Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Harriz |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காலத்துக்கு ஏத்த மாதிரி பட்டி மன்றம் …!
+6
சிவா
ச. சந்திரசேகரன்
கரூர் கவியன்பன்
றினா
யினியவன்
Muthumohamed
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
காலத்துக்கு ஏத்த மாதிரி பட்டி மன்றம் …!
நம்ம கட்சியில..எத்தனை எம்.எல்.ஏக்கள் இருக்காங்கய்யா?
-
எத்தனை எம்.எல்.ஏக்கள் இருந்தாங்க’ன்னு கேளுங்க
தலைவரே..!
புதுகட்சிக்கு என்ன சின்னம் கேட்கிறது என்ற
அறிவுகூட தலைவருக்கு இல்லை..!
-
அப்படி என்ன கேட்டுட்டாரு?
-
புயல் சின்னம் வேணும்னு தேர்தல் ஆணையத்துக்கு
மனு போட்டிருக்காரு!
காலத்துக்கு ஏத்த மாதிரி பட்டி மன்றம் நடத்த
ஆரம்பிச்சுட்டாங்க..!
-
அப்படியா என்ன தலைப்பு?
-
ஒரு மனிதனின் துன்பத்துக்குப் பெரிதும் காரணம்
மின்சாரத்தின் தட்டுப்பபாடா அல்லது சமசாரத்தின்
கட்டுப்பாடா’ன்னுதான்..!
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: காலத்துக்கு ஏத்த மாதிரி பட்டி மன்றம் …!
ஒரு மனிதனின் துன்பத்துக்குப் பெரிதும் காரணம்
மின்சாரத்தின் தட்டுப்பபாடா அல்லது சம்சாரத்தின்
கட்டுப்பாடா’
இப்போ சிறிது நேரத்துக்கு முன்னரும் அனுவவித்தேன். (நான் மின்சாரத்தைச் சொன்னேன்)
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: காலத்துக்கு ஏத்த மாதிரி பட்டி மன்றம் …!
றினா wrote:ஒரு மனிதனின் துன்பத்துக்குப் பெரிதும் காரணம்
மின்சாரத்தின் தட்டுப்பபாடா அல்லது சம்சாரத்தின்
கட்டுப்பாடா’
இப்போ சிறிது நேரத்துக்கு முன்னரும் அனுவவித்தேன். (நான் மின்சாரத்தைச் சொன்னேன்)
எனக்கென்னமோ சந்தேகமா இருக்கு இதுல. உள்ள விட்டு ஊமைக்குத்த குத்திருப்பான்களோ
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: காலத்துக்கு ஏத்த மாதிரி பட்டி மன்றம் …!
மின்சாரம் தட்டுப்பாட்டின் போதுகாலத்துக்கு ஏத்த மாதிரி பட்டி மன்றம் நடத்த
ஆரம்பிச்சுட்டாங்க..!
-
அப்படியா என்ன தலைப்பு?
-
ஒரு மனிதனின் துன்பத்துக்குப் பெரிதும் காரணம்
மின்சாரத்தின் தட்டுப்பபாடா அல்லது சமசாரத்தின்
கட்டுப்பாடா’ன்னுதான்..!
சம்சாரமும் கட்டுப்பாடு செய்தால்
"இவளோடு போய் கால்கட்டு போட்டார்களே" என
மனம் விட்டம் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.[/b]
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: காலத்துக்கு ஏத்த மாதிரி பட்டி மன்றம் …!
மின்சாரத்தின் தட்டுப்பபாடா அல்லது சமசாரத்தின் கட்டுப்பாடா - நல்ல தலைப்பு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: காலத்துக்கு ஏத்த மாதிரி பட்டி மன்றம் …!
சாலமன் (ஆ)பாப்பையா காதுல விழுந்தா அப்படியே செஞ்சிடுவார். ஆனா அரசியல்ல எல்லாம் அவர் மாட்ட மாட்டேரே!!!!
Re: காலத்துக்கு ஏத்த மாதிரி பட்டி மன்றம் …!
சொல்லமுடியாது ........ காலத்திற்கேற்றவாறு இந்த தலைப்பு தேவைப்பட்டாலும் தேவைப்படும்.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Re: காலத்துக்கு ஏத்த மாதிரி பட்டி மன்றம் …!
புதுகட்சிக்கு என்ன சின்னம் கேட்கிறது என்ற
அறிவுகூட தலைவருக்கு இல்லை..!
-
அப்படி என்ன கேட்டுட்டாரு?
-
புயல் சின்னம் வேணும்னு தேர்தல் ஆணையத்துக்கு
மனு போட்டிருக்காரு!
அப்படியே மின்சார சின்னமும் கேட்டாலும் கேட்பாங்க ???
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: காலத்துக்கு ஏத்த மாதிரி பட்டி மன்றம் …!
"ஒரு மனிதனின் துன்பத்துக்குப் பெரிதும் காரணம்
மின்சாரத்தின் தட்டுப்பபாடா அல்லது சமசாரத்தின்
கட்டுப்பாடா’ன்னுதான்..! "
சூப்பர் தலைப்பு . " ரிஸ்க் எடுக்குறதெல்லாம் ரஸ்க் சாப்புடரமாதிரி " இன்னு தில் உள்ள நடுவர்கள் உள்ளார்களா ?
மின்சாரத்தின் தட்டுப்பபாடா அல்லது சமசாரத்தின்
கட்டுப்பாடா’ன்னுதான்..! "
சூப்பர் தலைப்பு . " ரிஸ்க் எடுக்குறதெல்லாம் ரஸ்க் சாப்புடரமாதிரி " இன்னு தில் உள்ள நடுவர்கள் உள்ளார்களா ?
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Page 1 of 2 • 1, 2
Similar topics
» LEYLAND DEERE நிறுவனம் நடத்திய பட்டி மன்றம் - ஆதிரா
» காலத்துக்கு தகுந்த மாதிரி பேசி, ரியல் எஸ்டேட்காரங்க பிளாட் விக்கிறாங்கப்பா!
» வடிவேலுக்கு ஏத்த ஒரு திருவிளையாட்டு
» வடிவேலுக்கு ஏத்த ஒரு திருவிளையாட்டு
» வரவுக்கு ஏத்த செலவு இருக்கணுமே தவிர..
» காலத்துக்கு தகுந்த மாதிரி பேசி, ரியல் எஸ்டேட்காரங்க பிளாட் விக்கிறாங்கப்பா!
» வடிவேலுக்கு ஏத்த ஒரு திருவிளையாட்டு
» வடிவேலுக்கு ஏத்த ஒரு திருவிளையாட்டு
» வரவுக்கு ஏத்த செலவு இருக்கணுமே தவிர..
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|