ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் தி.மு.க. மத்திய அரசுக்கு ஆதரவு: கருணாநிதி

5 posters

Go down

 அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் தி.மு.க. மத்திய அரசுக்கு ஆதரவு: கருணாநிதி Empty அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் தி.மு.க. மத்திய அரசுக்கு ஆதரவு: கருணாநிதி

Post by சிவா Wed Nov 28, 2012 7:56 am



சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு பிரச்சனை தொடர்பாக பாரதீய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அமளியால் பாராளுமன்றம் 4வது நாளாக முடங்கியுள்ளது. இந்நிலையில், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டு விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த திராவிட முன்னேற்ற கழகம் தற்போது ஆதரவு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் அரசு கவிழ்ந்து மதவாத அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் கருணாநிதி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

மேலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நீடிப்பது என்பது இன்றைய சூழ்நிலையில் காலத்தின் கட்டாயமாகும் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார். ஆட்சி கவிழ்ந்து விட்டால் அதனால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை எண்ணிபார்த்து ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார். வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டு பிரச்சனையில், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து தற்போது திராவிட முன்னேற்ற கழகமும் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.


 அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் தி.மு.க. மத்திய அரசுக்கு ஆதரவு: கருணாநிதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் தி.மு.க. மத்திய அரசுக்கு ஆதரவு: கருணாநிதி Empty Re: அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் தி.மு.க. மத்திய அரசுக்கு ஆதரவு: கருணாநிதி

Post by அசுரன் Wed Nov 28, 2012 9:29 am

எல்லாரும் திருட்டு பயலுங்க... அவங்க காரியம் ஆகனும்னு தான் முடிவெடுப்பாங்க.. மக்களை பற்றியோ வியாபாரிகளை பற்றியோ யாருக்கும் அக்கரை இல்லை... மக்கள் தேர்தலில் தக்க பதிலடி கொடுக்க வேன்டும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

 அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் தி.மு.க. மத்திய அரசுக்கு ஆதரவு: கருணாநிதி Empty Re: அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் தி.மு.க. மத்திய அரசுக்கு ஆதரவு: கருணாநிதி

Post by யினியவன் Wed Nov 28, 2012 9:32 am

திரினாமுல் காங்கிரஸ் ஆதரவா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் தி.மு.க. மத்திய அரசுக்கு ஆதரவு: கருணாநிதி Empty Re: அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் தி.மு.க. மத்திய அரசுக்கு ஆதரவு: கருணாநிதி

Post by Guest Wed Nov 28, 2012 10:09 am

அந்த குழந்தையே நீங்கதானா மு க அவர்களே .. சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

 அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் தி.மு.க. மத்திய அரசுக்கு ஆதரவு: கருணாநிதி Empty Re: அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் தி.மு.க. மத்திய அரசுக்கு ஆதரவு: கருணாநிதி

Post by அச்சலா Wed Nov 28, 2012 10:59 am

மக்களே விழிப்போடு இருங்கள்..


 அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் தி.மு.க. மத்திய அரசுக்கு ஆதரவு: கருணாநிதி Paard105xz அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் தி.மு.க. மத்திய அரசுக்கு ஆதரவு: கருணாநிதி Paard105xz அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் தி.மு.க. மத்திய அரசுக்கு ஆதரவு: கருணாநிதி Paard105xz அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் தி.மு.க. மத்திய அரசுக்கு ஆதரவு: கருணாநிதி Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

 அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் தி.மு.க. மத்திய அரசுக்கு ஆதரவு: கருணாநிதி Empty Re: அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் தி.மு.க. மத்திய அரசுக்கு ஆதரவு: கருணாநிதி

Post by பிளேடு பக்கிரி Wed Nov 28, 2012 1:51 pm

கருணாநிதி ஒரு டம்மி பீசு..



 அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் தி.மு.க. மத்திய அரசுக்கு ஆதரவு: கருணாநிதி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

 அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் தி.மு.க. மத்திய அரசுக்கு ஆதரவு: கருணாநிதி Empty Re: அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் தி.மு.க. மத்திய அரசுக்கு ஆதரவு: கருணாநிதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு: மத்திய அரசின் முடிவை வாபஸ் பெற முடியாது - மன்மோகன் சிங் உறுதி
» சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: மத்திய அரசு பணிந்தது;
» அன்னிய முதலீடு முடிவை வாபஸ் பெற்றது மத்திய அரசு: பார்லிமென்டில் அமைதி :)
» #BREAKING: காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு..
» மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum