ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:50 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Aug 18, 2024 11:34 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:20 pm

» பூப்பறிக்க…(ஒரு பக்க கதை)
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:17 pm

» கல்யாணம்-ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:16 pm

Top posting users this week
heezulia
அறுவைச் சிகிச்சையில் ரோபோ Poll_c10அறுவைச் சிகிச்சையில் ரோபோ Poll_m10அறுவைச் சிகிச்சையில் ரோபோ Poll_c10 
ayyasamy ram
அறுவைச் சிகிச்சையில் ரோபோ Poll_c10அறுவைச் சிகிச்சையில் ரோபோ Poll_m10அறுவைச் சிகிச்சையில் ரோபோ Poll_c10 
mini
அறுவைச் சிகிச்சையில் ரோபோ Poll_c10அறுவைச் சிகிச்சையில் ரோபோ Poll_m10அறுவைச் சிகிச்சையில் ரோபோ Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறுவைச் சிகிச்சையில் ரோபோ

5 posters

Go down

அறுவைச் சிகிச்சையில் ரோபோ Empty அறுவைச் சிகிச்சையில் ரோபோ

Post by சிவா Sun Nov 25, 2012 10:49 pm

1998-ம் ஆண்டு இந்தியாவில் இதய அறுவைச் சிகிச்சையில் முதல் முறையாக 'ரோபோ' பயன்படுத்தப்பட்டது. டெல்லி எஸ்கார்ட்ஸ் இதய மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் 16 வயது வங்காளதேச இளம்பெண்ணுக்கு நடந்த இதய அறுவைச் சிகிச்சையின்போது இந்த ரோபோ பயன்படுத்தப்பட்டது.

அறுவைச் சிகிச்சை செய்யும் டாக்டர், கணினி முன் அமர்ந்து கொண்டு நோயாளியின் இதயத்தைக் கணினியில் பார்ப்பார். அப்போது இதயம் 50 மடங்கு பெரியதாக தெரியும். அதைப் பார்த்து, ரோபோவுக்கு கொடுக்கும் கட்டளைப்படி அது அறுவைச் சிகிச்சை செய்யும்.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ரோபோவே முழு அறுவைச் சிகிச்சை செய்யும் முறை, சோதனை ரீதியாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் மனிதர்களுக்கு இணையாக ரோபோக்களை பயன்படுத்த முடியாது என்று பல மருத்துவர்கள் கூறுகின்றனர்.


அறுவைச் சிகிச்சையில் ரோபோ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அறுவைச் சிகிச்சையில் ரோபோ Empty Re: அறுவைச் சிகிச்சையில் ரோபோ

Post by Aathira Sun Nov 25, 2012 11:10 pm

நம்ம நாட்டுல பல டாக்டர்களே ரோபோக்களாகத்தான் உள்ளார்கள். அவர்களுக்கு இதுவே மேலா இருக்கும்னு நெனைக்கிறேன்.


அறுவைச் சிகிச்சையில் ரோபோ Aஅறுவைச் சிகிச்சையில் ரோபோ Aஅறுவைச் சிகிச்சையில் ரோபோ Tஅறுவைச் சிகிச்சையில் ரோபோ Hஅறுவைச் சிகிச்சையில் ரோபோ Iஅறுவைச் சிகிச்சையில் ரோபோ Rஅறுவைச் சிகிச்சையில் ரோபோ Aஅறுவைச் சிகிச்சையில் ரோபோ Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அறுவைச் சிகிச்சையில் ரோபோ Empty Re: அறுவைச் சிகிச்சையில் ரோபோ

Post by அசுரன் Sun Nov 25, 2012 11:14 pm

அருமையான தகவல். நாட்டில் உள்ள மனித ரோபோட்டுகளுக்கு இது தேவல.... புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அறுவைச் சிகிச்சையில் ரோபோ Empty Re: அறுவைச் சிகிச்சையில் ரோபோ

Post by பூவன் Sun Nov 25, 2012 11:34 pm

அசுரன் wrote:அருமையான தகவல். நாட்டில் உள்ள மனித ரோபோட்டுகளுக்கு இது தேவல.... புன்னகை

வேனும்ன , இப்படி மாற்றி விடலாம் , ரோபோ கட்டளை வழங்க மனிதன் அறுவை சிகிச்சை செய்தார் என ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அறுவைச் சிகிச்சையில் ரோபோ Empty Re: அறுவைச் சிகிச்சையில் ரோபோ

Post by அச்சலா Mon Nov 26, 2012 1:07 am

மனிதன் ரோபோ வைத்து அறுவை சிகிச்சை செய்ய இப்போ ரோபோ மனிதனை அறுவைசிகிச்கை செய்யும் போல......


அறுவைச் சிகிச்சையில் ரோபோ Paard105xzஅறுவைச் சிகிச்சையில் ரோபோ Paard105xzஅறுவைச் சிகிச்சையில் ரோபோ Paard105xzஅறுவைச் சிகிச்சையில் ரோபோ Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

அறுவைச் சிகிச்சையில் ரோபோ Empty Re: அறுவைச் சிகிச்சையில் ரோபோ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum