ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் அழகில்............

+2
பூவன்
nandagopal.d
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உன் அழகில்............  Empty உன் அழகில்............

Post by nandagopal.d Mon Nov 26, 2012 10:59 pm

உன் அழகில்............  Images?q=tbn:ANd9GcTgRnJN7fnPyzCOGxxVTG_EV1JXVngDi6fmxVhH4JIuuzEveBPM

உலா வரும்,
நட்சத்திர கூட்டமெல்லாம்,
உறைந்ததடி உன்னை கண்டு,
தன்னை விட மின்னுகிறாய் என்று!!!!!!!!!!!!!!
nandagopal.d
nandagopal.d
பண்பாளர்


பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

உன் அழகில்............  Empty Re: உன் அழகில்............

Post by பூவன் Mon Nov 26, 2012 11:04 pm

உங்கள் அழகு .....அருமை .....

நிலாபெண்ணும் ஒளிந்து கொண்டது
உன் அழகை கண்டே ....
முகம் காட்ட மறுத்தே
மேகங்களுக்குள் .....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உன் அழகில்............  Empty Re: உன் அழகில்............

Post by கரூர் கவியன்பன் Mon Nov 26, 2012 11:22 pm

கவிதை அருமை நண்பரே.வாழ்த்துகள்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

உன் அழகில்............  Empty Re: உன் அழகில்............

Post by யினியவன் Mon Nov 26, 2012 11:28 pm

நன்று நந்தகோபால்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உன் அழகில்............  Empty Re: உன் அழகில்............

Post by யினியவன் Mon Nov 26, 2012 11:31 pm

பூவன் இது உங்களுக்கு:

உலா வரும்
ஆண்கள் கூட்டம் எல்லாம்
அலறுதடி உனைக் கண்டு
அருகில் வந்தால் அறைகிறாய் என்று!!!!!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உன் அழகில்............  Empty Re: உன் அழகில்............

Post by அச்சலா Mon Nov 26, 2012 11:41 pm

கவி அருமை.. :நல்வரவு:


உன் அழகில்............  Paard105xzஉன் அழகில்............  Paard105xzஉன் அழகில்............  Paard105xzஉன் அழகில்............  Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

உன் அழகில்............  Empty Re: உன் அழகில்............

Post by பூவன் Tue Nov 27, 2012 12:22 am

யினியவன் wrote:பூவன் இது உங்களுக்கு:

உலா வரும்
ஆண்கள் கூட்டம் எல்லாம்
அலறுதடி உனைக் கண்டு
அருகில் வந்தால் அறைகிறாய் என்று!!!!!!!

அண்ணா இது உங்களுக்கு .....

நிலா வரும் நேரம் கூட
உலாவரும் உங்கள் அன்பு
எந்நாளும் கலை கட்டும்
வார்த்தை கொண்டு வாக்கிய சிலை
வடிக்கும் இன்சொல் இனியவர்
இனி இவரே ......
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உன் அழகில்............  Empty Re: உன் அழகில்............

Post by அச்சலா Tue Nov 27, 2012 11:36 am

இது பூவனுக்கு....

அருகில் வந்தால்
கவிப் போடும் மாவீரன்
அரட்டை என்றால் ஓடும் புயல்
அன்பு என்றால் உயிரைவிடும் பாசம்ம்ம்...


உன் அழகில்............  Paard105xzஉன் அழகில்............  Paard105xzஉன் அழகில்............  Paard105xzஉன் அழகில்............  Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

உன் அழகில்............  Empty Re: உன் அழகில்............

Post by அச்சலா Tue Nov 27, 2012 11:38 am

இது இனியவனுக்கு....

இனிய பேச்சால் இனிது
ஈகரையில் தலைமை
எனக்கு ஒரு இனியர்
அதனால் நான் ஒரு நண்பர்
பூவனுக்கு வம்பு கொடுப்பவர்..


உன் அழகில்............  Paard105xzஉன் அழகில்............  Paard105xzஉன் அழகில்............  Paard105xzஉன் அழகில்............  Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

உன் அழகில்............  Empty Re: உன் அழகில்............

Post by பூவன் Tue Nov 27, 2012 2:08 pm

அச்சலா wrote:இது இனியவனுக்கு....

இனிய பேச்சால் இனிது
ஈகரையில் தலைமை
எனக்கு ஒரு இனியர்
அதனால் நான் ஒரு நண்பர்
பூவனுக்கு வம்பு கொடுப்பவர்..

நாப் எங்க வம்பு கொடுத்தேன் அவரு தான் .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உன் அழகில்............  Empty Re: உன் அழகில்............

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum