் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள்!

Post by Neerajah Fri Nov 30, 2012 12:37 pm

அருமை சிவா அண்ணா!
🐰
avatar
Neerajah
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 21
இணைந்தது : 28/11/2012

Back to top Go down

உலகில் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள்! Empty Re: உலகில் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள்!

Post by Guest Fri Nov 30, 2012 12:48 pm

இந்திய பெண்களின் வரிசையை எதிர்பார்கிறேன் ... நன்றி பாபு
avatar
Guest
Guest


Back to top Go down

உலகில் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள்! Empty Re: உலகில் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் விவாகரத்து செய்வது அதிகம்
» உலகில் அதிகம் வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது ; டிரம்ப் விமர்சனம்
» இறந்தபின்னரும் அதிகம் சம்பாதிக்கும் பிரபலம் மைக்கல் ஜாக்ஷன்
» உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனை மரியா ஷரபோவா
» உலகில் இப்போது அதிகம் பேசப்படும் மொழி எது?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum