ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

Top posting users this week
heezulia
சும்ம்ம்ம்ம்மா Poll_c10சும்ம்ம்ம்ம்மா Poll_m10சும்ம்ம்ம்ம்மா Poll_c10 
ayyasamy ram
சும்ம்ம்ம்ம்மா Poll_c10சும்ம்ம்ம்ம்மா Poll_m10சும்ம்ம்ம்ம்மா Poll_c10 
mohamed nizamudeen
சும்ம்ம்ம்ம்மா Poll_c10சும்ம்ம்ம்ம்மா Poll_m10சும்ம்ம்ம்ம்மா Poll_c10 
VENKUSADAS
சும்ம்ம்ம்ம்மா Poll_c10சும்ம்ம்ம்ம்மா Poll_m10சும்ம்ம்ம்ம்மா Poll_c10 

Top posting users this month
heezulia
சும்ம்ம்ம்ம்மா Poll_c10சும்ம்ம்ம்ம்மா Poll_m10சும்ம்ம்ம்ம்மா Poll_c10 
ayyasamy ram
சும்ம்ம்ம்ம்மா Poll_c10சும்ம்ம்ம்ம்மா Poll_m10சும்ம்ம்ம்ம்மா Poll_c10 
mohamed nizamudeen
சும்ம்ம்ம்ம்மா Poll_c10சும்ம்ம்ம்ம்மா Poll_m10சும்ம்ம்ம்ம்மா Poll_c10 
VENKUSADAS
சும்ம்ம்ம்ம்மா Poll_c10சும்ம்ம்ம்ம்மா Poll_m10சும்ம்ம்ம்ம்மா Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சும்ம்ம்ம்ம்மா

+7
ஜாஹீதாபானு
யினியவன்
அச்சலா
கரூர் கவியன்பன்
பூவன்
அசுரன்
Aathira
11 posters

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

சும்ம்ம்ம்ம்மா Empty சும்ம்ம்ம்ம்மா

Post by Aathira Mon 26 Nov 2012 - 21:05

சும்ம்ம்ம்ம்மா 205506_465764586799081_381002110_n
வாரிசு

பொன்னை உருக்கித்
தாலி தந்த
கணவனுக்குத்
தன்னை உருக்கி
தாரம் தருவது




Last edited by Aathira on Mon 26 Nov 2012 - 22:32; edited 2 times in total


சும்ம்ம்ம்ம்மா Aசும்ம்ம்ம்ம்மா Aசும்ம்ம்ம்ம்மா Tசும்ம்ம்ம்ம்மா Hசும்ம்ம்ம்ம்மா Iசும்ம்ம்ம்ம்மா Rசும்ம்ம்ம்ம்மா Aசும்ம்ம்ம்ம்மா Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சும்ம்ம்ம்ம்மா Empty Re: சும்ம்ம்ம்ம்மா

Post by Aathira Mon 26 Nov 2012 - 21:08

சும்ம்ம்ம்ம்மா 248863_464223366953203_180402555_n

பிரிகள்

வரவுக்கும்
செலவுக்கும்
இடையேயான
இழுவைப் பந்தயத்தில்
இழுகயிறாய்
மாட்டி நைந்து போகிறது
பாசம் பந்தம்
என்னும்
உறவுப்
பிரிகளெல்லாம்


சும்ம்ம்ம்ம்மா Aசும்ம்ம்ம்ம்மா Aசும்ம்ம்ம்ம்மா Tசும்ம்ம்ம்ம்மா Hசும்ம்ம்ம்ம்மா Iசும்ம்ம்ம்ம்மா Rசும்ம்ம்ம்ம்மா Aசும்ம்ம்ம்ம்மா Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சும்ம்ம்ம்ம்மா Empty Re: சும்ம்ம்ம்ம்மா

Post by Aathira Mon 26 Nov 2012 - 21:13

சும்ம்ம்ம்ம்மா Cryinglady

ஒவ்வொரு பெண்ணின் மீதும்
கற்களையே எறிந்து கொண்டிருக்கின்றன
அன்றைய
“வதனமே சந்தர பிம்பமோ”
தொடங்கி
இன்றைய
“வேணாம் மச்சான் வேணாம் இந்தப் பொண்ணுங்க காதலு”
வரையில்


சும்ம்ம்ம்ம்மா Aசும்ம்ம்ம்ம்மா Aசும்ம்ம்ம்ம்மா Tசும்ம்ம்ம்ம்மா Hசும்ம்ம்ம்ம்மா Iசும்ம்ம்ம்ம்மா Rசும்ம்ம்ம்ம்மா Aசும்ம்ம்ம்ம்மா Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சும்ம்ம்ம்ம்மா Empty Re: சும்ம்ம்ம்ம்மா

Post by அசுரன் Mon 26 Nov 2012 - 21:13

அருமை அருமை. இரண்டும் அருமை... கணவன் மனைவி பந்தம் பாசம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சும்ம்ம்ம்ம்மா Empty பிரதீபா காவேரி

Post by Aathira Mon 26 Nov 2012 - 21:16

சும்ம்ம்ம்ம்மா 74772_457914377584102_1286494970_n

பிரதீபா காவேரி

கர்நாடகத்தில் இருந்து
வராத தலைவியை
(காவிரியை)
கடல் நாடகத்திலிருந்து
கடத்தி வந்தது
நீலம்
கப்பலாக

பிரபஞ்ச கருநாவில்
குத்திய வேலாக
குத்தி நிற்கிறது

அந்தக் காவிரியும்!


சும்ம்ம்ம்ம்மா Aசும்ம்ம்ம்ம்மா Aசும்ம்ம்ம்ம்மா Tசும்ம்ம்ம்ம்மா Hசும்ம்ம்ம்ம்மா Iசும்ம்ம்ம்ம்மா Rசும்ம்ம்ம்ம்மா Aசும்ம்ம்ம்ம்மா Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சும்ம்ம்ம்ம்மா Empty Re: சும்ம்ம்ம்ம்மா

Post by அசுரன் Mon 26 Nov 2012 - 21:19

இப்ப போயிடுச்சி அக்கா மகிழ்ச்சி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சும்ம்ம்ம்ம்மா Empty அர்த்தமாக..

Post by Aathira Mon 26 Nov 2012 - 21:19

சும்ம்ம்ம்ம்மா 384832_455178507857689_1103097782_n
எத்தனை முறை
கெஞ்சிக் கேட்டும்
உள்ளே விடாத
அடுக்கு மாடிக் குடியிருப்பின்
காவலாளியைப் பார்த்து
முறைக்கிறார்
விற்பனை முகவர் (சேல்ஸ் மேன்)!

அவரது
உடையைப் பார்த்துப்
புன்னகைக்கிறான்
அருகில் நிற்கும்
பிச்சைக் காரன்
அர்த்தமாக..


சும்ம்ம்ம்ம்மா Aசும்ம்ம்ம்ம்மா Aசும்ம்ம்ம்ம்மா Tசும்ம்ம்ம்ம்மா Hசும்ம்ம்ம்ம்மா Iசும்ம்ம்ம்ம்மா Rசும்ம்ம்ம்ம்மா Aசும்ம்ம்ம்ம்மா Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சும்ம்ம்ம்ம்மா Empty Re: சும்ம்ம்ம்ம்மா

Post by பூவன் Mon 26 Nov 2012 - 21:21

இது கொஞ்சம் மன வருத்தம் தான் ..
வாழ்கை அர்த்தங்கள் புரியாத வரை
வருத்தங்களும் வாட்ட தான் செய்கின்றன ....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சும்ம்ம்ம்ம்மா Empty Re: சும்ம்ம்ம்ம்மா

Post by Aathira Mon 26 Nov 2012 - 21:23

அசுரன் wrote:இப்ப போயிடுச்சி அக்கா மகிழ்ச்சி
எங்க போச்சு?


சும்ம்ம்ம்ம்மா Aசும்ம்ம்ம்ம்மா Aசும்ம்ம்ம்ம்மா Tசும்ம்ம்ம்ம்மா Hசும்ம்ம்ம்ம்மா Iசும்ம்ம்ம்ம்மா Rசும்ம்ம்ம்ம்மா Aசும்ம்ம்ம்ம்மா Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சும்ம்ம்ம்ம்மா Empty Re: சும்ம்ம்ம்ம்மா

Post by Aathira Mon 26 Nov 2012 - 21:23

அசுரன் wrote:அருமை அருமை. இரண்டும் அருமை... கணவன் மனைவி பந்தம் பாசம்
நன்றி அசுரன்


சும்ம்ம்ம்ம்மா Aசும்ம்ம்ம்ம்மா Aசும்ம்ம்ம்ம்மா Tசும்ம்ம்ம்ம்மா Hசும்ம்ம்ம்ம்மா Iசும்ம்ம்ம்ம்மா Rசும்ம்ம்ம்ம்மா Aசும்ம்ம்ம்ம்மா Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சும்ம்ம்ம்ம்மா Empty Re: சும்ம்ம்ம்ம்மா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum