ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
ஆபாச நடிகை கொடூர கொலை! உடலை துண்டு துண்டாக வெட்டி நாய்க்கு இரை! Poll_c10ஆபாச நடிகை கொடூர கொலை! உடலை துண்டு துண்டாக வெட்டி நாய்க்கு இரை! Poll_m10ஆபாச நடிகை கொடூர கொலை! உடலை துண்டு துண்டாக வெட்டி நாய்க்கு இரை! Poll_c10 
VENKUSADAS
ஆபாச நடிகை கொடூர கொலை! உடலை துண்டு துண்டாக வெட்டி நாய்க்கு இரை! Poll_c10ஆபாச நடிகை கொடூர கொலை! உடலை துண்டு துண்டாக வெட்டி நாய்க்கு இரை! Poll_m10ஆபாச நடிகை கொடூர கொலை! உடலை துண்டு துண்டாக வெட்டி நாய்க்கு இரை! Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
ஆபாச நடிகை கொடூர கொலை! உடலை துண்டு துண்டாக வெட்டி நாய்க்கு இரை! Poll_c10ஆபாச நடிகை கொடூர கொலை! உடலை துண்டு துண்டாக வெட்டி நாய்க்கு இரை! Poll_m10ஆபாச நடிகை கொடூர கொலை! உடலை துண்டு துண்டாக வெட்டி நாய்க்கு இரை! Poll_c10 
VENKUSADAS
ஆபாச நடிகை கொடூர கொலை! உடலை துண்டு துண்டாக வெட்டி நாய்க்கு இரை! Poll_c10ஆபாச நடிகை கொடூர கொலை! உடலை துண்டு துண்டாக வெட்டி நாய்க்கு இரை! Poll_m10ஆபாச நடிகை கொடூர கொலை! உடலை துண்டு துண்டாக வெட்டி நாய்க்கு இரை! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆபாச நடிகை கொடூர கொலை! உடலை துண்டு துண்டாக வெட்டி நாய்க்கு இரை!

3 posters

Go down

ஆபாச நடிகை கொடூர கொலை! உடலை துண்டு துண்டாக வெட்டி நாய்க்கு இரை! Empty ஆபாச நடிகை கொடூர கொலை! உடலை துண்டு துண்டாக வெட்டி நாய்க்கு இரை!

Post by Powenraj Sun Nov 25, 2012 1:39 pm

தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பிரேசில் நாடு, கால்பந்து போட்டிகளுக்கு மிகவும் புகழ்பெற்றது. இங்கு உலகப் புகழ்பெற்ற பல வீரர்கள் உருவெடுத்துள்ளனர். அவர்களில் புருனோ பெர்னான்டஸ் என்பவரும் ஒருவர். இவர் அந்நாட்டில் புகழ்பெற்ற பிளம்மிங்கோ அணியில் கோல் கீப்பராக உள்ளார். அடுத்ததாக இத்தா- நாட்டின் ஏ.சி.மிலான் என்ற அணியும் இவரை பலகோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதுபோன்ற சூழ்நிலையில் கொலைவழக்கு ஒன்றில் புருனோ பெர்னான்டஸ் கைது செய்யப்பட்டுள்ளார். ஆபாச நடிகை ஒருவரை கொலை செய்ததாககுற்றம் சாட்டப்பட்டுள்ளது.அந்த நடிகையின் பெயர் சமுடியோ (25). பல ஆபாசப் படங்களில் நடித்துள்ள இவருக்கு பல ஆண்களுடன் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது.
2009ம் ஆண்டு புருனோ பெர்னான்டசுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டார் சமுடியோ. இவர்களது நட்பு காதலாக மாறியது. இதனால் சமுடியோ கர்ப்பம் ஆனார். இதனை புருனோ விரும்பவில்லை. கருவைக் கலைக்க வற்புறுத்தினார். அதற்கு நடிகை சமுடியோ சம்மதிக்கவில்லை. அவருக்கு 2010ம் ஆண்டு பிப்ரவரியில் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு தந்தை புருனோபெர்னான்டஸ் தான் என்று கூறினார். இதை புருனோ ஏற்றுக்கொள்ளவில்லை.
சமுடியோவுக்கு பல ஆண்களுடன்தொடர்பு உண்டு என்பதால் அந்த குழந்தைக்கு தான் தந்தை என்பதை ஏற்க முடியாதுஎன குறிப்பிட்டார். இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு போடப்போவதாக சமுடியோஎச்சரித்தார்.
இந்தநிலையில் 2010ஆம் ஆண்டுசமுடியோ காணாமல் போனார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவரை புருனோ தான் ஆட்களை வைத்து கடத்தி கொலை செய்துள்ளார் என்று தெரிய வந்தது.
சமுடியோவை முன்னாள் ராணுவ வீரர் ஒருவரிடம் ஒப்படைத்துள்ளார். அந்த ராணுவ வீரர் 6 நாட்கள் தனி அறையில் அடைத்து சித்ரவதை செய்து பின்னர் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். இந்த கொலைக்காக அந்த ராணுவ வீரருக்கு, புருனோ 8 ஆயிரம் பவுண்ட் (ரூபாய் 6.50 லட்சம்) தொகையை கொடுத்துள்ளார்.
பின்னர் சமுடியோவின் உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளார். சில உறுப்புகளை அவரது நாய்க்கு இரையாக போட்டுள்ளார். மீதிபகுதிகளை வீட்டிலேயே கான்கிரிட் சுவருக்குள் புதைத்து விட்டார். அவர் மீது தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

ஆபாச நடிகை கொடூர கொலை! உடலை துண்டு துண்டாக வெட்டி நாய்க்கு இரை! Empty Re: ஆபாச நடிகை கொடூர கொலை! உடலை துண்டு துண்டாக வெட்டி நாய்க்கு இரை!

Post by மாணிக்கம் நடேசன் Sun Nov 25, 2012 4:11 pm

ஐயோ பாவமே, ரோம்ப கொடுமையா இருக்க!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஆபாச நடிகை கொடூர கொலை! உடலை துண்டு துண்டாக வெட்டி நாய்க்கு இரை! Empty Re: ஆபாச நடிகை கொடூர கொலை! உடலை துண்டு துண்டாக வெட்டி நாய்க்கு இரை!

Post by றினா Sun Nov 25, 2012 8:07 pm

தப்பு செய்தால் தண்டனை வந்தே தீரும்.

ஆனால் அது எப்படி, எப்போது என்பதெல்லாம் அவனுக்குத்தான் தெரியும்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

ஆபாச நடிகை கொடூர கொலை! உடலை துண்டு துண்டாக வெட்டி நாய்க்கு இரை! Empty Re: ஆபாச நடிகை கொடூர கொலை! உடலை துண்டு துண்டாக வெட்டி நாய்க்கு இரை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum