ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பா.ஜ., -வு‌க்கு முழு‌‌க்கு எம்.எல்.ஏ., பதவியை இன்று ராஜினாமா செய்கிறார் எடியூரப்பா

Go down

பா.ஜ., -வு‌க்கு முழு‌‌க்கு எம்.எல்.ஏ., பதவியை இன்று ராஜினாமா செய்கிறார் எடியூரப்பா Empty பா.ஜ., -வு‌க்கு முழு‌‌க்கு எம்.எல்.ஏ., பதவியை இன்று ராஜினாமா செய்கிறார் எடியூரப்பா

Post by அச்சலா Fri Nov 30, 2012 10:07 am

பெங்களூரு: "கர்நாடக ஜனதா கட்சி' யில் சேரவுள்ள, அம்மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பா.ஜ., - எம்.எல்.ஏ., பதவியை, இன்று ராஜினாமா செய்கிறார். பா.ஜ., உறுப்பினர் பதவியிலிருந்து விலகும் கடிதத்தை, "பேக்ஸ்' மூலம், கட்சி அலுவலகத்துக்கு அனுப்புகிறார்.நில முறைகேடு உட்பட பல வழக்குகளில் சிக்கிய, கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா, கடந்தாண்டு ஜூலை, 31ம் தேதி, முதல்வர் பதவியிலிருந்து விலகினார். ஊழல் புகாரிலிருந்து விடுவிக்கப்பட்ட பின், மீண்டும் முதல்வர் பதவி வழங்கப்படும் என, மேலிட தலைவர்கள் உறுதியளித்தனர்.
அதற்கேற்ற வகையில், ஒரு வழக்கிலிருந்து, எடியூரப்பாவை, கர்நாடக ஐகோர்ட் விடுவித்தது. மீண்டும் முதல்வர் பதவி கேட்டு, எடியூரப்பா அடம் பிடித்தார். ஆனால், மேலிடம், அதற்கு சம்மதிக்கவில்லை.இதனால், மேலிட தலைவர்கள் மட்டுமின்றி, கர்நாடக, பா.ஜ., தலைவர்கள் மீதும் கோபமடைந்தார்; புதிய கட்சி துவக்குவதாக அறிவித்தார்.கே.ஜி.பி., - கர்நாடகா ஜனதா கட்சி என்ற பெயரில், டிசம்பர், 9ம் தேதி, ஹாவேரியில் புதிய கட்சியின் துவக்க விழா நடக்கிறது. இக்கட்சியின் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் தனஞ்ஜய் குமார், ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதிய கட்சி துவக்குவதால், ஷிமோகா மாவட்டம் ஷிகாரிபுரா, எம்.எல்.ஏ., பதவியை, எடியூரப்பா இன்று ராஜினாமா செய்கிறார். ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் போப்பையாவிடம் வழங்குகிறார்.இதை தொடர்ந்து, தன், பா.ஜ., உறுப்பினர் பதவி ராஜினாமா கடிதத்தை, பேக்ஸ் மூலம் பா.ஜ., அலுவலகத்துக்கு அனுப்புகிறார்.எடியூரப்பா கூறியதாவது, கடவுள் விருப்பப்படி, என், பா.ஜ.,- எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்கிறேன். என் ராஜினாமாவுக்காக யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை. பெங்களூரு சேஷாத்திரி ரோட்டிலுள்ள, சுதந்திரா பார்க்கிலிருந்து இன்று, காலை, 10:30 மணிக்கு ஊர்வலமாக புறப்பட்டு, விதான் சவுதா சென்று, என் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் போப்பையாவிடம் கொடுக்கிறேன், இவ்வாறு அவர் கூறினார்.
70 வயதாகும் எடியூரப்பா கர்நாடகாவில் பெரும்பான்மையினராக உள்ள லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவராவார். இவர் கடந்த 1972-ல்ஜன சங்கா அமைப்பில் இணைந்து சிகாரி புரா தாலகா தலைவராக தேர்ந்தெடு்க்கப்பட்டார். தொடர்ந்து 1983-ல் முதன் முறையாக கர்நாடக மாநில சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தென் மாநிலங்களில் பா.ஜ., ஆட்‌சி அமைப்பதற்கும் தென் மாநிலங்களில் பா.ஜ.,வின் முதல் முதல்வர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரராக திகழ்ந்துள்ளார்.

-தினமலர்


பா.ஜ., -வு‌க்கு முழு‌‌க்கு எம்.எல்.ஏ., பதவியை இன்று ராஜினாமா செய்கிறார் எடியூரப்பா Paard105xzபா.ஜ., -வு‌க்கு முழு‌‌க்கு எம்.எல்.ஏ., பதவியை இன்று ராஜினாமா செய்கிறார் எடியூரப்பா Paard105xzபா.ஜ., -வு‌க்கு முழு‌‌க்கு எம்.எல்.ஏ., பதவியை இன்று ராஜினாமா செய்கிறார் எடியூரப்பா Paard105xzபா.ஜ., -வு‌க்கு முழு‌‌க்கு எம்.எல்.ஏ., பதவியை இன்று ராஜினாமா செய்கிறார் எடியூரப்பா Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» தேர்தல் கமிஷனர் பதவியை ராஜினாமா செய்கிறார் லவாசா
» முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்
» ரூ.2-க்கு இட்லி, ரூ.3-க்கு தோசை: விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் பசியாற்றும் ஏ.புனவாசல் கிராமம்
» ராசாவு‌க்கு ஜா‌மீ‌ன் ‌கிடை‌‌த்து‌வி‌ட்டது; ஓரா‌ண்டு‌க்கு ‌பிறகு வெ‌ளியே வ‌ரு‌கிறா‌ர்
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum