ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறந்த சிந்தனையாளர் பட்டியலில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்

5 posters

Go down

சிறந்த சிந்தனையாளர் பட்டியலில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் Empty சிறந்த சிந்தனையாளர் பட்டியலில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்

Post by DERAR BABU Tue Nov 27, 2012 2:47 pm

உலகளவில் வெளியுறவு கொள்கைகள் பற்றி சிந்திக்கும் முக்கிய நபர்கள் 100 பேரின் பெயர்களை, அமெரிக்காவின் 'பாரின் பாலிசி' இதழ் வெளியிட்டுள்ளது. இதில், பீகாரின் மோசமான நிலையை மாற்றிய, முதல்வர் நிதிஷ்குமாரின் பெயர் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவில் 'பாரின் பாலிசி' என்ற இதழ், மாதம் இருமுறை வெளியாகிறது. இந்த இதழ், உலகளவில் வெளியுறவு கொள்கைகள் பற்றி சிந்தித்து கருத்துகள் வெளியிட்டு வரும் 100 பேரை தேர்ந்தெடுத்துள்ளது. அவர்களின் பெயர்கள், கருத்துகள் அடங்கிய இதழ் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. இந்த இதழில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

பீகாரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து மோசமான நிலையில் இருந்த போது, கடந்த 2005ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானார் நிதிஷ்குமார். ஊழல் மலிந்த நிர்வாகத்தை மாற்றி அதிரடி நடவடிக்கைகள் எடுத்தார். அத்துடன், கல்வி, சுகாதாரம் உள்பட பல துறைகள் மேம்பட திட்டங்கள் அறிவித்தார். அதன்மூலம் பீகார் வளர்ச்சி அடைந்து வருகிறது. நிதிஷ்குமாரின் செயல்பாடுகள் கொள்கைகள் உலகளவில் பலரையும் வியப்படைய வைத்துள்ளது. இந்நிலையில், பாரின் பாலிசி இதழ், நிதிஷ் பெயரை சேர்த்து கவுரவித்துள்ளது. இந்த இதழில் நிதிஷ் பெயர் 77வது இடத்தில் இடம்பெற்றுள்ளது.

முதல் இடத்தில் மியான்மர் எதிர்க்கட்சி தலைவர் ஆங்சாங் சூகி, அடுத்த நிலையில் மியான்மர் ராணுவ ஆட்சியாளர் தீன் செயின் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. மூன்றாவது இடத்தை அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டனும் அவரது மனைவியும் அமெரிக்க அமைச்சருமான ஹிலாரி கிளின்டனும் பகிர்ந்து கொண்டுள்ளனர். தவிர சல்மான் ருஷ்டி, தலிபான்களை எதிர்த்து பெண் கல்விக்கு போராடி வரும் பாகிஸ்தான் சிறுமி மலாலா ஆகியோரின் பெயர்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. மேலும், இந்தியாவின் பொருளாதார நிபுணர் ரகுராம் ராஜன் (80வது இடம்), எழுத்தாளர் பங்கஜ் மிஸ்ரா (86வது இடம்) ஆகியோர் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபர் ஒபாமா 7வது இடத்தில் இருக்கிறார். பாகிஸ்தான் சிறுமி 6வது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தினகரன்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

சிறந்த சிந்தனையாளர் பட்டியலில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் Empty Re: சிறந்த சிந்தனையாளர் பட்டியலில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்

Post by சிவா Tue Nov 27, 2012 3:01 pm

நமக்கும் இப்படி ஒரு முதல்வர் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்!

நடக்குமா?

இருப்பவனெல்லாம் குடிகாரனும், கொளைக்காரனுமாக உள்ளானே! என்ன கொடுமை சார் இது


சிறந்த சிந்தனையாளர் பட்டியலில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிறந்த சிந்தனையாளர் பட்டியலில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் Empty Re: சிறந்த சிந்தனையாளர் பட்டியலில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்

Post by ஹர்ஷித் Tue Nov 27, 2012 3:35 pm

நம்ம தமிழ் நாட்டுல இப்படி ஒரு முதல்வர் வரும் நாள் பொன்னாள்....விரைவில் எதிர்பார்ப்போம்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சிறந்த சிந்தனையாளர் பட்டியலில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் Empty Re: சிறந்த சிந்தனையாளர் பட்டியலில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்

Post by கரூர் கவியன்பன் Tue Nov 27, 2012 7:50 pm

நடக்குமா?

அதை நடக்க வைப்பது மக்களாகிய நம் விரலில் தான் உள்ளது அண்ணா
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

சிறந்த சிந்தனையாளர் பட்டியலில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் Empty Re: சிறந்த சிந்தனையாளர் பட்டியலில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்

Post by அச்சலா Tue Nov 27, 2012 7:51 pm

நடக்கும் ..பொறுத்திருந்து பார்ப்போம்.. நன்றி


சிறந்த சிந்தனையாளர் பட்டியலில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் Paard105xzசிறந்த சிந்தனையாளர் பட்டியலில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் Paard105xzசிறந்த சிந்தனையாளர் பட்டியலில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் Paard105xzசிறந்த சிந்தனையாளர் பட்டியலில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சிறந்த சிந்தனையாளர் பட்டியலில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் Empty Re: சிறந்த சிந்தனையாளர் பட்டியலில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum