ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு..

+8
தாமு
kirupairajah
ரூபன்
வித்யாசாகர்
nandhtiha
mdkhan
Tamilzhan
மீனு
12 posters

Page 1 of 12 1, 2, 3 ... 10, 11, 12  Next

Go down

இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு.. Empty இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு..

Post by மீனு Mon Oct 12, 2009 10:17 pm

இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..12.10.2009

ஈகரை..அது ஒரு கடல் போன்றது ..கடலுக்கும் கரை உண்டு..நம் ஈகரை ..அதிலும் கரை உண்டு ..எப்படி..(என்ன பார்க்கிறீங்க மீனுவுக்கு மட்டும் எப்படி இப்படி கொள்ளை அறிவை கடவுள் கொடுத்தான் என்றா..அட கண்ணு வைக்காதீங்கப்பா..)
அப்படி பார்க்காதீங்க எல்லோரும் மீனுவுக்கு வெக்கம் வெக்கமா வருது..

ஈகரைல பலர் தம் அறிவை வளர்த்து கொண்டும்..(மீனு மாதிரி )..பலர் அரட்டை அடித்து கொண்டும் (ரூபன்,மீனு மாதிரி )..சிலர் வழமை போல வாயை இறுக மூடிய படியும்(இளவரசன் மாதிரி) ..சிலர் முன்னைய விட கொஞ்சம் பேசிகிட்டும் (கிருபை மாதிரி )..சிலர் அறிவு பூர்வமா பேசிகிட்டும் (நந்திதா அக்கா மாதிரி )..சிலர் கவிதை மொழியில் கொஞ்சிகிட்டும் (வித்யாசாகர் மாதிரி ) சிலர் அப்பப்போ பேசிகிட்டும் (ஷெரின்,சுடர் வீ,பாலாஜி,ராஜா அண்ணன்,யமுனா மாதிரி )..சிலர் ஆக்கங்களை அக்கறையாய் போட்டு கிட்டும் (யாழவன்,கோவை ஷிவா.தாமு மாதிரி )சிலர் அக்கறையுடன் மீனுவின் கண்ணோட்டம் வேணும் என்று அடம் பிடித்து கொண்டும்.. (மணிக்,அபிராமி மாதிரி ) சிலர் ஆக்கங்களை போட்டுகிட்டும்..மற்றவர்களின் ஆக்கங்களை படித்து கமெண்ட்ஸ் கொடுத்துக்கிட்டும் (கான் மாதிரி )சிலர் அன்பாய் கடித்துகிட்டும் (தமிழன் அண்ணா..ரூபன்,விஜய் மாதிரி )..சிலர் அன்பாய் மட்டும் அளவாய் மட்டும் பேசிகிட்டும் (நிலாசகி மாதிரி ) இப்படி பல ரசனை உள்ளவங்களை ஈகரைல ஒன்றாய் இணைத்து வைத்து இருக்கும் திறமை வாய்ந்த (நம்மளை கட்டி மெயப்பதேன்றால் சும்மாவா..) நம்ம திமிங்க்ஸ் அவர்களுக்கு அசாத்திய திறமை வேணுமுங்கோ..ஆமாங்கோ..


இப்போதெல்லாம் நம்ம இளவரசன் அவர்கள் கொஞ்சமா பேச ட்ரை பண்றாரு..என்று மீனுவுக்கு சில ரகசிய தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன..அவர் தாம் அதிகமா நம்முடன் பேசுவார்..அதுக்கு நாம பொறுமை காக்கணும்..இன்று திங்கள் ஆதலால் வொர்க் பிஸி..என்றும் ஒரு புறா விடு தூது விட்டு மீனுவுக்கு தெரிவித்தார் புறா செய்திங்கோ.....ஆமாங்கோ..ஆனா நாளை செய்வாய் ..அதுக்கும் ஏதாவது கிளி விடு தூது அல்லது பேசுவாரோ நம்முடன் என்பதை நாம் மிக பொறுமையா இருந்து பார்க்கனுமுங்கோ...


நம்ம கிருபை அவர்களிடம் சிறு முன்னேற்றம் தெரிகிறதே என்று பலரும் சொல்கிறார்கள்..இப்போதெல்லாம் கொஞ்சம் நம்முடன் சரளமா பேசுறாரு..கமெண்ட்ஸ் கொடுக்கிறாரு ..அழகா .. என்பது சரளா செய்திங்கோ..ஆம்மாங்கோ.அவரின் ஆக்கங்களும் நன்றாக இருக்குமுங்கோ...ஆமாங்கோ...


நம்ம மாணிக் இருக்கிறார்.. ரொம்ப நல்ல மனசுங்கோ..மீனு நீ கண்ணோட்டம் போடு..என்ன உதவி வேணுமென்றாலும் கால் பண்ணு குறும் செய்தி அனுப்பு ..ஆனா எனக்கு இல்லை வித்யாசாகருக்கு என்று தாராள மனதுடன் மீனுவிடம் சொன்னதும் மீனுவின் கண்கள் அவரின் அன்பை (என்ன புத்தி பாருங்க அவருக்கு ) பார்த்து கண்கள் கலங்கி ..கொஞ்ச நேரம்..ஒன்றுமே பார்க்க முடியாமல் மீனு பட்ட அவஸ்தை மீனுவுக்கு தானே தெரியும் என்பது கலங்கள் செய்திங்கோ..ஆமாங்கோ..


ஆனா நம்ம வித்யாசாகர் உடனே அவரின் போன் நம்பர் மீனுவுக்கு தந்தாரு..என்ன ஒரு துணிவில் தந்தாரு தெரியுமா ?இவ எங்கே கால் பண்ண போறாரு என்ற நினைப்பில் மீனுவுக்கு கொடுத்தாரு..ஆனா மீனுவா கொக்கா..கால் பண்ணினேன்..அவருக்கு ஒரே சந்தோசம்..அந்த சந்தோஷத்தில் தங்கை மீனுவுக்கு கவிதை எல்லாம் தந்தாரு என்பது கவிதை செய்திங்கோ..ஆமாங்கோ..அவரின் கவிதை போலவே அவரின் பேச்சும் கவிதையா இருந்ததுங்கோ....ஆமாங்கோ..


நம்ம கான் இருக்கிறாரு பாருங்கள் ..அடிக்கடி ஆக்கங்கள் போட்டும்..மீனுவின் ஆக்கங்கள் படித்தும் அன்பாய் தட்டி கொடுப்பாரு..அவருக்கு கல்யாணம் ஆயிடுத்து என்பதை அழுகையோடு சொன்னாரு..கல்யாணம் ஆனா சந்தோசம் என்பாங்க பெண்கள்..ஆனா இந்த ஆண்கள் தங்கள் சுதந்திரம் போயிடும் என்று பேசிக்கிரானுங்க என்பது கொடுமை செய்திங்க...இந்த செய்தியை அவர் மனைவி கேட்டால் என்ன ஆவரோ..என்ன நண்பர்களே..கொஞ்சம் திரியை பத்த வைக்கலாமா ? என்ன வேணாமா..ஓகே ஓகே..எல்லோர் நிலைமையும் இப்படிதானா...என்ன கொடுமை திமிங்க்ஸ்,..


நம்ம ரூபன் இருக்காரே..அவர் இன்று ஒரு அதிர்ச்சி செய்தியை மீனுவுக்கு தெரிவித்தாருங்க..தான் இனி நிறைய நேரம் ஈகரைல இருக்கமுடியாது ..அக்கா அடிக்கடி முதுகில் அடி போட்டதால் (ஈகரையிலே தூங்கி,அங்கேயே என்திரிச்சால் யார் தான் அடிக்க மாட்டாங்க ..மீனுவுக்கும் இது நல்ல தெரியும்ங்க ) தன்னால் இனி அப்பபோ தான் ஈகரைல இருக்கமுடியும் என்பது முடியாத செய்திங்க...


நம்ம மீனு இருக்காளே..என்ன பார்க்கிறீங்க..அவ தான் ரொம்ப சமத்தா..எல்லோருடனும் அன்பா பேசுவாளே..அவதாங்க..அவளின் கண்ணோட்டம் இங்கு பலராலும் விரும்ப படுவதால்..அவ தன்னால் முடியரப்போ (எங்கே மீனு அம்மா அர்ச்சனை இல்லாதப்போ ) அடிக்கடி கண்ணோட்டம் தருவா என்பது மீனு செய்திங்கோ..அம்மாங்கோ..ஈகரை கண்ணோட்டம் எங்கே எங்கே என்று பலர் அடித்து பிடித்து தலைப்பை தேடியது மீனுவுக்கும் தெரியும்கோ....இப்படி இருக்கையில்


ஆனா மீனுவுக்கு ஒரு மிரட்டல் செய்தி ஒன்று வந்ததுங்கோ..மீனு நீ ரொம்ப பேசுறே..கொஞ்சம் உன் வாயை குறைத்துக்கோ என்பதுதாங்க அந்த குறைப்பு செய்தி..எப்படிங்க..மீனு சாப்பிடாமல் இருப்பா..ஆனா பேசிக்காம இருந்தா செய்த்துடுவாங்கோ..ஆமாங்கோ..


ஷெரின் அவர்கள் சொன்னாரு மீனுகிட்டே..மீனு நீ இப்போ வர வர அம்மா சொல்லு கேட்பதே இல்லை என்று ..அம்மா ஈகரைல இருக்க வேணாம் என்கிறா..அப்போ நீங்களே ..நண்பர்களே நீங்களே சொல்லுங்க..மீனு அம்மா சொல்லு கேக்கனுமா..வேண்டாமா..என்று..உங்கள் வார்த்தைக்கு மீனு கட்டுப் படுவாங்கோ..


இன்று மீனுவின் தொலைந்து போன கிளியை நம்ம யாழவன் அவர்கள் கண்டு பிடித்து காமித்தார்..கவனியுங்க நண்பர்களே..கிளியை மீனுவிடம் தரவில்லை..காமித்தார் அவலவே..மீனுவிடம் இருந்த கிளி...மீனுவின் செல்லமான டார்லிங் அந்த கிளி...அந்த கிளிக்கு மீனு பல சொற்கள் சொல்லி கொடுத்து இருந்தா மீனு.. மீனு இங்கே ..ஒன்றை சொல்லியே ஆகனும்க ..அந்த கிளியை நம்ம இளவரசன் அவர்கள் மீனுவுக்கு அன்பாய் தந்த கிளிங்க...என்ன பார்க்கிறீங்க..இளவரசனுக்கு மீனு என்றால் ரொம்ப இஷ்டம்..ஆனா பேச மாட்டார்..அவர் தந்த கிளியை மீனு அழகா குளிப்பாட்டி..உணவு கொடுத்து அப்பப்போ கிளி உடன் பேசி பேசி..அந்த கிளி ரொம்ப அழகா பேசும்..மீனுவை பார்த்து ஐ லவ் யு மீனு ..ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே..என்றெல்லாம் சொல்லும்..(என்ன எல்லோரும் ஒரு மார்க்கமா பார்க்கிறீங்க..மீனு நிஜம் தான் சொல்றா ஆமா )

அந்த கிளிக்கு இப்போ விசில் எல்லாம் கத்து..கொடுத்து அதை கஷ்டப் படுத்துவதை பார்த்தா மீனு..மீனு தன் அன்பு கிளியை மிஸ் பண்ணியதால் இன்று அவ சாப்பிடவே இல்லீங்க (வீட்டல சாப்ப்பாடு கொடுக்கலை அதுதான் ) ..ஒரே அழுகை..அழுததில் ..கிபோர்ட் எல்லாம் கண்ணீர் துளிகள் என்பது கண்ணீர் செய்திங்க...யப்பா..இன்றாவது கெபொர்ட் சுத்தமா இருக்கே..

ரொம்ப நாளைக்கு அப்பறம் நம்ம நிலாசகி ஈகரை வரவு தந்து இருந்தார் என்பது வரவு செய்திங்கோ..ஆமாங்கோ..

நம்ம தாமு இருக்காரே..இன்று ஐ லவ் யு என்று பல மொழியில் எப்படி சொல்வது என்பதை போட்டு இருந்தாரு.நம்ம தாமு எந்த மொழியில் ஐ லவ் யு சொன்னாராம் ..அதை கண்டு பிடிக்கணும் என்பது உங்க வேலை நண்பர்களே...முதலில் ஆணுக்கு ஒரு காதலி வேணும்..அப்போதானே ஐ லவ் யு சொல்ல முடியும் என்பது மீனுவின் கருத்துங்கோ (மீனு நீ இவளவு புத்திசாலியாடி,,சொல்லவே இல்லை )..

சரி அது இருக்கட்டும்..இந்த ஐ லவ் யு ஆக்கத்தை பார்த்து விட்டு நம்ம மாணிக்..
இருக்காரே..அதுதாங்க எப்பவும் ஒரே ரெட் டி ஷர்ட் போட்டுக்கிட்டு சமத்தா கையை கட்டிக்கிட்டு (பணிவாம்..என்ன ஒரு அக்டிங் ) அழகா இருப்பார் அவருதாங்க ..அவரு சொல்லுறாரு..தான் ஐ லவ் யு சொல்ல ரெடி ஆம் ..சொல்ல பொண்ணு வேணுமாம்..--அதைத்தாங்க மீனு முதலே சொன்னேன்..பல மொழில ஐ லவ் யு சொல்லுவது தெரிந்துகொள்வதை விட மாணிக் அவர்களுக்கு ..ஐ லவ் யு சொல்ல ஹெல்ப் பண்ணனும் என்பது ஈகரை சார்பாக மீனு எடுத்த முடிவு என்பது காதல் செய்திங்கோ..ஆமாங்கோ..
இன்று புதுமுக நாயகன் ..

கார்த்தி அவர்கள் ஈகரைக்கு வந்து இரண்டாம் நாள்..அவரும் கொஞ்சம் பேசுகிறார்..போக போக இன்னும் நல்லா பேசுவார் என்பது பேச்சு செய்திங்க..ஆமாங்கோ...

நம்ம தமிழன் ..அவர்தாங்க நமி பக்தன்..இப்போதான் ஈகரைக்கு வரார்..இன்று நமி குட்டிக்கு ரொம்ப கால் வலி போல..அமுக்கி சரி பண்ணிட்டு இப்போதான் வருகை தந்து இருக்கார் என்பது வரவு செய்திங்கோ..ஆமாங்கோ..

நம்ம திமிங்க்ஸ்..அவர்களை இன்று பார்க்கவே முடியலை..ஏதும் விசேஷமோ..பொண்ணு பார்க்க போயிட்டாரோ என்னமோ..எதுக்கும் மலேஷியா உளவு படை துப்பறிய போயிருக்கு ..கொஞ்ச நேரத்தில் என்ன ஏது என்று செய்தி வருமுங்கோ ..ஆமாங்கோ...
நம்ம நந்திதா அக்கா ..அவங்க ரொம்ப நல்ல அக்கா..அவங்க இன்று மதுரைக்கு போறேன் மீனு என்று மீனுகிட்டே சொல்லிட்டு (மீனு என்றால் ஒரு தனி இதுங்க அவங்களுக்கு ) போனாங்கோ..போன காரியம் நல்ல படியாக முடிந்து இருக்கும் என்பது காரிய செய்திங்கோ..ஆமாங்கோ...


நம்ம விஜய் இருக்காரே..ரொம்ப நல்ல பையனுங்க..அப்பபோ கடிப்பாரு..ஆனா அடிப்படையில சமத்து என்பதை மீனு இன்று ரகசியமா கண்டு பிடித்தாள் என்பது ரகசிய செய்திங்க..சுறுசுறுப்பானவன் விஜய்..


நம்ம கோவை ஷிவா இப்போதெல்லாம் அடிக்கடி காணமுடிவதில்லை என்பது காணாம் போன செய்திங்கோ...அவர் இன்று கொஞ்சம் அதிகமா இருந்தாரு ஈகரைல..ஆக்கங்கள் போட்டாரு..என்பது ஆக்க செய்திங்கோ..

நம்ம அபி குட்டி ..ரொம்ப நல்ல குட்டி..அவங்க இன்று பிறந்த நாளை கொண்டாடும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லி கேக் எல்லாம் தந்தாங்க ..ஆமா பொண்ணுங்களுக்குதான் இந்த தாராள குணம்..இந்த ஆண்பில்லைங்களும் இருக்கே..கஞ்ச பயலுங்க...என்ன முறைக்கிறீங்க..மீனு உண்மைய தான் சொல்லுவா..சொல்லுறதை பயமில்லாம செய்வா..ஆமா..முறைத்தாலும் மீனு எரிய மாட்டாவே எதனால் சொல்லுங்க பார்க்கலாம்..மீனு தண்ணிக்குள்ளே தானே இருப்பா..அப்போ எப்படி எரிவா..என்னங்க என்ன ஆச்சு..எதனால் இப்படி பொறாமையா மீனுவை பார்க்கிறீங்க..என்ன பண்றது மீனுக்கு மட்டும் இந்த கடவுள் கொஞ்சம் அதிகமா அறிவை வைச்சு படைத்து விட்டான்..

ஆண்டவன் நினைத்தான்..மீனுவுக்கு அறிவை படைத்தான்..
மீனு நினைத்தாள்..நம் ஈகரை நண்பர்களை அறிவாளி ஆக்கினாள்


எப்படி பாட்டு..எப்படி மீனுவின் கவிதை.. அட போங்கப்பா.. என்னமோ நீங்க பாராட்டலை.. அதுதான் மீனுவே பாரட்டிகிறேன்


அச்சச்சோ ஒன்றை விட்டு விட்டேன்..இருங்கப்பா..பொறுமையா..ஒரு பொண்ணின் படம்..அதாவது அசையும் படம் ஒன்றை மீனு ஈகரைல போட்டாள்..அந்த பொண்ணை தொட்டா சினுங்குவா ..மூக்கில் தொட்டால் தும்முவா ..காலில் தொட்டால் ஐயோ ,,,என்ன ஒரு சிரிப்பு சிரிப்பா ..பாருங்க..ரொம்ப அழகா இருப்பா....இந்த ஈகரை பசங்க அவளை ரொம்ப சீண்டி சீண்டி ..அவ மீனுகிட்டே ஒரே முறைப் பாடு..தன்னை கொஞ்ச நேரம் சும்மா இருக்க விடாம..படுத்துறாங்க என்று..ஐயோ...வெறும் தும்ம பண்ணிதான் என்று...அதனால்..மீனு சொல்லிக் கொள்வது என்ன என்றால்..அந்த பொண்ணை கொஞ்சம் தூங்க விடுங்கப்பா என்பதுதான்..நம்ம ஈகரை பசங்க ரொம்ப நல்ல பசங்க என்பது உலகறிந்த விஷயம் என்பது..ஐஸ் செய்திங்க...

ஐயோ ..எப்படி மீனு இப்படி எல்லாம் அசத்துரே நீ...சரி சரி..நீங்க எல்லோரும் கையில் என்னமோ ஒரு பொருளை வைத்து கொண்டு சற்று கோபமுடன்..மீனு மண்டையை குறி வைத்து இருப்பதாக நம்ம உளவுப் படை எச்சரிப்பதால்..இத்துடன் நிறுத்திக்கிறேன்...

சரி நண்பர்களே... இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் இத்துடன் முடிக்கின்ரா மீனு ..நாளைய கண்ணோட்டத்தில் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் மீனு குட்டி...


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு.. Empty Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு..

Post by Tamilzhan Mon Oct 12, 2009 10:29 pm

வாழ்த்துக்கள் மீனு.... [You must be registered and logged in to see this image.]

இவ்வளவு நீளம் தேவையில்ல நச்சுனு நாளுவரி போதும்.... [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு.. Empty Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு..

Post by மீனு Mon Oct 12, 2009 10:34 pm

Tamilzhan wrote:வாழ்த்துக்கள் மீனு.... [You must be registered and logged in to see this image.]

இவ்வளவு நீளம் தேவையில்ல நச்சுனு நாளுவரி போதும்.... [You must be registered and logged in to see this image.]

நன்றிகள் அண்ணா..நச்சுன்னு உங்களால் தான் சொல்ல முடியும் அண்ணா..எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம்..உங்க ஸ்டைல்ல..அண்ணா..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு.. Empty Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு..

Post by mdkhan Tue Oct 13, 2009 12:05 am

மீனு ஈகரை கண்ணோட்டத்திற்க்காக நீங்கள் படும் சிரமங்களுக்கு என்க்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை அதனால் என்னுடைய இந்த அன்பு பரிசை ஏற்றுக்கொள்ளவும்- என்றும் அன்புடன் கான்




[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு.. Empty Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு..

Post by nandhtiha Tue Oct 13, 2009 12:35 am

வணக்கம்
எண்ணம் போலவே எதுவும் நடந்தால் இறைவன் இல்லையம்மா
நான் சில தடங்கல்களால் மதுரை செல்ல இயலவில்லை. சிறிது பயணித்து விட்டுத் திரும்பி விட்டேன்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு.. Empty Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு..

Post by வித்யாசாகர் Tue Oct 13, 2009 1:25 am

பல எண்ணிலடங்கா வாவ் போடலாம் அத்தனை அருமை நடையின் ஜாலம்.

உழைப்பு பாராட்டத் தக்கது. இவ்வளவு எப்படி எழுத முடியுது மீனு. நடுவுல அம்மா வந்து கணினியை பிடுங்கிக் கொல்லையா?

எல்லாரையும் கழுகு கண்ணு வெச்சி பார்த்து செய்யற வேலைய ஒரு அன்பென்னும் மந்திரத்தால் சொடுக்கிப் போட்டு முடிக்க, தங்கை மீனு போன்றோரால் மட்டுமே முடிகிறது.

சுவாரச்யங்களில் நீண்ட ஒரு கண்ன்ன்ன்ன்னோட்டம்! வாழ்க மீனு; வளர்க திறன்! வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.]
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு.. Empty Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு..

Post by ரூபன் Tue Oct 13, 2009 1:30 am

வாழ்த்துக்கள் மீனு மீனுவுக்கு நிகர் மீனுதான்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு.. Empty Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு..

Post by மீனு Tue Oct 13, 2009 2:12 am

mdkhan wrote:மீனு ஈகரை கண்ணோட்டத்திற்க்காக நீங்கள் படும் சிரமங்களுக்கு என்க்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை அதனால் என்னுடைய இந்த அன்பு பரிசை ஏற்றுக்கொள்ளவும்- என்றும் அன்புடன் கான்




[You must be registered and logged in to see this image.]

அன்பின் கான்..உங்க பரிசு மீனுவுக்கு எத்தனை சந்தோசத்தை தந்தது தெரியுமா ?..பார்க்க எத்தனை அழகு..பார்த்திட்டே இருக்கலாம்..மீனுவின் கண்ணோட்டத்துக்கு இத்தனை உயர்ந்த பரிசா..இவளவு உற்சாகம் தரும் கான் அவர்களுக்கு ..மனசு நிறைந்த நன்றிகள் கான்..நன்றிகள் பலப் பல.. [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு.. Empty Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு..

Post by மீனு Tue Oct 13, 2009 2:15 am

வித்யாசாகர் wrote:பல எண்ணிலடங்கா வாவ் போடலாம் அத்தனை அருமை நடையின் ஜாலம்.

உழைப்பு பாராட்டத் தக்கது. இவ்வளவு எப்படி எழுத முடியுது மீனு. நடுவுல அம்மா வந்து கணினியை பிடுங்கிக் கொல்லையா?

எல்லாரையும் கழுகு கண்ணு வெச்சி பார்த்து செய்யற வேலைய ஒரு அன்பென்னும் மந்திரத்தால் சொடுக்கிப் போட்டு முடிக்க, தங்கை மீனு போன்றோரால் மட்டுமே முடிகிறது.

சுவாரச்யங்களில் நீண்ட ஒரு கண்ன்ன்ன்ன்னோட்டம்! வாழ்க மீனு; வளர்க திறன்! வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.]

அன்பின் வித்யாசாகர்..உங்கள் உற்சாகம் தரும் வார்த்தைகளே போதும்..மீனு இன்னும் சிறப்பாக கண்ணோட்டம் எழுத..எத்தனை ஊக்கம்..மனசில் ஒரு சந்தோசத்தை தருகிறதே...நன்றிகள் வித்யாசாகர்..மீனுவின் கண்ணோட்டம் எங்கே என்று நண்பர்கள் தேடும் போது..மீனுவால் முடியரப்போ கண்டிப்பா தருவா என்று அவர்களுக்கு அன்பாய் சொல்லுவதை பார்த்து இருக்கின்றேன் மீனு..நன்றிகள் வித்யாசாகர்.. [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு.. Empty Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு..

Post by mdkhan Tue Oct 13, 2009 2:16 am

நன்றி நன்றி


[You must be registered and logged in to see this image.]
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு.. Empty Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 12 1, 2, 3 ... 10, 11, 12  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum