ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
   சிகரெட் பிடித்ததை அப்பாவிடன் சொன்ன ஆசிரியர் மீது சரமாரியாக சுட்ட இளைஞர் கைது. Poll_c10   சிகரெட் பிடித்ததை அப்பாவிடன் சொன்ன ஆசிரியர் மீது சரமாரியாக சுட்ட இளைஞர் கைது. Poll_m10   சிகரெட் பிடித்ததை அப்பாவிடன் சொன்ன ஆசிரியர் மீது சரமாரியாக சுட்ட இளைஞர் கைது. Poll_c10 
Dr.S.Soundarapandian

heezulia

i6appar

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிகரெட் பிடித்ததை அப்பாவிடன் சொன்ன ஆசிரியர் மீது சரமாரியாக சுட்ட இளைஞர் கைது.

+5
Aathira
krishnaamma
முத்துராஜ்
அகிலன்
பூவன்
9 posters

Go down

   சிகரெட் பிடித்ததை அப்பாவிடன் சொன்ன ஆசிரியர் மீது சரமாரியாக சுட்ட இளைஞர் கைது. Empty சிகரெட் பிடித்ததை அப்பாவிடன் சொன்ன ஆசிரியர் மீது சரமாரியாக சுட்ட இளைஞர் கைது.

Post by பூவன் Tue Nov 27, 2012 12:09 am

http://www.thedipaar.com/pictures/resize_20121126054754.jpg

சிகரெட் பிடித்ததை அப்பாவிடம் சொன்ன ஆசிரியரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார். 5 ஆண்டுகளுக்கு பிறகு பழிவாங்கும் விதமாக நடந்த இந்த சம்பவம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் தகிகாம் நகரை சேர்ந்தவர் குர்னால் ஷா (35). பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் சொல்லி கொடுத்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு குஜராத்திய புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அப்போது ஷாவிடம் படிக்கும் மாணவர்கள் அவரை சந்தித்து பரிசுகள் கொடுத்தனர். அப்போது ஆமின் என்ற 22 வயது வாலிபர், ஷா வீட்டுக்கு வந்தார். ‘நான் உங்கள் பழைய மாணவன். என்னை அடையாளம் தெரிகிறதாÕ என கேட்டார்.

ஷா யோசித்து கொண்டிருந்தபோதே, ‘5 வருடங்களுக்கு முன்பு, உங்களிடம் படித்தபோது நான் சிகரெட் பிடித்ததை என் அப்பாவிடம் சொல்லிக் கொடுத்து என் வாழ்க்கையையே அழித்தீர்களேÕ என்று கூறியபடி தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஷாவை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில், வயிற்றில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் அவர் கீழே சரிந்தார். ஷா மனைவி பூமிகா, இதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். ஆமினை நோக்கி பாய்ந்து துப்பாக்கியை பிடித்துக் கொண்டு போராடினார். இதனால் மீதி குண்டுகள் ஷாவின் மீது பாயாமல் சுவர்களில் துளைத்தன. பின்னர் ஆமீன் ஓடி விட்டார். ஷாவை மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் உயிர் பிழைத்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி ஆமினை கைது செய்தனர்.

5 வருடங்களுக்கு முன்பு ஆமின் பிளஸ் 1 படித்து கொண்டு இருந்தபோது ஷாவிடம் டியூஷன் சேர்ந்துள்ளான். டியூஷனுக்கு மட்டம் போட்டு விட்டு ஒதுக்குபுறமான இடங்களில் நின்று சிகரெட் பிடித்து வந்தார் ஆமின். ஒருநாள் ஷா இதை பார்த்து ஆமின் தந்தையிடம் சொல்லிவிட்டார். அதுவரை பாசமாக இருந்த தந்தை, அதன்பிறகு ஆமினை திட்ட தொடங்கினார். செலவுக்கு பணம் கொடுக்கவில்லை. இதனால் வீட்டிலேயே திருட தொடங்கினார் ஆமின். இவரது அட்டகாசம் அதிகரித்ததால் வீட்டை விட்டே விரட்டினர். வசதியாக வாழ்ந்த ஆமின், வேலை தேடி அலைந்தார். சில வருடங்கள் ஆகியும் அவரது அப்பா சமாதானமாகவில்லை. டியூஷன் ஆசிரியர் ஷாதான் இதற்கெல்லாம் காரணம் என நினைத்த ஆமின் சந்தர்ப்பம் பார்த்து அவரை பழிவாங்கி உள்ளார் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நன்றி தமிழ் source

Last edited by பூவன் on Tue Nov 27, 2012 3:04 pm; edited 1 time in total
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

   சிகரெட் பிடித்ததை அப்பாவிடன் சொன்ன ஆசிரியர் மீது சரமாரியாக சுட்ட இளைஞர் கைது. Empty Re: சிகரெட் பிடித்ததை அப்பாவிடன் சொன்ன ஆசிரியர் மீது சரமாரியாக சுட்ட இளைஞர் கைது.

Post by அகிலன் Tue Nov 27, 2012 3:10 am

ஆசிரியர்கள் மாணவர்களை நல்வழிப்படுத்தவே எப்பவும் முயற்சிக்கிறார்கள். ஆனால் அதற்காக ஆசிரியர்கள் மாணவர்களுடன் நடந்துகொள்ளும் முறை மாணவர்களின் மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகிறது. இது மாணவர்களை திருத்துவதற்கு பதிலாக கெடுக்கிறது.
ஆகவே ஆசிரியர்கள் மாணவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப்பற்றி ஆசிரியர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

நேர்மையே பலம்
   சிகரெட் பிடித்ததை அப்பாவிடன் சொன்ன ஆசிரியர் மீது சரமாரியாக சுட்ட இளைஞர் கைது. 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

   சிகரெட் பிடித்ததை அப்பாவிடன் சொன்ன ஆசிரியர் மீது சரமாரியாக சுட்ட இளைஞர் கைது. Empty Re: சிகரெட் பிடித்ததை அப்பாவிடன் சொன்ன ஆசிரியர் மீது சரமாரியாக சுட்ட இளைஞர் கைது.

Post by முத்துராஜ் Tue Nov 27, 2012 7:34 am

அகிலன் wrote:ஆசிரியர்கள் மாணவர்களை நல்வழிப்படுத்தவே எப்பவும் முயற்சிக்கிறார்கள். ஆனால் அதற்காக ஆசிரியர்கள் மாணவர்களுடன் நடந்துகொள்ளும் முறை மாணவர்களின் மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகிறது. இது மாணவர்களை திருத்துவதற்கு பதிலாக கெடுக்கிறது.

சரியான முறைகளை தான் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

   சிகரெட் பிடித்ததை அப்பாவிடன் சொன்ன ஆசிரியர் மீது சரமாரியாக சுட்ட இளைஞர் கைது. Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

   சிகரெட் பிடித்ததை அப்பாவிடன் சொன்ன ஆசிரியர் மீது சரமாரியாக சுட்ட இளைஞர் கைது. Empty Re: சிகரெட் பிடித்ததை அப்பாவிடன் சொன்ன ஆசிரியர் மீது சரமாரியாக சுட்ட இளைஞர் கைது.

Post by krishnaamma Tue Nov 27, 2012 11:35 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

   சிகரெட் பிடித்ததை அப்பாவிடன் சொன்ன ஆசிரியர் மீது சரமாரியாக சுட்ட இளைஞர் கைது. Empty Re: சிகரெட் பிடித்ததை அப்பாவிடன் சொன்ன ஆசிரியர் மீது சரமாரியாக சுட்ட இளைஞர் கைது.

Post by Aathira Tue Nov 27, 2012 3:03 pm

அகிலன் wrote:ஆசிரியர்கள் மாணவர்களை நல்வழிப்படுத்தவே எப்பவும் முயற்சிக்கிறார்கள். ஆனால் அதற்காக ஆசிரியர்கள் மாணவர்களுடன் நடந்துகொள்ளும் முறை மாணவர்களின் மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகிறது. இது மாணவர்களை திருத்துவதற்கு பதிலாக கெடுக்கிறது.
ஆகவே ஆசிரியர்கள் மாணவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப்பற்றி ஆசிரியர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
இதுல சொன்னதைத் தவிர ஆசிரியர் ஒன்று செய்ததாகத் தெரியவில்லையே. தந்தை தகாத முறையில் நடத்தியதற்கு ஆசிர்யருக்குத் தண்டனை. அப்படியென்றால் பெற்றோர்களுக்கென்று கடமைகள் ஒன்றும் இல்லை என்று கூறுகின்றீர்கள்.

   சிகரெட் பிடித்ததை அப்பாவிடன் சொன்ன ஆசிரியர் மீது சரமாரியாக சுட்ட இளைஞர் கைது. A   சிகரெட் பிடித்ததை அப்பாவிடன் சொன்ன ஆசிரியர் மீது சரமாரியாக சுட்ட இளைஞர் கைது. A   சிகரெட் பிடித்ததை அப்பாவிடன் சொன்ன ஆசிரியர் மீது சரமாரியாக சுட்ட இளைஞர் கைது. T   சிகரெட் பிடித்ததை அப்பாவிடன் சொன்ன ஆசிரியர் மீது சரமாரியாக சுட்ட இளைஞர் கைது. H   சிகரெட் பிடித்ததை அப்பாவிடன் சொன்ன ஆசிரியர் மீது சரமாரியாக சுட்ட இளைஞர் கைது. I   சிகரெட் பிடித்ததை அப்பாவிடன் சொன்ன ஆசிரியர் மீது சரமாரியாக சுட்ட இளைஞர் கைது. R   சிகரெட் பிடித்ததை அப்பாவிடன் சொன்ன ஆசிரியர் மீது சரமாரியாக சுட்ட இளைஞர் கைது. A   சிகரெட் பிடித்ததை அப்பாவிடன் சொன்ன ஆசிரியர் மீது சரமாரியாக சுட்ட இளைஞர் கைது. Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

   சிகரெட் பிடித்ததை அப்பாவிடன் சொன்ன ஆசிரியர் மீது சரமாரியாக சுட்ட இளைஞர் கைது. Empty Re: சிகரெட் பிடித்ததை அப்பாவிடன் சொன்ன ஆசிரியர் மீது சரமாரியாக சுட்ட இளைஞர் கைது.

Post by ராஜா Tue Nov 27, 2012 3:10 pm

கொய்யால ..... என்ன தைரியம் இருந்தா நம்மள திருத்தி நல்வழிபடுத்தணும்ன்னு அந்த ஆசிரியர் நினைத்திருப்பார். அவரை ஐந்து வருடம் கழித்து கொல்ல முயற்சித்ததற்கு பதில் உடனேயே கொன்றிருக்கவேண்டும் நண்பா. உன்னை போல சிறந்த குடிமகன்கள் தான் இந்தியாவை முன்னேற்ற தேவை.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

   சிகரெட் பிடித்ததை அப்பாவிடன் சொன்ன ஆசிரியர் மீது சரமாரியாக சுட்ட இளைஞர் கைது. Empty Re: சிகரெட் பிடித்ததை அப்பாவிடன் சொன்ன ஆசிரியர் மீது சரமாரியாக சுட்ட இளைஞர் கைது.

Post by கரூர் கவியன்பன் Tue Nov 27, 2012 7:47 pm

தற்போது இதுபோன்ற செயல்கள் அதிகம் நடக்கின்றன.

சமூகம் எங்கு செல்கிறது ?
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

   சிகரெட் பிடித்ததை அப்பாவிடன் சொன்ன ஆசிரியர் மீது சரமாரியாக சுட்ட இளைஞர் கைது. Empty Re: சிகரெட் பிடித்ததை அப்பாவிடன் சொன்ன ஆசிரியர் மீது சரமாரியாக சுட்ட இளைஞர் கைது.

Post by அச்சலா Tue Nov 27, 2012 7:49 pm

எங்கே செல்லும் இந்த பாதை.. சோகம்

   சிகரெட் பிடித்ததை அப்பாவிடன் சொன்ன ஆசிரியர் மீது சரமாரியாக சுட்ட இளைஞர் கைது. Paard105xz   சிகரெட் பிடித்ததை அப்பாவிடன் சொன்ன ஆசிரியர் மீது சரமாரியாக சுட்ட இளைஞர் கைது. Paard105xz   சிகரெட் பிடித்ததை அப்பாவிடன் சொன்ன ஆசிரியர் மீது சரமாரியாக சுட்ட இளைஞர் கைது. Paard105xz   சிகரெட் பிடித்ததை அப்பாவிடன் சொன்ன ஆசிரியர் மீது சரமாரியாக சுட்ட இளைஞர் கைது. Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

   சிகரெட் பிடித்ததை அப்பாவிடன் சொன்ன ஆசிரியர் மீது சரமாரியாக சுட்ட இளைஞர் கைது. Empty Re: சிகரெட் பிடித்ததை அப்பாவிடன் சொன்ன ஆசிரியர் மீது சரமாரியாக சுட்ட இளைஞர் கைது.

Post by அகிலன் Thu Nov 29, 2012 2:25 am

Aathira wrote:
அகிலன் wrote:ஆசிரியர்கள் மாணவர்களை நல்வழிப்படுத்தவே எப்பவும் முயற்சிக்கிறார்கள். ஆனால் அதற்காக ஆசிரியர்கள் மாணவர்களுடன் நடந்துகொள்ளும் முறை மாணவர்களின் மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகிறது. இது மாணவர்களை திருத்துவதற்கு பதிலாக கெடுக்கிறது.
ஆகவே ஆசிரியர்கள் மாணவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப்பற்றி ஆசிரியர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
இதுல சொன்னதைத் தவிர ஆசிரியர் ஒன்று செய்ததாகத் தெரியவில்லையே. தந்தை தகாத முறையில் நடத்தியதற்கு ஆசிர்யருக்குத் தண்டனை. அப்படியென்றால் பெற்றோர்களுக்கென்று கடமைகள் ஒன்றும் இல்லை என்று கூறுகின்றீர்கள்.

அந்த மாணவனை ஆசிரியரே திருத்த முயற்சி செய்திருக்க வேண்டும். அதுதான் சரியான வழி முறை. பிழை செய்யும் மாணவர்களை பெற்றோரிடம் காட்டிக்கொடுப்பது, அல்லது பாடசாலை அதிபரிடம் காட்டிக்கொடுப்பது அல்லது பகிரங்கமாக தண்டனை வழங்குவது, இவையெல்லாம் அந்த மாணவர்களின் மனதில் மிகுந்த கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துமே தவிர, அவர்களை திருத்தாது.
என்னுடைய ஆசிரியர்கள் என்னுடன் நடந்துகொண்ட தவறான முறைகளால் அவர்கள்மீது எனக்கு இன்னும் மன்னிக்க முடியாத கோபம் இருக்கிறது. இளமையில் பட்ட காயம் ஆறாது.

நேர்மையே பலம்
   சிகரெட் பிடித்ததை அப்பாவிடன் சொன்ன ஆசிரியர் மீது சரமாரியாக சுட்ட இளைஞர் கைது. 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

   சிகரெட் பிடித்ததை அப்பாவிடன் சொன்ன ஆசிரியர் மீது சரமாரியாக சுட்ட இளைஞர் கைது. Empty Re: சிகரெட் பிடித்ததை அப்பாவிடன் சொன்ன ஆசிரியர் மீது சரமாரியாக சுட்ட இளைஞர் கைது.

Post by றினா Thu Nov 29, 2012 1:47 pm

நல்ல மாணவன்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

   சிகரெட் பிடித்ததை அப்பாவிடன் சொன்ன ஆசிரியர் மீது சரமாரியாக சுட்ட இளைஞர் கைது. Empty Re: சிகரெட் பிடித்ததை அப்பாவிடன் சொன்ன ஆசிரியர் மீது சரமாரியாக சுட்ட இளைஞர் கைது.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி கார் மீது சரமாரியாக கல் வீச்சு
» ஹெல்மெட் அணியாமல் வசனம் சொன்ன இளைஞர்: ஹைதராபாத் டிராபிக் போலீஸின் கலக்கல் பதில்
» கற்பழிப்பு குற்றவாளி வீட்டின் மீது சரமாரியாக கல்வீசி பெண்கள் ஆவேசம்
» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
» திருமணமாகமல் இருக்க சூனியம் வைத்ததாக தங்கைய சரமாரியாக கத்தியால் குத்திய அண்ணன் கைது!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum