ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

Top posting users this week
ayyasamy ram
ஆரோக்கியமான கூந்தலுக்கு Poll_c10ஆரோக்கியமான கூந்தலுக்கு Poll_m10ஆரோக்கியமான கூந்தலுக்கு Poll_c10 
heezulia
ஆரோக்கியமான கூந்தலுக்கு Poll_c10ஆரோக்கியமான கூந்தலுக்கு Poll_m10ஆரோக்கியமான கூந்தலுக்கு Poll_c10 
mini
ஆரோக்கியமான கூந்தலுக்கு Poll_c10ஆரோக்கியமான கூந்தலுக்கு Poll_m10ஆரோக்கியமான கூந்தலுக்கு Poll_c10 
mohamed nizamudeen
ஆரோக்கியமான கூந்தலுக்கு Poll_c10ஆரோக்கியமான கூந்தலுக்கு Poll_m10ஆரோக்கியமான கூந்தலுக்கு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரோக்கியமான கூந்தலுக்கு

2 posters

Go down

ஆரோக்கியமான கூந்தலுக்கு Empty ஆரோக்கியமான கூந்தலுக்கு

Post by தாமு Tue Oct 13, 2009 2:20 pm

மாதம் ஒரு முறை மருதாணி இலைகளை அரைத்து தலைக்குத் தேய்த்தால் நல்ல குளிர்ச்சி கிடைத்து, தலை முடி ஆரோக்கியமாக இருக்கும்.

வாரத்தில் 2 முறைகள் ஆலிவ் ஆயிலை மயிர்க் கால்களில் படும்படி தேய்த்து, பின்பு சிகைக்காய் தூள் பயன்படுத்திக் குளித்தால் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும்.


தலை முடி வளர்ச்சி

தினமும் சிறிகளவு வேப்பங் கொழுந்தை எடுத்து வாயில் மென்று சாப்பிட்டால் தலைமுடி நிறைய வளரும்.
ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்திப் பூவை அரைத்து நல்லெண்ணெயில் காய்ச்சி, வடிகட்டியபின் தலைக்குத் தேய்த்தால் தலைமுடி அடர்த்தியாக வளரும்.

வாரத்திற்கு 2 முறைகள் நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்து வந்தால், முடி உதிராது. செம்பருத்தி இலைகளைஅரைத்து žயக்காயுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் ஷாம்பு மாதிரி இருக்கும். நல்ல குளிர்ச்சி கிடைத்து, முடி வளரும்.


தலை முடி உதிர்தல்

செம்பருத்திப் பூவை அப்படியே சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து, முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயத்தைப் பாலில் அல்லது தண்­ரில் ஊற வைத்து, அரைத்துத் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலை முடி உதிராது.

முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து தலைக்குத் தடவி 15 நிமிடம் ஊறிய பின் தலைக்கு சிகைக்காய் தேய்த்துக் குளித்தால் தலைமுடி மிகவும் மிருதுவாக இருக்கும், முடி உதிர்தலும் நிற்கும்.


செம்பட்டை நிற முடி

செம்பட்டை நிற முடிஉடையவர்கள் மருதாணி இலைகளை அரைத்துக் கலந்து காய்ச்சிய எண்ணெய்யை தேய்க்க வேண்டும்.

நரைமுடி

கருவேப்பிலையை அரைத்துச் சாறு எடுத்து, அந்த சாறு அளவு தேங்காய் எண்ணெய்யை இத்துடன் கலந்து, காய்ச்சி (வெண்ணெய் உருக்குவது போல) வடிகட்டி வைத்துக் கொண்டு, தலைக்குத் தேய்த்து வந்தால் நரை மறையும்.

நெல்லிக்காய் சாற்றில் மருதாணியை அரைத்து தலைக்கு தேய்த்து வந்தால் நரை மறையும்.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆரோக்கியமான கூந்தலுக்கு Empty Re: ஆரோக்கியமான கூந்தலுக்கு

Post by யமுனாஸ் Tue Oct 13, 2009 3:03 pm

இது எனக்கு வேண்டிய தகவல்

நன்றி

யமுனா
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

ஆரோக்கியமான கூந்தலுக்கு Empty Re: ஆரோக்கியமான கூந்தலுக்கு

Post by தாமு Tue Oct 13, 2009 4:04 pm

அடர்த்தியான தலைமுடி வேண்டுமா?!!

1.வாரம் ஒருமுரை தலைக்கு குளிக்கும் ஒரு மணி நேரத்திற்க்கு முன்பாக,
தலையில் வேர் முதல் நுனி வரை சுத்தமான வெண்ணையை தடவி,massage செய்யவும்.பின்பு சீயக்காய் தேய்த்து குளிக்கவும்.


2.தலையில் முட்டையின் வெள்ளையை மட்டும் தனியாக எடுத்து,
அதனை தலைக்கு தடவி பின் 30நிமிடம் கழித்து அதேபோல் கழுவவும்.


3.ஒவ்வொரு வாரமும்,தலைக்கு குளிக்கும் முதல் நாள் இரவே தலையில் தேங்காய் எண்ணையையும் ஆலிவ் எண்ணையையும் தடவி massage செய்து கொள்ளவும்.

(கண்டிப்பாக ஒரு மாதமாவது தொடர்ந்து செய்யவெண்டும்.
பலன் கிடைக்கும்!!!!!!!!!!!!)
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆரோக்கியமான கூந்தலுக்கு Empty Re: ஆரோக்கியமான கூந்தலுக்கு

Post by தாமு Tue Oct 13, 2009 4:09 pm

இதனை பெரிசு பன்ன முடியாலை யாராவது உதவ முடியுமா? ஆரோக்கியமான கூந்தலுக்கு Icon_eek
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆரோக்கியமான கூந்தலுக்கு Empty Re: ஆரோக்கியமான கூந்தலுக்கு

Post by தாமு Tue Oct 13, 2009 4:49 pm

முடி வளர, அகத்திக்கீரை தைலம்

தேவையான பொருட்கள்


அகத்திக்கீரை சாறு - 200 கிராம்
நல்லெண்ணை - 200 கிராம்
கிச்சிலி கிழங்கு -10 கிராம்
கஸ்தூரி மஞ்சள் - 10 கிராம்
விளாமிச்சை வேர் - 10 கிராம்
சாம்பிராணி - 10 கிராம்

செய்முறை:


1. அகத்திக்கீரை சாறு, நல்லெண்ணை கலந்து கொள்ளவும்.

2. மீதி பொருட்கள் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும்.

3. அதைவும் சாறு கலவையில் கலந்து கொள்ளவும்.

4. ஒரு இரும்பு வாணலியில் விட்டு காய்ச்சணும். அகத்திக்கீரை சாறு சுண்டி, தைலம் பதத்துக்கு வந்ததுவும் இறக்கி ஆற வைத்து எடுத்து வைக்கவும்.

5. இந்த தைலம் தலைக்கு வாரம் ஒரு முறை தேய்த்து குளித்து வர தலைமுடி கருகருனு நீண்டு வளரும். பித்தம் தணியும். ஜலதோஷம், தலைவலி வராது.


மாலினி
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆரோக்கியமான கூந்தலுக்கு Empty Re: ஆரோக்கியமான கூந்தலுக்கு

Post by தாமு Tue Oct 13, 2009 5:04 pm

இயற்கை சீயக்காய் தூள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தேவையான பொருட்கள்


சீயக்காய் - 1/2 கிலோ
கோரைக்கிழங்கு - 50 கிராம்
புழுங்கலரிசி - 100 கிராம்
வெட்டிவேர் - 50 கிராம்
வேப்பிலை - 1 பிடி (காயந்தது)
கறிவேப்பிலை - 1 பிடி (காயந்தது)
நெல்லிக்காய் - 12 (காயந்தது)
ரோஜா இதழ்கள் - 2 பிடி (காயந்தது)
எலுமிச்சை தோல் - 30 எண்ணிக்கை
வெந்தயம் - 2 ஸ்பூன்
பூந்திக்கொட்டை - 20 கிராம்



செய்முறை:
~~~~~~~~~~~



இவையாவையும் நன்கு உலர்த்திப் பொடியாக
அரைத்து வைத்துக் கொண்டு தினமும் தேங்காய்
எண்ணையை உடம்பில் குளிக்கும் முன் மசாஜ்
செய்து கொண்டு இந்த சீயக்காய் பொடி தேய்த்துக்
குளிக்க உடல் பளபள என மின்னும்.



தலைக்கு எண்ணை தேய்த்து இந்த பொடி
கொண்டு தேய்த்துக் குளித்தால் முடி நன்கு
கருகருவென வளரும். பேன்,பொடுகு வராது.
சரும நோய்கள் வராது.




மாலினி.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆரோக்கியமான கூந்தலுக்கு Empty Re: ஆரோக்கியமான கூந்தலுக்கு

Post by தாமு Wed Oct 14, 2009 5:18 am

சுருட்டை முடி மிருதுவாக என்ன வழி?

பொதுவாகவே, சுருள் முடி இருப்பவர்களுக்கு முடி கடினமாகத்தான் இருக்கும். இது போன்ற முடி உள்ளவர்கள் தலைக்குக் குளிக்கும்போது தலையில் அதிகத் தண்ணீர், அதாவது வாளி வாளியாக
விடாக்கூடாது. ரொம்பவும் தலையைப் போட்டுத் தேய்த்து குளிக்கக் கூடாது.அதற்கு என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

1. வாரம் இரு முறை ஆலீவ் எண்ணெயை நன்றாக தலையில் தடவி, மிதமான வெந்நீர் அலசுங்கள். இதனால், கூந்தலின் கடினத்தன்மை மாறும்.

2. இன்னொரு சிகிச்சையும் உண்டு.
முழு துவரை - 50 கிராம்
வால் மிளகு - 5 கிராம்
வெந்தயம் - 10 கிராம்

இவற்றை அப்பிடியே மிக்ஸியில் அரைத்துக்
கொள்ளுங்கள். கால் கிலோ நல்லெண்ணையை
அடுப்பில் வைத்து, சூடாகும் போது அரைத்த
பொடியைப் போடுங்கள். அடுப்பை சிம்மில்
வைத்து, கொதி வந்ததும் இறங்குகள்.

இந்த எண்ணை நன்றாகத் தலையில் தேய்த்து
ஒரு மணி நேரம் ஊற விட்டு, தலைக்குக் குளியுங்கள்.

தலைக்கு சீயக்காய் பயன்படுத்த வேண்டாம். அதற்கு
பதில் பெரிய கடுகு, வெந்தயம், பாசிப் பயறு
மூன்றையும் தனித்தனியே முளைக்கட்டி, உலர்த்தி,
வறுத்து, சீயக்காய் மிஷினில் கொடுத்து அரைத்து
வைத்துக் கொள்ளுங்கள்.

இதிலிருந்து தேவையான அளவு எடுத்து, இதில்
ஒரு டீஸ்பூன் தயிர் விட்டு, இந்த பேஸ்ட்டை
சீயாக்காய்க்கு பதிலாக உயோகியுங்கள்.
ஒரே மாதத்தில் கூந்தல் மிருதுவாவதை உணர்வீர்கள்.


மாலினி.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆரோக்கியமான கூந்தலுக்கு Empty Re: ஆரோக்கியமான கூந்தலுக்கு

Post by தாமு Wed Oct 14, 2009 5:47 am

கூந்தல் நன்கு வளர
*******************************

மருதாணி இலை - 1 கைப்பிடி
துளசி இலை - 1 கைப்பிடி
கடுக்காய் தோல் - 2
லவங்கம் - 3
டீத்தூள் - 1 டீஸ்பூன்



இவற்றை அரைத்த பொடியுடன் சிறிதளவு தண்ணீர்
சேர்த்து, பேஸ்ட் போல குழைத்து வையுங்கள்.

முந்தின நாள் இரவே இந்தக் கலவையை தயார்
செய்து வத்து மறுநாள் இதனை தலையில் பூசி
அரை மணி நேரம் ஊற வத்து பிறகு அலசுங்கள்.

முடி உதிர்தலை தடுப்பதோடு, அடர்ந்து வளரச்
செய்யும். அதோடு கண்டிஷனராக செயல்பட்டு,
கூந்த்லை மென்மையாக்கும்.

உடல் சூட்டால் முடி உதிரும் பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த
லவங்க மருதாணி பேக் நிச்சயம் ஒரு
வரப்பிரசாதம். குறிப்பாக சளி பிடிக்காது.

நன்றி மாலினி.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆரோக்கியமான கூந்தலுக்கு Empty Re: ஆரோக்கியமான கூந்தலுக்கு

Post by தாமு Wed Oct 14, 2009 5:56 am

கூந்தல் பராமரிப்பில் சில அடிப்படை விஷயங்களையும் கவனத்தில் கொள்க

கூந்தல் பராமரிப்பில் சில அடிப்படை விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.





எப்போதும் அகலமான பற்கள் கொண்ட சீப்பினால் தான் தலைமுடியை வார வேண்டும். அல்லது ரப்பர் முனைகள் கொண்ட சீப்பு அல்லது பிரஷ் உபயோகிக் கவும்.



ரொம்பவும் நெருக்க மானதும், கூரிய பற்கள் கொண்ட சீப்பையும் உபயோகிக்க வேண்டாம்.



தினசரி கூந்தலை முப்பது முதல் நாற்பது முறை நன்கு பிரஷ் செய் தால் கூந்தலுக்கு இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். மண்டையோட்டுப் பகுதிக்கு இரத்த ஓட்டம் நன்றாக பாய இம்முறை உதவும்..


கூந்தலுக்கு எண்ணெய் தடவும் போது, கூந்தலை சிறுசிறு பகுதிகளாக பிரித்து எண்ணெய் தடவ வேண்டும். எந்த எண்ணெய் ஆக இருந்தாலும், அதை வெதுவெதுப்பாக சூடாக்கித் தான் தலையில் பயன்படுத்த வேண்டும்.


அதனுடன் மிதமாக மசாஜ் கொடுத்து, வெந்நீரில் நனைத்து பிழிந்து, டவலை தலையில் கட்டிக் கொள்ள வும்.



பத்து நிமிடங்கள் கழித்து தலையை அலசி விடலாம்..
இது கூந்தல் நுனிகள் வெடிப்பதை தடுக்கும்..



சுகன்யா வினோத்
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆரோக்கியமான கூந்தலுக்கு Empty Re: ஆரோக்கியமான கூந்தலுக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum