ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! : போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை!

+2
டார்வின்
Muthumohamed
6 posters

Go down

இயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! : போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை! Empty இயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! : போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை!

Post by Muthumohamed Mon Nov 26, 2012 7:01 pm

இயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! : போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை!

டிசம்பர் 25ந்தேதி இயேசு பிறந்தார், என்பதும் தவறு, வரலாற்றில் சொல்லப்பட்டுள்ள வர
ுடமும் தவறு என்று, கத்தோலிக்க மத நிறுவனர் "போப்" ஆண்டவர் "பென்னடிக்ட்" தெரிவித்துள்ளார்.

போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" அவர்களால் எழுதப்பட்டுள்ள "The Infancy Narraatives" என்ற புத்தகத்தின் 3ம் பாகத்தில், இயேசு பிறந்த நாள் என்று சொல்லப்பட்டு வரும் "டிசம்பர் 25" என்பதும் தவறு, இயேசு பிறந்ததாக நம்பப்படும் வருடத்திலும் பல ஆண்டுகள் வித்தியாசம் உள்ளதாக கூறுகிறார்,போப்.

இதற்கு முன்பும் இயேசுவின் வரலாற்றில் தவறுகள் உள்ளன, என பலராலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தாலும், கத்தோலிக்க நிறுவனரான "போப்" ஒருவரே இப்படி பகிரங்கமாக அறிவித்திருப்பது, இதுவே முதல் முறையாகும்.

இந்த புத்தகம், 20 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு லட்சக்கணக்கான பிரதிகள் அச்சடிக்கப்பட்டு பல நாடுகளிலும் விநியோகிக்க தயார் நிலையில் உள்ளதாக, தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிருஸ்தவர்கள், "ஈசா நபி" குறித்து தவறான கொள்கையை கடைப்பிடிக்கின்றனர், என்று கடந்த 1400 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இஸ்லாமியர்கள் சொல்லி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! : போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை! 48341829374761741180211

நன்றி
ரிபாஸ் நூர்தீன் (முகநூல்)

Last edited by Muthumohamed on Mon Nov 26, 2012 7:03 pm; edited 1 time in total (Reason for editing : siru matram seyyappattathu)

இயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! : போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை! Mஇயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! : போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை! Uஇயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! : போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை! Tஇயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! : போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை! Hஇயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! : போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை! Uஇயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! : போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை! Mஇயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! : போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை! Oஇயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! : போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை! Hஇயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! : போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை! Aஇயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! : போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை! Mஇயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! : போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை! Eஇயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! : போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

இயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! : போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை! Empty Re: இயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! : போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை!

Post by டார்வின் Mon Nov 26, 2012 7:26 pm

பேஸ்புக்கில் பகிரப்படும் தவறான தகவல்கள் பெரிய குழப்பத்தை உருவாக்குகின்றன.
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

இயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! : போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை! Empty Re: இயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! : போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை!

Post by சதாசிவம் Mon Nov 26, 2012 8:02 pm

ஆரம்பம் முதலே வேறுபாடு, உலகம் தான் குழம்புகிறது, இதில் மட்டுமல்ல, பலவற்றில்

சதாசிவம்
இயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! : போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

இயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! : போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை! Empty Re: இயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! : போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை!

Post by முத்துராஜ் Mon Nov 26, 2012 8:03 pm

அப்படியானால் உண்மையான தகவலை சொல்லலாமே ........!!

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

இயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! : போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை! Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

இயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! : போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை! Empty Re: இயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! : போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை!

Post by முத்துராஜ் Mon Nov 26, 2012 8:05 pm

அப்படியானால் உண்மையான தகவலை சொல்லலாமே

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

இயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! : போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை! Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

இயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! : போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை! Empty Re: இயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! : போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை!

Post by கரூர் கவியன்பன் Mon Nov 26, 2012 8:15 pm

நானும் இது பற்றிய கட்டுரையை முன்பே படித்தே ஒரு நினைவு. அதிலும் வருடம் தவறு என குறிப்பிடப்பட்டிருந்ததாக ஞாபகம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

இயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! : போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை! Empty Re: இயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! : போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை!

Post by அசுரன் Mon Nov 26, 2012 8:32 pm

மதங்கள் சம்பந்தமான விஷயங்களை அந்தந்த பகுதிகளில் தான் பகிரவேன்டும் முத்து.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! : போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை! Empty Re: இயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! : போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை!

Post by Muthumohamed Mon Nov 26, 2012 11:36 pm

அசுர[b]ன் wrote:மதங்கள் சம்பந்தமான விஷயங்களை அந்தந்த பகுதிகளில் தான் பகிரவேன்டும் முத்து.

சரிங்க இனிமேல் தவறு நிகழாமல் பார்த்துக்கொள்கிறேன் [/b]

இயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! : போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை! Mஇயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! : போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை! Uஇயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! : போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை! Tஇயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! : போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை! Hஇயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! : போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை! Uஇயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! : போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை! Mஇயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! : போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை! Oஇயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! : போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை! Hஇயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! : போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை! Aஇயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! : போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை! Mஇயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! : போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை! Eஇயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! : போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

இயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! : போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை! Empty Re: இயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! : போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» பிறந்த நாள் கொண்டாட்டத்தால் உருவான சர்ச்சை: விஜய் சேதுபதி வருத்தம்
» மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ போப் ஆண்டவர் வழங்கும் பத்து அன்புக் கட்டளைகள்...
» இளவரசர் சார்லசை சந்திக்க மறுத்த போப் ஆண்டவர்
» உகைரைன்போர் குறித்து பேசும்போது கண்ணீர் விட்டு அழுத போப் ஆண்டவர்
» கொரோனாவை காரணம் காட்டி தொழிலாளர்களை சுரண்டாதீர்கள் - போப் ஆண்டவர் வேண்டுகோள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum