ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலம்பஸ் தின வாழ்த்துக்கள்! (மனைவிகள் படிக்க வேண்டாம்!!!)

+8
mussab
VIJAY
பாலாஜி
அபிராமிவேலூ
சதீஷ்குமார்
kirupairajah
ரூபன்
மீனு
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

கொலம்பஸ் தின வாழ்த்துக்கள்! (மனைவிகள் படிக்க வேண்டாம்!!!) Empty கொலம்பஸ் தின வாழ்த்துக்கள்! (மனைவிகள் படிக்க வேண்டாம்!!!)

Post by மீனு Tue Oct 13, 2009 3:19 am

கொலம்பஸ் தின வாழ்த்துக்கள்! (மனைவிகள் படிக்க வேண்டாம்!!!) Columbus




வாத்யார், இன்னிக்கு கொலம்பஸ் தினம் அப்டீன்றது ரொம்ப பேருக்கு தெரியாது. ஆனா அது இல்லை இந்த பதிவோட மேட்டரு. நம்ப கொலம்பஸுக்கு மட்டும் கல்யாணம் ஆகி இருந்துச்சுன்னா அவுரு அமெரிக்காவையே கண்டுபுடிச்சு இருக்க மாட்டாருன்னு ஒரு சித்தாந்தம் கீது வாத்யார். ஏன்னு கேக்குறீங்களா?




***



எங்க போறீங்க?



யார் கூட போறீங்க?



ஏன் போறீங்க?



எப்டி போகப் போறீங்க?




உங்க ஆபீஸ்ல எல்லாரும் இப்டிதான் போய்கிட்டு இருக்காங்களா?



எதுக்கு நீங்க மட்டும் இதுக்கெல்லாம் ஏன் போறீங்க?



ஏன் தான் இப்டி இருக்கீங்களோ, எல்லாம் என் தலை எழுத்து




நானும் கூட வர்றேன்.



எப்போ திரும்ப வருவீங்க?



டின்னர் சாப்பிட வந்துருவீங்க இல்ல?





***



கேட்டுகிட்டே இருகன்ல, பதில் சொல்லுங்க



நான் எங்க அம்மா வீட்டுக்கு போறேன்



நீங்க போற வழில என்ன அங்க விட்டுட்டு போங்க



திரும்ப வரவே மாட்டேன், ஆமா சொல்லிட்டேன்





***



என்ன? ஓக்கேன்னா என்ன அர்த்தம்?



போகாதேன்னு ஏன் சொல்ல மாட்டேன்றீங்க?





***



அது என்ன டிஸ்கவரியோ எனக்கு ஒண்ணும் புரியல



போன தடவையும் இதேதான் சொன்னீங்க



நானா இருந்தா ரெண்டே நாள்ல கண்டுபுடிச்சுருவேன்



சும்மா டையத்த வேஸ்ட் பண்ணாதீங்க



ஆபீஸ் உட்டா நேர வீட்டுக்கு வ்ர்ற வழிய பாருங்க



என்ன சொல்றது புரியுதா?



***



இதுக்கு மேலயும் வாத்யார் அமெரிக்கா வெல்லாம் போயிருப்பாருன்னா சொல்றீங்க?



கொலம்பஸ் தினம் இன்டரஸ்டிங்கானா மேட்டர் இங்கே!


Last edited by மீனு on Tue Oct 13, 2009 3:23 am; edited 1 time in total


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கொலம்பஸ் தின வாழ்த்துக்கள்! (மனைவிகள் படிக்க வேண்டாம்!!!) Empty Re: கொலம்பஸ் தின வாழ்த்துக்கள்! (மனைவிகள் படிக்க வேண்டாம்!!!)

Post by ரூபன் Tue Oct 13, 2009 3:22 am

எனக்கு கண்பார்வை சற்று குறைவு இப்படி சிறிதாகப்போட்டால் என்பாடு அதோகதிதான் கொலம்பஸ் தின வாழ்த்துக்கள்! (மனைவிகள் படிக்க வேண்டாம்!!!) 838572
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கொலம்பஸ் தின வாழ்த்துக்கள்! (மனைவிகள் படிக்க வேண்டாம்!!!) Empty Re: கொலம்பஸ் தின வாழ்த்துக்கள்! (மனைவிகள் படிக்க வேண்டாம்!!!)

Post by மீனு Tue Oct 13, 2009 3:24 am

இப்போ படித்து பாரு ரூபன்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கொலம்பஸ் தின வாழ்த்துக்கள்! (மனைவிகள் படிக்க வேண்டாம்!!!) Empty Re: கொலம்பஸ் தின வாழ்த்துக்கள்! (மனைவிகள் படிக்க வேண்டாம்!!!)

Post by ரூபன் Tue Oct 13, 2009 3:26 am

ஆகா என்னொரு அனுபவ எழுத்தாளர் இந்த கட்டுரையை எழுதியவர் உண்மையை அனுபவித்து எழுதியிருக்கிறாரு நன்றிகள் மீனு கொலம்பஸ் தின வாழ்த்துக்கள்! (மனைவிகள் படிக்க வேண்டாம்!!!) Icon_lol
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கொலம்பஸ் தின வாழ்த்துக்கள்! (மனைவிகள் படிக்க வேண்டாம்!!!) Empty Re: கொலம்பஸ் தின வாழ்த்துக்கள்! (மனைவிகள் படிக்க வேண்டாம்!!!)

Post by kirupairajah Tue Oct 13, 2009 3:26 am

அதுதானே ரூபன் சொன்னேன் தூக்கம் கலைந்து விட்டது என்று, நான் வீட்டில இருக்கிறேன் ரூபன்!


கொலம்பஸ் தின வாழ்த்துக்கள்! (மனைவிகள் படிக்க வேண்டாம்!!!) Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

கொலம்பஸ் தின வாழ்த்துக்கள்! (மனைவிகள் படிக்க வேண்டாம்!!!) Empty Re: கொலம்பஸ் தின வாழ்த்துக்கள்! (மனைவிகள் படிக்க வேண்டாம்!!!)

Post by ரூபன் Tue Oct 13, 2009 3:28 am

அப்ப இனி இன்னிக்கு துங்கமாட்டின்களா கிருபை கொலம்பஸ் தின வாழ்த்துக்கள்! (மனைவிகள் படிக்க வேண்டாம்!!!) Icon_eek
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கொலம்பஸ் தின வாழ்த்துக்கள்! (மனைவிகள் படிக்க வேண்டாம்!!!) Empty Re: கொலம்பஸ் தின வாழ்த்துக்கள்! (மனைவிகள் படிக்க வேண்டாம்!!!)

Post by kirupairajah Tue Oct 13, 2009 3:31 am

தூக்கம் வந்தால் தூங்குவேன் ரூபன்


கொலம்பஸ் தின வாழ்த்துக்கள்! (மனைவிகள் படிக்க வேண்டாம்!!!) Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

கொலம்பஸ் தின வாழ்த்துக்கள்! (மனைவிகள் படிக்க வேண்டாம்!!!) Empty Re: கொலம்பஸ் தின வாழ்த்துக்கள்! (மனைவிகள் படிக்க வேண்டாம்!!!)

Post by ரூபன் Tue Oct 13, 2009 3:34 am

ஒ ரற ரற ரா யாரடித்தா ஏன் கிருபைக்கு
தூங்கு கிருபை தூங்கு இதோ வந்திருச்சு -நித்திரைதான்
ஒ ரற ரற ரா

என்ன தூக்கம் வந்திட்டுதா கிருபை கொலம்பஸ் தின வாழ்த்துக்கள்! (மனைவிகள் படிக்க வேண்டாம்!!!) Icon_lol
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கொலம்பஸ் தின வாழ்த்துக்கள்! (மனைவிகள் படிக்க வேண்டாம்!!!) Empty Re: கொலம்பஸ் தின வாழ்த்துக்கள்! (மனைவிகள் படிக்க வேண்டாம்!!!)

Post by சதீஷ்குமார் Tue Oct 13, 2009 11:33 am

கொலம்பஸ் தின வாழ்த்துக்கள்! (மனைவிகள் படிக்க வேண்டாம்!!!) 677196 கொலம்பஸ் தின வாழ்த்துக்கள்! (மனைவிகள் படிக்க வேண்டாம்!!!) 677196 கொலம்பஸ் தின வாழ்த்துக்கள்! (மனைவிகள் படிக்க வேண்டாம்!!!) 677196 அருமை மிகஅருமையான

உண்மை உண்மை உண்மைகொலம்பஸ் தின வாழ்த்துக்கள்! (மனைவிகள் படிக்க வேண்டாம்!!!) Icon_eek


Last edited by சதீஷ்குமார் on Tue Oct 13, 2009 11:38 am; edited 1 time in total
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

கொலம்பஸ் தின வாழ்த்துக்கள்! (மனைவிகள் படிக்க வேண்டாம்!!!) Empty Re: கொலம்பஸ் தின வாழ்த்துக்கள்! (மனைவிகள் படிக்க வேண்டாம்!!!)

Post by அபிராமிவேலூ Tue Oct 13, 2009 11:36 am

கொலம்பஸ் தின வாழ்த்துக்கள்! (மனைவிகள் படிக்க வேண்டாம்!!!) 440806 கொலம்பஸ் தின வாழ்த்துக்கள்! (மனைவிகள் படிக்க வேண்டாம்!!!) 440806 கொலம்பஸ் தின வாழ்த்துக்கள்! (மனைவிகள் படிக்க வேண்டாம்!!!) Icon_eek கொலம்பஸ் தின வாழ்த்துக்கள்! (மனைவிகள் படிக்க வேண்டாம்!!!) Icon_eek கொலம்பஸ் தின வாழ்த்துக்கள்! (மனைவிகள் படிக்க வேண்டாம்!!!) Icon_eek
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

கொலம்பஸ் தின வாழ்த்துக்கள்! (மனைவிகள் படிக்க வேண்டாம்!!!) Empty Re: கொலம்பஸ் தின வாழ்த்துக்கள்! (மனைவிகள் படிக்க வேண்டாம்!!!)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum