ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்போது மின்வெட்டு என்ற விவரம் மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படும்: மின்சாரவாரியம்

+2
முத்துராஜ்
சிவா
6 posters

Go down

எப்போது மின்வெட்டு என்ற விவரம் மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படும்: மின்சாரவாரியம் Empty எப்போது மின்வெட்டு என்ற விவரம் மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படும்: மின்சாரவாரியம்

Post by சிவா Wed Nov 28, 2012 7:51 am

சென்னையில் வெளியிடுவது போன்று மின்வெட்டு காலநிர்ணயம் குறித்த அறிவிப்பு முறையாக அனைத்து மாவட்ட மக்களுக்கும் தெரிவிக்கப்படும் என்று மின்சார வாரிய அதிகாரிகள் கூறினர்.

தமிழக மின்நிலைமை

தமிழகத்தின் மின்நிலைமை குறித்து, சென்னை ஐகோர்ட்டில் குடிமக்கள் பாதுகாவலர்கள் அமைப்பின் தலைவர் வி.ரவிச்சந்திரன் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தமிழகத்தில் அடிக்கடி மின்சாரம் தடை செய்யப்படுவது, மின்விநியோக நேரத்தில் குறைந்த அழுத்த மின்சாரம், மின்விநியோகத்துக்கு தேவைப்படும் உள்கட்ட அமைப்பு வசதியின்மை போன்ற பிரச்சினைகளால் தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே நீதிமன்றம் தலையிட்டு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று கோரினார்.இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஒவ்வொரு மாவட்டங்களிலும் எத்தனை மணி நேரம் மின்சாரம் தடை செய்யப்படுகிறது? மின்வெட்டு நேரம் பற்றிய தகவலை டிவி மற்றும் பிற ஊடகங்கள் மூலமாக மக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்காதது ஏன்? ஆகியவற்றுக்கு விளக்கமான பதில் மனுவை தமிழ்நாடு மின்சார வாரியம் தாக்கல் செய்ய வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

அதிகாரிகளுக்கான அவசர கூட்டம்

இதுதொடர்பான மின்சார வாரிய அதிகாரிகளுக்கான அவசர ஆலோசனைக்கூட்டம் சென்னையில் நடந்தது. முதன்மை செயலாளர் மற்றும் மின்வாரிய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.நீதிமன்றம் கேட்ட விளக்கங்களை, வழக்கு விசாரணைக்கு வரும் போது முறையாக நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யவதுடன், மின்சார உற்பத்தியை அதிகரித்து மின்வெட்டை குறைப்பது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

ஊடகங்களில் அறிவிப்பு

இதுகுறித்து மின்சார வாரிய உயர் அதிகாரிகள் கூறியதாவது:சென்னையில் தெளிவாக மின்வெட்டு நேரம் தெரிவிக்கப்படுவது போன்று பிறமாவட்டங்களிலும் மின்சார விநியோக நேரம் மற்றும் மின்வெட்டு நேரம் குறித்து தெளிவாக ஊடகங்களில் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை 3ந்தேதிக்கு வருகிறது.அங்கு பதில் மனு தாக்கல் செய்த பின்னர், முறையாக சென்னையில் மின்வெட்டு நேரம் அறிவிக்கப்படுவது போன்று, பிறமாவட்டங்களிலும் மின்வெட்டு நேரம் கணக்கிடப்பட்டு, அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் மின்வெட்டு நேரம் ஊடகங்கள் மூலம் தெரிவிக்கப்படும்.இவ்வாறு மின்சார வாரிய அதிகாரிகள் கூறினர்.

தினத்தந்தி


எப்போது மின்வெட்டு என்ற விவரம் மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படும்: மின்சாரவாரியம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எப்போது மின்வெட்டு என்ற விவரம் மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படும்: மின்சாரவாரியம் Empty Re: எப்போது மின்வெட்டு என்ற விவரம் மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படும்: மின்சாரவாரியம்

Post by முத்துராஜ் Wed Nov 28, 2012 7:57 am

ஒரு நாளைக்கு 24 மணி நேரம் மின்சாரம் இருக்காது என்றுதானே தெரிவிக்க போகிறார்கள் ........


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

எப்போது மின்வெட்டு என்ற விவரம் மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படும்: மின்சாரவாரியம் Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

எப்போது மின்வெட்டு என்ற விவரம் மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படும்: மின்சாரவாரியம் Empty Re: எப்போது மின்வெட்டு என்ற விவரம் மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படும்: மின்சாரவாரியம்

Post by யினியவன் Wed Nov 28, 2012 9:36 am

முழு மின் வெட்டு ன்னு தான் அறிவிக்கனும் - அது ஒன்னு தான் பாக்கி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எப்போது மின்வெட்டு என்ற விவரம் மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படும்: மின்சாரவாரியம் Empty Re: எப்போது மின்வெட்டு என்ற விவரம் மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படும்: மின்சாரவாரியம்

Post by kalaimoon70 Wed Nov 28, 2012 9:44 am

நம்பினார் கெடுவதில்லை


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

எப்போது மின்வெட்டு என்ற விவரம் மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படும்: மின்சாரவாரியம் Empty Re: எப்போது மின்வெட்டு என்ற விவரம் மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படும்: மின்சாரவாரியம்

Post by அச்சலா Wed Nov 28, 2012 9:56 am

மின்சாரமில்லா நிலை தூரமில்லை...
சோகம்


எப்போது மின்வெட்டு என்ற விவரம் மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படும்: மின்சாரவாரியம் Paard105xzஎப்போது மின்வெட்டு என்ற விவரம் மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படும்: மின்சாரவாரியம் Paard105xzஎப்போது மின்வெட்டு என்ற விவரம் மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படும்: மின்சாரவாரியம் Paard105xzஎப்போது மின்வெட்டு என்ற விவரம் மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படும்: மின்சாரவாரியம் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

எப்போது மின்வெட்டு என்ற விவரம் மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படும்: மின்சாரவாரியம் Empty Re: எப்போது மின்வெட்டு என்ற விவரம் மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படும்: மின்சாரவாரியம்

Post by Guest Wed Nov 28, 2012 10:02 am

தினமும் நகர பகுதிகளில் 8 மணி நேரமும் , கிராமப்புறங்களில் 6 மணி நேரம் மட்டும் மின்சாரம் இருக்கும் ...

உங்கள் ஊர் அல்லது நகரம் இரண்டு மின்சாரம் வழங்கும் பிரிவின் கீழ் வந்தால் இங்கே இருக்கும் நேரம் அந்த பக்கம் இருக்காது ... அந்த பக்கம் இருந்தால் இந்த பக்கம் இருக்காது ..

இதுக்கு எதுக்கு அறிவிப்பு என்ன கொடுமை சார் இது
avatar
Guest
Guest


Back to top Go down

எப்போது மின்வெட்டு என்ற விவரம் மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படும்: மின்சாரவாரியம் Empty Re: எப்போது மின்வெட்டு என்ற விவரம் மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படும்: மின்சாரவாரியம்

Post by Guest Wed Nov 28, 2012 10:08 am

அச்சலா wrote:மின்சாரமில்லா நிலை தூரமில்லை...
சோகம்

சிரி என்ன அச்சு ஏதும் கனவு கண்டிங்களா ? அதிர்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

எப்போது மின்வெட்டு என்ற விவரம் மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படும்: மின்சாரவாரியம் Empty Re: எப்போது மின்வெட்டு என்ற விவரம் மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படும்: மின்சாரவாரியம்

Post by வின்சீலன் Wed Nov 28, 2012 10:16 am

இது மூன்றாம் தேதிக்கு மேல் தான் தெரிவிகப்படுமாம்


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

எப்போது மின்வெட்டு என்ற விவரம் மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படும்: மின்சாரவாரியம் Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

எப்போது மின்வெட்டு என்ற விவரம் மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படும்: மின்சாரவாரியம் Empty Re: எப்போது மின்வெட்டு என்ற விவரம் மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படும்: மின்சாரவாரியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum