ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அட! வெள்ளை காக்கா கூட உண்டு.

+5
அகிலன்
அச்சலா
கரூர் கவியன்பன்
றினா
பூவன்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அட! வெள்ளை காக்கா கூட உண்டு. Empty அட! வெள்ளை காக்கா கூட உண்டு.

Post by பூவன் Sun Nov 25, 2012 8:14 pm

ஒரு சில மனிதர்கள் உச்சி முதல் பாதம் வரை வெள்ளையர் போன்ற உடல் வண்ணத்தையும் கண்ணின் கரு விழியும் முடியும் நிறமற்றும் கண்டிருப்போம்.இவர்கள் ரோப்பியர்கள் மத்தியில் கூட காணப்படுகின்றனர். இதனை ஒருவித நோய் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.தோல் கலங்களில் உற்பத்தி செய்யப்படும் மெலனின் மனிதனின் நிறத்திற்கு காரணமாக் அமைகின்றது.

இதனைக் கட்டுப்படுத்துவது DNA ஆகும். DNA இல் ஏற்படும் மாற்றமே இன் நோய்க்கு காரணம்.இதனை அல்பினீசியம் என்பர்.இது சகல உயிரினங்களுக்கும் பொதுவான நோய்.தாவரங்களுக்கு இந்த அல்பினீசியம் வந்தால் உணவு தாயரிப்பதற்கு பச்சையம் இல்லாமல் முளைத்த உடனேயே இறந்து விடும்.ஆனால் விலங்குகளை பொறுத்தமட்டில் இணைத்தேர்வின் போது பிரச்சனையினை எதிர் நோக்குகின்றன.

இவ் இனத்தோடு வேறு பால் உயிர்கள் இணை சேராது எனவே இவை தனியாகவே வாழ்ந்து இறந்துவிடும்.இதனால்தான் நாம் இவுயிர் இனதை பார்ப்பது கடினம்.ஆனால் இதனை பற்றி கேள்விப்பட்டிருப்போம்.இந்துக்கள் இந்திரனுடைய வெள்ளை யானை(ஐராவதம்?) பற்றி அறிந்திருப்பார்கள்.அட! வெள்ளை காக்கா கூட உண்டு.


அட! வெள்ளை காக்கா கூட உண்டு. White%2520Crow

நன்றி சாந்தை இணையம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அட! வெள்ளை காக்கா கூட உண்டு. Empty Re: அட! வெள்ளை காக்கா கூட உண்டு.

Post by றினா Sun Nov 25, 2012 8:46 pm

இலங்கையில் கிண்ணியா போன்ற பகுதிகளில் இருக்கின்றன.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

அட! வெள்ளை காக்கா கூட உண்டு. Empty Re: அட! வெள்ளை காக்கா கூட உண்டு.

Post by பூவன் Sun Nov 25, 2012 8:48 pm

றினா wrote:இலங்கையில் கிண்ணியா போன்ற பகுதிகளில் இருக்கின்றன.

கொஞ்சம் வியப்பான விஷயம் தான் ரினா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அட! வெள்ளை காக்கா கூட உண்டு. Empty Re: அட! வெள்ளை காக்கா கூட உண்டு.

Post by கரூர் கவியன்பன் Mon Nov 26, 2012 12:33 am

இனிமேல் காக்கை கருப்புல இருக்குறானு யாராச்சு சொல்லுங்க பேசிக்கிறேன்

நன்றி பூவன்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

அட! வெள்ளை காக்கா கூட உண்டு. Empty Re: அட! வெள்ளை காக்கா கூட உண்டு.

Post by அச்சலா Mon Nov 26, 2012 2:10 am

ஆகா...கா..கா..
யாரு பூவன் தம்பியா... :வணக்கம்:
நன்றி பூவன்


அட! வெள்ளை காக்கா கூட உண்டு. Paard105xzஅட! வெள்ளை காக்கா கூட உண்டு. Paard105xzஅட! வெள்ளை காக்கா கூட உண்டு. Paard105xzஅட! வெள்ளை காக்கா கூட உண்டு. Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

அட! வெள்ளை காக்கா கூட உண்டு. Empty Re: அட! வெள்ளை காக்கா கூட உண்டு.

Post by அகிலன் Mon Nov 26, 2012 2:44 am

இப்ப புது பிரச்சனை வந்துவிட்டது.
காக்கா என்னநிறம் என்று வாத்தியார் கேட்டா என்னபதில் சொல்லுறது?
கருப்பு எண்டு சொன்னா அடி விழுமா?
வெள்ளை எண்டு சொன்னா அடி விழுமா?
எப்படியோ அடி விழும் என்பது முடிவாபோச்சு.


நேர்மையே பலம்
அட! வெள்ளை காக்கா கூட உண்டு. 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

அட! வெள்ளை காக்கா கூட உண்டு. Empty Re: அட! வெள்ளை காக்கா கூட உண்டு.

Post by அச்சலா Mon Nov 26, 2012 2:47 am

கீதையில் அர்ஜுனுக்கு கிருஷ்ணர் சொன்னப்ப நான் நம்பல...
ஆனால நம்புறதா..
அகிலன் நீங்க என்ன நினைக்கிறீங்க..


அட! வெள்ளை காக்கா கூட உண்டு. Paard105xzஅட! வெள்ளை காக்கா கூட உண்டு. Paard105xzஅட! வெள்ளை காக்கா கூட உண்டு. Paard105xzஅட! வெள்ளை காக்கா கூட உண்டு. Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

அட! வெள்ளை காக்கா கூட உண்டு. Empty Re: அட! வெள்ளை காக்கா கூட உண்டு.

Post by அகிலன் Mon Nov 26, 2012 3:51 am

அப்பா கீதையில மற்ற எல்லாத்தையும் நீங்க நம்புறீங்க இத மட்டும்தான் நம்பல.
அப்படியா அச்சலா?


நேர்மையே பலம்
அட! வெள்ளை காக்கா கூட உண்டு. 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

அட! வெள்ளை காக்கா கூட உண்டு. Empty Re: அட! வெள்ளை காக்கா கூட உண்டு.

Post by ஜாஹீதாபானு Mon Nov 26, 2012 1:45 pm

நம்பமாட்டங்கனு படத்தை போட்டு பகிர்ந்த பூவெனுக்கு நன்றி அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அட! வெள்ளை காக்கா கூட உண்டு. Empty Re: அட! வெள்ளை காக்கா கூட உண்டு.

Post by பூவன் Mon Nov 26, 2012 1:54 pm

ஜாஹீதாபானு wrote:நம்பமாட்டங்கனு படத்தை போட்டு பகிர்ந்த பூவெனுக்கு நன்றி அருமையிருக்கு

இப்போ தானே நீங்கள் நம்பினீங்க ???
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அட! வெள்ளை காக்கா கூட உண்டு. Empty Re: அட! வெள்ளை காக்கா கூட உண்டு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum