ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வார்த்தைகள்

5 posters

Go down

வார்த்தைகள் Empty வார்த்தைகள்

Post by Rangarajan Sundaravadivel Thu Nov 29, 2012 3:19 pm

பேனாவைப் பிடித்துக் கொண்டு
சுவரை வெறித்துக் கொண்டிருக்கிறேன்.
காற்றில் மிதக்கும் வார்த்தைகளைப்
பிடிக்க முயன்று தோற்கிறேன்.

வார்த்தைகள் பறந்து கொண்டிருக்கின்றன;
அறையில் சுழலும் மின்விசிறியின் வேகத்தில்
சுழன்றாடி ஓரங்களில் விழுகின்றன.

சுதந்திரமான வார்த்தைகள்
காற்றில் குமிழிகளாய் மிதக்கின்றன;
நான் தொட்டால் உடைந்து விடக்கூடும்.

கட்டுண்ட வார்த்தைகள்
எனது விரல்களில் கட்டுண்டிருந்து
பேனாவுடன் சண்டையிடுகின்றன.

நான் இன்னும் அறியாத வார்த்தைகள்
உலகைச் சுற்றி ஓடும் வாக்கிய நதியில்
மீன்களாய் ஓடிக் கொண்டிருக்கின்றன.
நான் எடுத்தால் இறந்துவிடக்கூடும்.

வார்த்தைகள் இங்கும் அங்கும் எங்கும் இருக்கின்றன.
ஆனால் இல்லை.



கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்


பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

Back to top Go down

வார்த்தைகள் Empty Re: வார்த்தைகள்

Post by jenisiva Thu Nov 29, 2012 4:13 pm

"கட்டுண்ட வார்த்தைகள்
எனது விரல்களில் கட்டுண்டிருந்து
பேனாவுடன் சண்டையிடுகின்றன."

சண்டையிட்டு
சரணடைய செய்து
இங்கு கவிதையாய்
வார்த்தைகளை
அடிமை படுத்தி.........
உங்கள் கவிதைக்கு
என்னை அடிமை ஆக்கிவிட்டீர்களே !!!
நன்று
நன்றி
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

வார்த்தைகள் Empty Re: வார்த்தைகள்

Post by ஜாஹீதாபானு Thu Nov 29, 2012 4:52 pm

கவிதை அருமை சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வார்த்தைகள் Empty Re: வார்த்தைகள்

Post by Guest Thu Nov 29, 2012 5:06 pm

அருமை நண்பா ... எங்கே சிறிது நாட்களாக உங்களை காணவில்லை .. புன்னகை
avatar
Guest
Guest


Back to top Go down

வார்த்தைகள் Empty Re: வார்த்தைகள்

Post by யினியவன் Thu Nov 29, 2012 5:08 pm

புரட்சி wrote:அருமை நண்பா ... எங்கே சிறிது நாட்களாக உங்களை காணவில்லை .. புன்னகை
வார்த்தைகள் இன்றி தவித்ததை தான் கவிதை
ஆக்கி வந்து விட்டாரே நம் ரங்கராஜன்.

கவிதை அருமை ரங்கராஜன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வார்த்தைகள் Empty Re: வார்த்தைகள்

Post by பார்த்திபன் Thu Nov 29, 2012 5:55 pm

அழகான கவிதை. ரசித்து மகிழ்ந்தேன்! சூப்பருங்க
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

வார்த்தைகள் Empty Re: வார்த்தைகள்

Post by Rangarajan Sundaravadivel Thu Nov 29, 2012 7:21 pm

யினியவன் wrote:
புரட்சி wrote:அருமை நண்பா ... எங்கே சிறிது நாட்களாக உங்களை காணவில்லை .. புன்னகை
வார்த்தைகள் இன்றி தவித்ததை தான் கவிதை
ஆக்கி வந்து விட்டாரே நம் ரங்கராஜன்.

கவிதை அருமை ரங்கராஜன்.

மகிழ்ச்சி


கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்


பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

Back to top Go down

வார்த்தைகள் Empty Re: வார்த்தைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum